Singer : Shangar Mahadevan

Music by : Deva

Chorus : ………………….

Male : Nenje nenje thuninthu vidu
Needhiyin kangalai thiranthu vidu
Nachchu paambugal padameduththaal
Achcham vendaam azhiththu vidu
Nenje nenje nenje nenje nenje……

Male : Paninthu paninthu intha bhoomi valainthathu
Kuninthu kuninthu kunintha koonum udainthathu
Kodumai kandu kodumai kandu kodhikkuthu
Mirugam kandu mirugam kandu midhiththidu manamae
Vetri vetri vetri vetri….

Chorus : Kalangaathae manamae mayangaathae
Thaayagaththin maanam kaakka thayangaathae

Male : Suyanalam ondrae silarathu vaadham
Adhu ariyaathu dhesiyageetham
Anbaal vendrathu athu antha kaalam
Aayutham velvathu adhu intha kaalam
Aayutham ezhuga aanavam azhiga
Ini bharatha dhesam un peyar solla

Male : Puththam pudhiya putham puthiya baharatham
Raththam vazhiya raththam vazhiya nirkkuthu
Petra maganai petra maganai anaikkuthu
Raththam koduththu raththam koduththu kaakkuthu maganae

Male : Annai dhesam rendukkum ingae vilaiyillai
Ada petra annaiyai uttra dhesaththai
Velli velli velli kaasukku virpavan
Maganillai orr maganillai

Male : Annai dhesam rendukkum ingae vilaiyillai
Ada petra annaiyai uttra dhesaththai
Velli velli velli kaasukku virpavan
Maganillai avan manithanillai

Chorus : Suyanalaththodu vaazhgindra manithan
Vilangin pillaiyadaa
Podhunalam kaakka por seiyum manithan
Dheivaththil pillaiyadaa

Male : Ini poruthtu kondirupathathu muraiyalla
Porkkalaththinil seivathu kolaiyalla
Ini poruthtu kondirupathathu muraiyalla
Porkalaththinil seivathu kolaiyalla
Vijayaa vijayaa pillai enadaa
Velai vanthathu velai mudidaa

Male : Puththam pudhiya puththam pudhiya bharatham
Raththam vazhiya raththam vazhiya nirkuthu
Petra maganai petra maganai anaikkuthu
Raththam koduththu raththam koduththu kaakkuthu maganae

Male : Saththiyam thaanae vendridum enbathu sariyalla
Oru saththiyam vellavum saathanai seiyyavum
Raththam raththam raththam raththam sinthanum odhungaathae
Adhu sariyalla

Male : Saththiyam thaanae vendridum enbathu sariyalla
Oru saththiyam vellavum saathanai seiyyavum
Raththam raththam raththam raththam sinthanum odhungaathae
Adhu sariyalla

Chorus : Ahimsaiyai konjam niruththi vaiththaalthaan
Dhesam uyir pizhaikkum
Vayalgali irangi kalai eduththaalthaan
Payirgal kalai edukkum

Male : Nam gandhikku konjam ooivu kodu
Avar kaiththadi engae vaangi vidu
Nam gandhikku konjam ooivu kodu
Avar kaiththadi engae vaangi vidu
Podhuvaai ezhuga pudhumai vilanga
Inimai vazhiga nam dhesam vaazhga

Male : Puththam pudhiya puththam pudhiya bharatham
Raththam vazhiya raththam vazhiya nirkuthu
Petra maganai petra maganai anaikkuthu
Raththam koduththu raththam koduththu kaakkuthu maganae…ae….

பாடகர் : ஷங்கர் மகாதேவன்

இசையமைப்பாளர் : தேவா

குழு : ………………………

ஆண் : நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு
நீதியின் கண்களை திறந்து விடு
நச்சு பாம்புகள் படமெடுத்தால்
அச்சம் வேண்டாம் அழித்து விடு
நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே……..

