Nenjamellam Kaadhal Song Lyrics from Emakku Thozhil Romance 2024 Film, Starring Ashok Selvan, Avantika Mishra, oorvasi, Azhagam Perumal, M.S.Bhaskar, Bagavathi Perumal and Badava Gopi. This song was sung by Nivas K. Prasanna and Varshini Muralikrishnan and the music was composed by Nivas K. Prasanna Lyrics works are penned by Mohan Rajan.

Singers : Nivas K. Prasanna and Varshini Muralikrishnan

Music by : Nivas K. Prasanna

Lyrics by : Mohan Rajan

Male : Summa nee iruppa
Aanalum parappa
Kann moodi kedapa
Thookatha tholaipa

Female : Un pera marapa
Ava pera nenapa
Thaniyaye sirippa
Unakke nee nadippa

Male : Color color ah
Kanavugal pirakkum
Kala kalappa
Poluthugal uthikkum
Alai adikkum anal adikum
Ponnu oruthi paarkum pothu

Female : Nenjamellam kaadhal
Ennamellam paadal
Ullamellam oodal
Kannamellam thooral

Female : Nenjamellam kaadhal
Ennamellam paadal
Ullamellam oodal
Kannamellam thooral

Female : Poovikkul irukkum
Puyalukkul irukkum
Kazhudhaikkul irukkum
Kaakaikkul irukkum
Puyalukkum irukkum
Mayilukum irukkum
Kaakaikkum irukkum
Kazhudhaikkum irukkum

Female : Alai adikkum
Male : Kadalukkul irukkum
Female : Anal adikkum
Male : Nerupukkul irukkum
Female : Adhil irukkum
Idhil irukkum
Indha kaadhal edhilum irukkum

Female : Nenjamellam kaadhal
Ennamellam paadal
Ullamellam oodal
Kannamellam thooral

Female : Nenjamellam kaadhal
Ennamellam paadal
Ullamellam oodal
Kannamellam thooral

Humming : ……………

Female : Comeon
You got me high so
Hold me tight
Never let me go
You go me low on that
Jazzy flow..hooo
Aah aah aah….

Humming : .…………

பாடகர்கள் : வர்ஷினி முரளிகிருஷ்ணன் மற்றும் நிவாஸ் கே.
பிரசன்னா

இசையமைப்பாளர் : நிவாஸ் கே. பிரசன்னா

பாடலாசிரியர் : மோகன் ராஜன்

ஆண் : சும்மா நீ இருப்ப
ஆனாலும் பறப்ப
கண் மூடி கேட்ப
தூக்கத்த தொலைப்ப

பெண் : உன் பேர மறப்ப
அவ பேர நெனப்ப
தனியவே சிரிப்ப
உனக்கே நீ நடிப்ப

ஆண் : கலர் கலர்ரா
கனவுகள் பிறக்கும்
கலகலப்பா
பொழுதுகள் உதிக்கும்
அலை அடிக்கும் அனல் அடிக்கும்
பொண்ணு ஒருத்தி பார்க்கும்போது

பெண் : நெஞ்சமெல்லாம் காதல்
எண்ணமெல்லாம் பாடல்
உள்ளமெல்லாம் ஊடல்
கண்ணமெல்லாம் தூறல்

பெண் : நெஞ்சமெல்லாம் காதல்
எண்ணமெல்லாம் பாடல்
உள்ளமெல்லாம் ஊடல்
கண்ணமெல்லாம் தூறல்

பெண் : பூவுக்குள் இருக்கும்
புயலுக்குள் இருக்கும்
கழுதைகுள் இருக்கும்
காக்கைக்குள் இருக்கும்
புயலுக்கும் இருக்கும்
மயிலுக்கும் இருக்கும்
காக்கைக்கும் இருக்கும்
கழுதைக்கும் இருக்கும்

பெண் : அலை அடிக்கும்
ஆண் : கடலுக்குள் இருக்கும்
பெண் : அனல் அடிக்கும்
ஆண் : நெருப்புக்குள் இருக்கும்
பெண் : அதில் இருக்கும்
இதில் இருக்கும்
இந்த காதல் எதிலும் இருக்கும்

பெண் : நெஞ்சமெல்லாம் காதல்
எண்ணமெல்லாம் பாடல்
உள்ளமெல்லாம் ஊடல்
கண்ணமெல்லாம் தூறல்

ஹம்மிங் : ……………………

பெண் : கம் ஆன்
யூ காட் மீ ஹை சோ
ஹோல்ட் மீ டைட்
நெவெர் லேட் மீ கோ
யூ கோ மீ லோ ஆன் தட்
ஜாஸ்சி ப்லொவ்….ஹோ….
ஆஅ….ஆ…..ஆஅ…..

ஹம்மிங் : ……………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here