Singers : Karthik and Pooja Vaidyanath

Music by : Prem Kumar

Male : Nenjaankuzhi yengudhadi
Nethi pottu veengudhadi
Nithiraya thozhacha kannu
Thudikudhadi….

Male : Unnenappu ongudhadi
Ullusuru nogudhadi
Kanneer pattu kannam rendum
Valikudhadi…

Male : Unna vittu naan pirinjaa
Vazhaka aththu pogum – azhagae
Kanna vittu nee maranjaa
Paarva seththu pogum…

Male : Nitham unna enni enni
Neram vaththi pogum- adiyae
Suttu viral neendu neendu
Dhooram seththu pogum

Male : {Adi unna unna nenachi
En usura kayil pudichu
Naan nondhu vendhu kedaken
Siru noolaampadayaa elachu} (2)

Female : Ahaaa…aaaaa…..

Male : Nenjaankuzhi yengudhadi
Nethi pottu veengudhadi
Nithiraya thozhacha kannu
Thudikudhadi….ee..eee…ee…

Male : Adikkura kaatha niruthi
Vaaya pudunga paarpen
Vanna vanna siru paravaiga pona
Unna pathi ketpen

Male : Adi nee angae engo nadakka
Adi ingae ennilam thudikka
Nee mannil kanneer vadikka
Adhu vinnai sendru nanaikka
Nee thaeda…. naan vaada….

Male : Adi unna unna nenachi
En usura kayil pudichu
Naan nondhu vendhu kedaken
Siru noolaampadayaa elachu

Male : Nenjaankuzhi yengudhadi
Nethi pottu veengudhadi
Nithiraya thozhacha kannu
Thudikudhadi …..

Female : Ahaa….aaaa…aaa…ahhaa..
Aaa…aa…aa…aa…ahaa..ahaa..ahaa…

Male : Chinnanjiru theevukulla
Jenmam tholayalaamaaa
Ennai erichi oru theepandham
Koluthi iruppa kaatalaama

Male : Adi enna nenjil nenachi
Un moochu kaatha iluthu
Adhai ingae ingae anuppu
Adhil endhan jeevan irukku
Nee angae naan ingae

Female : {Ada unmel konda kirukku
En usurukkulla irukku
Nee varuvaai ennum nenapil
En vazhka thothi kidakku…} (2)

பாடகர்கள் : கார்த்திக் மற்றும் பூஜா வைத்யநாத்

இசை அமைப்பாளர் : பிரேம் குமார்

ஆண் : நெஞ்சாங்குழி ஏங்குதடி
நெத்தி பொட்டு வீங்குதடி
நித்திரைய தொலைச்ச கண்ணு
துடிக்குதடி

ஆண் : உன் நெனப்பு ஓங்குதடி
உள் உசுரு நோகுதடி
கண்ணீர் பட்டு கன்னம் ரெண்டும்
வலிக்குதடி

ஆண் : உன்ன விட்டு நான் பிரிஞ்சா
வாழ்க்க அத்து போகும் அழகே
கண்ண விட்டு நீ மறஞ்சா
பார்வை செத்து போகும்

ஆண் : நித்தம் உன்ன எண்ணி எண்ணி
நேரம் வத்திப் போகும் அடியே
சுட்டு விரல் நீண்டு நீண்டு
தூரம் செத்து போகும்

ஆண் : {அடி உன்ன உன்ன நெனச்சு
என் உசுர கையில் புடிச்சு
நான் நொந்து வெந்து கெடக்கேன்
சிறு நூலாம் படையா எளச்சு } (2)

பெண் : ஆஹா….ஆஆ…

ஆண் : நெஞ்சாங்குழி ஏங்குதடி
நெத்தி பொட்டு வீங்குதடி
நித்திரைய தொலைச்ச கண்ணு
துடிக்குதடி

ஆண் : அடிக்கிற காத்த நிறுத்தி
வாய புடுங்க பாப்பேன்
வண்ண வண்ண சிறு பறவைக போனா
உன்ன பத்தி கேப்பேன்

ஆண் : அடி நீ அங்கே எங்கோ நடக்க
அடி இங்கே என் நிலம் துடிக்க
நீ மண்ணில் கண்ணீர் வடிக்க
அது விண்ணைச் சென்று நனைக்க
நீ தேட நான் வாட

ஆண் : அட உன்ன உன்ன நெனச்சு
என் உசுர கையில் புடிச்சு
நான் நொந்து வெந்து கெடக்கேன்
சிறு நூலாம் படையா எளச்சு

ஆண் : நெஞ்சாங்குழி ஏங்குதடி
நெத்தி பொட்டு வீங்குதடி
நித்திரைய தொலைச்ச கண்ணு
துடிக்குதடி

பெண் : ……………………………………….

ஆண் : சின்னஞ்சிறு தீவுக்குள்ள
ஜென்மம் தொலயலாமா
என்னை எரிச்சி ஒரு தீபந்தம்
கொழுத்தி இருப்ப காட்டலாமா

ஆண் : அடி என்ன நெஞ்சில் நெனச்சி
உன் மூச்சு காத்த இழுத்து
அதை இங்கே இங்கே அனுப்பு
அதில் எந்தன் ஜீவன் இருக்கு
நீ அங்கே நான் இங்கே

பெண் : {அட உன்மேல் கொண்ட கிறுக்கு
என் உசுருகுள்ள இருக்கு
நீ வருவாய் என்னும் நெனப்பில்
என் வாழ்க்கை தொத்தி கெடக்கு} (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here