Singers : Vijay Yesudas and Shakthisree Gopalan

Music by : A. R. Rahman

Lyrics by : Yugabharathi

Male : Nenjame nenjame
Konjiye solludhae aaa re roo
Thanjame thanjame
Sondhamai vandhadhae aaa rare roo

Male : Nee anjile pinjile kanda kaayam
Sollave illaye munbu yaarum
Kenjiyo minjiyo nindra podhum
Anbu than vellume endha naalum

Male : Oli engu pogum unai vandhu serum
Andha manjum panjum ondre endru
Nambi chella nanjum illaiyae

Female : Nenjame nenjame
Konjiye solludhae aaa re roo
Thanjame thanjame
Sondhamai vandhadhae aaa rare roo

Female : Nee anjile pinjile kanda kaayam
Sollave illaye munbu yaarum
Kenjiyo minjiyo nindra podhum
Anbu than vellume endha naalum

Female : Oli engu pogum unai vandhu serum
Andha manjum panjum ondre endru
Nambi chella nanjum illaiyae

Female : Nenjame nenjame
Konjiye solludhae aaa re roo
Thanjame thanjame
Sondhamai vandhadhae aaa rare roo

Female : Kannoram kottum minnal
Asainthadum poovil
Uyir thenaai oora
Vetkam angum ingum
Rekkai kattudhae

Female : Un vaasam thayaai thalai kootha
Manam pookkuthae
Netri mutham vaikkuthae
Thee pattrikonda kattukulle
Paadal neyee ohhoo

Female : Nenjame nenjame
Konjiye solludhae aaa re roo
Thanjame thanjame
Sondhamai vandhadhae aaa rare roo

Male : Indru thaan vinnilae paaigiren
Vennila veluchathil kaaigiren
Ennavoo ennilae
Vannamaai pongudhae

Male : Hmm thullum pattile
Ezhum visai ennai mettuthae ohhoo
Nenjame nenjame
Pakkam nee vandhadhaal
Thikellam velli meenae
Nee thanjame thanjame
Unnai nee thandhadhaal
Mullellam mullai theanae

Female and Chorus : Ohhoo chellame chellame
Ullam kai vellame
Thithikkum muthame
Konjam thayae

Female and Chorus : Chellame chellame
Ullam kai vellame
Anthipo kattukee kotti pooyen
Kattukee kotti pooyen

Female and Chorus : Nenjame nenjame
Konjiye solludhae aaa re roo
Thanjame thanjame
Sondhamai vandhadhae aaa rare roo

Female and Chorus : Nee anjile pinjile kanda kaayam
Sollave illaye munbu yaarum
Kenjiyo minjiyo nindra podhum
Anbu than vellume endha naalum

Female and Chorus : Oli engu pogum unai vandhu serum
Andha manjum panjum ondre endru
Nambi chella nanjum illaiyae

Female and Chorus : Nenjame nenjame
Konjiye solluthe aaa re roo
Thanjame thanjame
Sonthamai vanthathe aaa rare roo

பாடகர்கள் : விஜய் யேசுதாஸ் மற்றும் ஷக்திஸ்ரீ கோபாலன்

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்

பாடல் ஆசிரியர் : யுகபாரதி

ஆண் : நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ ரீ ரோ
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ ரா ரா ரீரோ

ஆண் : நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்
சொல்லவே இல்லையே முன்பு யாரும்
கெஞ்சியோ மிஞ்சியோ நின்ற போதும்
அன்புதான் வெல்லுமே எந்த நாளும்

ஆண் : ஒளி எங்கு போகும்
உன்னை வந்து சேரும்
அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று
நம்பி செல்ல நஞ்சம் இல்லையே

பெண் : நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ ரீ ரோ
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ ரா ரா ரீரோ

பெண் : நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்
சொல்லவே இல்லையே முன்பு யாரும்
கெஞ்சியோ அஞ்சியோ நின்ற போதும்
அன்புதான் வெல்லுமே எந்த நாளும்

பெண் : ஒளி எங்கு போகும்
உன்னை வந்து சேரும்
அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று
நம்பி செல்ல நஞ்சம் இல்லையே

பெண் : நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ ரீ ரோ
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ ரா ரா ரீரோ

பெண் : கண்ணோரம் கொட்டும் மின்னல்
அசைந்தாடும் பூவில்
உயிர் தேனாய் ஊற வெக்கம்
அங்கும் இங்கும் றெக்கை கட்டுதே

பெண் : உன் வாசம் தாயாய் தலை கோத
மனம் பூக்குதே
நெற்றி முத்தம் வைக்குதே
தீ பற்றிக்கொண்ட கட்டுக்குள்ளே
பாடல் நீயே ஓஓ

பெண் : நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ ரீ ரோ
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ ரா ரா ரீரோ

ஆண் : இன்றுதான் விண்ணிலே பாய்கிறேன்
வெண்ணிலா வெளிச்சத்தில் காய்கிறேன்
என்னவோ என்னிலே
வண்ணமாய் பொங்குதே

ஆண் : ம்ம் துள்ளும் பாட்டிலே
எழும் விசை
என்னை மீட்டுதே ஓ ஓ ஓ ஓ

பெண் மற்றும் குழு : நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ ரீ ரோ
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ ரா ரா ரீரோ

பெண் மற்றும் குழு : நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்
சொல்லவே இல்லையே முன்பு யாரும்
கெஞ்சியோ அஞ்சியோ நின்ற போதும்
அன்புதான் வெல்லுமே எந்த நாளும்

பெண் மற்றும் குழு : ஒளி எங்கு போகும்
உன்னை வந்து சேரும்
அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று
நம்பி செல்ல நஞ்சம் இல்லையே

பெண் மற்றும் குழு : நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ ரீ ரோ
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ ரா ரா ரீரோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here