Singers : Jayaram and Shreya Ghoshal

Music by : Vidhyasagar

Female : Nenjchathilae nenjchathilae nee thaanae mothathilae
Male : Mothathilae unnazhagai kandenae muthathilae
Female : Muthathilae oosai illai sathamellaam vetkathilae
Male : Vetkathilae thathalithaal kaadhal ponggum nenjchathilae
Female : Nenjchathilae nenjchathilae nee thaanae mothathilae
Male : Mothathilae unnazhagai kandenae muthathilae

Male : Nee pesiyum naan pesiyum thiiraadhammaa pozhuthugal
Female : PozhuthugaL thiiralaam maaraadhenrum inimaigal
Male : Inimaigal mulaithana aadhaam evaal thanimaiyil
Female : Thanimaiyil iruvarum pesum maunam ilaveyil
Male : Veyil saaral adikkum nizhal kuudi anaikkum
Female : Anaikkum aasai aayiram… azhaikkum baashai paasuram
Male : Suram ezhilum suvai aarilum kuudum inbam nenjchathilae

Female : Nenjchathilae nenjchathilae nee thaanae mothathilae
Male : Mothathilae unnazhagai kandenae muthathilae

Female : Vaa enbadhum poo enbadhum kaadhal mozhiyil oru porul
Male : Oru porul tharuvadhaal neeyum naanum maraiporul
Female : Porul varum pugazh varum aanaal vaazhvil edhu sugam
Male : Sugam tharum suvai tharum kaadhal pola edhuvarum
Female : Varum vaarthai thayangum nammai paathu mayangum
Male : Mayangum maalai suriyan kiangum naalum aimbulan
Female : Pulan ainthilum dhisai naankilum thedum inbam nenjchathilae

Male : Nenjchathilae nenjchathilae nee thaanae mothathilae
Female : Oo..oo mothathilae unnazhagai kandenae muthathilae
Male : Muthathilae oosai illai sathamellaam vetkathilae
Female : Vetkathilae thathalithaal kaadhal ponggum nenjchathilae

பாடகி : ஸ்ரேயா கோஷல்

பாடகா் : ஜெயராம்

இசையமைப்பாளா் : வித்யாசாகர்

பெண் : நெஞ்சத்திலே
நெஞ்சத்திலே நீதானே
மொத்தத்திலே
ஆண் : மொத்தத்திலே
உன்னழகைக் கண்டேனே
முத்தத்திலே
பெண் : முத்தத்திலே
ஓசையில்லை சத்தமெல்லாம்
வெட்கத்திலே
ஆண் : வெட்கத்திலே
தத்தளித்தால் காதல்
பொங்கும் நெஞ்சத்திலே
பெண் : நெஞ்சத்திலே
நெஞ்சத்திலே நீதானே
மொத்தத்திலே
ஆண் : மொத்தத்திலே
உன்னழகைக் கண்டேனே
முத்தத்திலே

ஆண் : நீ பேசியும் நான்
பேசியும் தீராதம்மா பொழுதுகள்
பெண் : பொழுதுகள் தீரலாம்
மாறாதென்றும் இனிமைகள்
ஆண் : இனிமைகள் முளைத்தன
ஆதாம் ஏவாள் தனிமையில்
பெண் : தனிமையில் இருவரும்
பேசும் மௌனம் இள வெயில்
ஆண் : வெயில் சாரலடிக்கும்
நிழல் கூடி அணைக்கும்
பெண் : அணைக்கும் ஆசை
ஆயிரம் அழைக்கும் பாஷை
பா சுரம்
ஆண் : சுரம் எழிலும் சுவை
ஆறிலும் கூடும் இன்பம் நெஞ்சத்திலே

பெண் : நெஞ்சத்திலே
நெஞ்சத்திலே நீதானே
மொத்தத்திலே
ஆண் : மொத்தத்திலே
உன்னழகைக் கண்டேனே
முத்தத்திலே

பெண் : வா என்பதும் போ
என்பதும் காதல் மொழியில்
ஒருபொருள்
ஆண் : ஒரு பொருள் தருவதால்
நீயும் நானும் மறைபொருள்
பெண் : பொருள் வரும் புகழ்
வரும் ஆனால் வாழ்வில் ஏது சுகம்
ஆண் : சுகம் தரும் சுவை தரும்
காதல் போல எது வரும்
பெண் : வரும் வாா்த்தை தயங்கும்
நமைப் பாத்து மயங்கும்
ஆண் : மயங்கும் மாலைச்
சூரியன் கிரங்கும் நாளும் ஐம்புலன்
பெண் : புலன் ஐந்திலும் திசை
நான்கிலும் தேடும் இன்பம்
நெஞ்சத்திலே

ஆண் : நெஞ்சத்திலே
நெஞ்சத்திலே நீதானே
மொத்தத்திலே
பெண் : ஓ ஓ மொத்தத்திலே
உன்னழகைக் கண்டேனே
முத்தத்திலே
ஆண் : முத்தத்திலே
ஓசையில்லை சத்தமெல்லாம்
வெட்கத்திலே
பெண் : வெட்கத்திலே
தத்தளித்தால் காதல்
பொங்கும் நெஞ்சத்திலே

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here