Singer : T. L. Maharajan

Music by : Ilayaraja

Lyrics by : Puratchidasan

Male : Nenje un aasai enna
Nee ninaiththaal aagaathathenna
Nenje un aasai enna
Nee ninaiththaal aagaathathenna
Intha bhoomi antha vaanam
Idi minnalai thaanguvathenna

Male : Nenje un aasai enna
Nee ninaiththaal aagaathathenna
Intha bhoomi antha vaanam
Idi minnalai thaanguvathenna

Male : Saththiyaththai naadu saathanaiyai thedu
Eththisaiyum adhai paadu
Saththiyaththai naadu saathanaiyai thedu
Eththisaiyum adhai paadu

Male : Kaththum kadal kannayara oivu ketkumaa
Antha kaatchiyai kanda pothilae
Mana kangal thoongumaa

Male : Nenje un aasai enna
Nee ninaiththaal aagaathathenna
Intha bhoomi antha vaanam
Idi minnalai thaanguvathenna

Male : Otti vantha moochchu odivitaal pochchu
Nattamenna kettathenna
Otti vantha moochchu odivitaal pochchu
Nattamenna kettathenna

Male : Sirpi endraal seelan endraal thiyaagi aagalaam
Nalla sinthanai adhil theerkkamaai
Nee jeyiththu kaattalaam

Male : Nenje un aasai enna
Nee ninaiththaal aagaathathenna
Intha bhoomi antha vaanam
Idi minnalai thaanguvathenna

Male : Nenje un aasai enna
Nee ninaiththaal aagaathathenna
Intha bhoomi antha vaanam
Idi minnalai thaanguvathenna

Male : Lala laallala laallala laalaa
Lala laallala laallala laalaa
Lala laallala laallala laalaa

பாடகர் : டி. எல். மகாராஜன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : புரட்சிதாசன்

ஆண் : நெஞ்சே உன் ஆசை என்ன
நீ நினைத்தால் ஆகாததென்ன
நெஞ்சே உன் ஆசை என்ன
நீ நினைத்தால் ஆகாததென்ன
இந்த பூமி அந்த வானம்
இடி மின்னலை தாங்குவதென்ன

ஆண் : நெஞ்சே உன் ஆசை என்ன
நீ நினைத்தால் ஆகாததென்ன
இந்த பூமி அந்த வானம்
இடி மின்னலை தாங்குவதென்ன

ஆண் : சத்தியத்தை நாடு சாதனையை தேடு
எத்திசையும் அதை பாடு
சத்தியத்தை நாடு சாதனையை தேடு
எத்திசையும் அதை பாடு

ஆண் : கத்தும் கடல் கண்ணயற ஓய்வு கேட்குமா
அந்த காட்சியை கண்ட போதிலே
மனக் கண்கள் தூங்குமா…..

ஆண் : நெஞ்சே உன் ஆசை என்ன
நீ நினைத்தால் ஆகாததென்ன
இந்த பூமி அந்த வானம்
இடி மின்னலை தாங்குவதென்ன

ஆண் : ஒட்டி வந்த மூச்சு ஓடிவிட்டால் போச்சு
நட்டமென்ன கெட்டதென்ன
ஒட்டி வந்த மூச்சு ஓடிவிட்டால் போச்சு
நட்டமென்ன கெட்டதென்ன

ஆண் : சிற்பி என்றால் சீலன் என்றால் தியாகி ஆகலாம்
நல்ல சிந்தனை அதில் தீர்க்கமாய்
நீ ஜெயித்து காட்டலாம்……

ஆண் : நெஞ்சே உன் ஆசை என்ன
நீ நினைத்தால் ஆகாததென்ன
இந்த பூமி அந்த வானம்
இடி மின்னலை தாங்குவதென்ன

ஆண் : நெஞ்சே உன் ஆசை என்ன
நீ நினைத்தால் ஆகாததென்ன
இந்த பூமி அந்த வானம்
இடி மின்னலை தாங்குவதென்ன

ஆண் : லல லால்லல லால்லல லாலா
லல லால்லல லால்லல லாலா
லல லால்லல லால்லல லாலா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here