Singers : Chinmayi, Praveen Saivi and Unni krishnan

Music by : Harris Jayaraj

Male : Nenjae nenjae kaadhal nenjae
Ennai nee thaan
Ennadi senjae

Male : Bhoomi ingae megam angae
Rendai serkkum
Mazhai thuli engae

Male : Dhooram nindru nee
Ennai kollathae
Verum poovum
Ver endru sollaathae
Kaadhal arugae illai
Adhanaaal thollai
Ariven ..oh manamae

Male : Unnai marantha ponen
Iranthaa ponen
Varuven orr dhinamae

Male : Nenjae nenjae kaadhal nenjae
Ennai nee thaan
Ennadi senjae

Male : Poovai thottu vandhaalum
Kaiyil vaasam vittu pogaathae
Undhan manam thaan marappeno
Adhai maranthaal irappeno

Male : Kannai moodi thoonga vendum
Paadu pennae azhagiya laali
Kaadhal kangal thoongum bodhu
Poovae undhan pudavaiyae thooli

Female : Ennai vittu naan ponen thannaalae
Kanneerukkul meen aanen unnaalae
Pesa vazhiyae illai
Mozhiyae illai
Thaviyaai naan thavithen

Female : Kaadhal kanavil unnai
Muzhuthaai kaana
Piraiyaai naan ilaithen

Male : Nenjae nenjae kaadhal nenjae
Ennai nee thaan
Ennadi senjae

Male : Bhoomi ingae megam angae
Rendai serkkum
Mazhai thuli engae

பாடகி : சின்மயி

பாடகா்கள் : பிரவின் சைவி, உன்னி கிருஷ்ணன்

இசையமைப்பாளா் : ஹாிஸ் ஜெயராஜ்

ஆண் : நெஞ்சே நெஞ்சே
காதல் நெஞ்சே என்னை
நீ தான் என்னடி செஞ்சே

ஆண் : பூமி இங்கே மேகம்
அங்கே ரெண்டை சோ்க்கும்
மழை துளி எங்கே

ஆண் : தூரம் நின்று நீ
என்னைக் கொல்லாதே
வெறும் பூவும் வோ் என்று
சொல்லாதே காதல் அருகே
இல்லை அதனால் தொல்லை
அறிவேன் ஓ மனமே

ஆண் : உன்னை மறந்தா
போனேன் இறந்தா போனேன்
வருவேன் ஓா் தினமே

ஆண் : நெஞ்சே நெஞ்சே
காதல் நெஞ்சே என்னை
நீ தான் என்னடி செஞ்சே

ஆண் : பூவைத் தொட்டு
வந்தாலும் கையில் வாசம்
விட்டுப் போகாதே உந்தன்
மனம் தான் மறப்பேனோ
அதை மறந்தால் இறப்பேனோ

ஆண் : கண்ணை மூடி தூங்க
வேண்டும் பாடு பெண்ணே
அழகிய லாலி காதல் கண்கள்
தூங்கும் போது பூவே உந்தன்
புடவையே தூளி

பெண் : என்னை விட்டு நான்
போனேன் தன்னாலே
கண்ணீருக்குள் மீன் ஆனேன்
உன்னாலே பேச வழியே இல்லை
மொழியே இல்லை தவியாய்
நான் தவித்தேன்

பெண் : காதல் கனவில்
உன்னை முழுதாய் காண
பிறையாய் நான் இளைத்தேன்

ஆண் : நெஞ்சே நெஞ்சே
காதல் நெஞ்சே என்னை
நீ தான் என்னடி செஞ்சே

ஆண் : பூமி இங்கே மேகம்
அங்கே ரெண்டை சோ்க்கும்
மழை துளி எங்கே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here