ஆண் : பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது
குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது
கொடுமை கண்டு கொடுமை கண்டு கொதிக்குது
மிருகம் கண்டு மிருகம் கண்டு மிதித்திடு மனமே…..
வெற்றி வெற்றி வெற்றி வெற்றி………

குழு : கலங்காதே மனமே மயங்காதே
தாயகத்தின் மானம் காக்க தயங்காதே

ஆண் : சுயநலம் ஒன்றே சிலரது வாதம்
அது அறியாது தேசியகீதம்
அன்பால் வென்றது அது அந்த காலம்
ஆயுதம் வெல்வது அது இந்தக் காலம்
ஆயுதம் எழுக ஆணவம் அழிக
இனி பாரத தேசம் உன் பெயர் சொல்ல

ஆண் : புத்தம் புதிய புத்தம் புதிய பாரதம்
ரத்தம் வழிய ரத்தம் வழிய நிற்குது
பெற்ற மகனை பெற்ற மகனை அணைக்குது
ரத்தம் கொடுத்து ரத்தம் கொடுத்து காக்குது மகனே….

ஆண் : அன்னை தேசம் ரெண்டுக்கும் இங்கே விலையில்லை
அட பெற்ற அன்னையை உற்ற தேசத்தை
வெள்ளி வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன்
மகனில்லை ஓர் மகனில்லை

ஆண் : அன்னை தேசம் ரெண்டுக்கும் இங்கே விலையில்லை
அட பெற்ற அன்னையை உற்ற தேசத்தை
வெள்ளி வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன்
மகனில்லை அவன் மனிதனில்லை….

குழு : சுயநலத்தோடு வாழ்கின்ற மனிதன்
விலங்கின் பிள்ளையடா
பொதுநலம் காக்க போர் செய்யும் மனிதன்
தெய்வத்தின் பிள்ளையடா

ஆண் : இனி பொறுத்துக் கொண்டிருப்பது முறையல்ல
போர்க்களத்தினில் செய்வது கொலையல்ல
இனி பொறுத்துக் கொண்டிருப்பது முறையல்ல
போர்க்களத்தினில் செய்வது கொலையல்ல
விஜயா விஜயா பிள்ளை எனடா
வேளை வந்தது வேலை முடிடா

ஆண் : புத்தம் புதிய புத்தம் புதிய பாரதம்
ரத்தம் வழிய ரத்தம் வழிய நிற்குது
பெற்ற மகனை பெற்ற மகனை அணைக்குது
ரத்தம் கொடுத்து ரத்தம் கொடுத்து காக்குது மகனே…

ஆண் : சத்தியம் தானே வென்றிடும் என்பது சரியல்ல
ஒரு சத்தியம் வெல்லவும் சாதனை செய்யவும்
ரத்தம் ரத்தம் ரத்தம் ரத்தம் சிந்தணும் பிழையல்ல
அது பிழையல்ல

ஆண் : சத்தியம் தானே வென்றிடும் என்பது சரியல்ல
ஒரு சத்தியம் வெல்லவும் சாதனை செய்யவும்
ரத்தம் ரத்தம் ரத்தம் ரத்தம் சிந்தணும் ஒதுங்காதே
அது சரியல்ல

குழு : அஹிம்சையை கொஞ்சம் நிறுத்தி வைத்தால்தான்
தேசம் உயிர் பிழைக்கும்
வயல்களில் இறங்கி களை எடுத்தால்தான்
பயிர்கள் களை எடுக்கும்

ஆண் : நம் காந்திக்கு கொஞ்சம் ஓய்வு கொடு
அவர் கைத்தடி எங்கே வாங்கி விடு
நம் காந்திக்கு கொஞ்சம் ஓய்வு கொடு
அவர் கைத்தடி எங்கே வாங்கி விடு
பொதுவாய் எழுக புதுமை விளங்க
இனிமை வழிக நம் தேசம் வாழ்க…….

ஆண் : புத்தம் புதிய புத்தம் புதிய பாரதம்
ரத்தம் வழிய ரத்தம் வழிய நிற்குது
பெற்ற மகனை பெற்ற மகனை அணைக்குது
ரத்தம் கொடுத்து ரத்தம் கொடுத்து காக்குது மகனே…ஏ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here