Singer : Vani Jairam

Music by : Manoj – Gyan

Lyrics by : Vaali

Female : Nenjil orae raagam shruthi pedhamenna
Nee ennidam sollaayo
Nenjil orae raagam shruthi pedhamenna
Nee ennidam sollaayo

Female : Un kangalilae yaen eeramo
Un nenjinilae enna paaramo
Athai ennidam sollaayo

Female : Nenjil orae raagam shruthi pedhamenna
Nee ennidam sollaayo

Female : Endrum ooraarkku noi varumpothu
Athu unnaalae theeraatho
Indru un maeni vaadidum pothu
Thunbam ennaalae theeraatho

Female : Un mounangalthaan enna maayamo
Un manathinilae enna kaayamo
Athai ennidam sollaayo

Female : Nenjil orae raagam shruthi pedhamenna
Nee ennidam sollaayo

Female : Antha neermegam vaanaththai moodum
Adhai poongaatru kalaikkaatho
Nenjil yaedhetho sogangal koodum
Adhai en paattu thanikkaatho

Female : Un paarvaiyilae yaen vaattamo
Un paathaiyilae enna maattramo
Adhai ennidam sollaayo

Female : Nenjil orae raagam shruthi pedhamenna
Nee ennidam sollaayo

Female : Nenjil orae raagam shruthi pedhamenna
Nee ennidam sollaayo
Un kangalilo yaen eeramo
Un nenjinilae enna paaramo
Adhai ennidam sollaayo

Female : Nenjil orae raagam shruthi pedhamenna
Nee ennidam sollaayo
Nee ennidam sollaayo
Nee ennidam sollaayo…

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : மனோஜ் – ஞான்

பாடலாசிரியர் : வாலி

பெண் : நெஞ்சில் ஒரே ராகம் ஸ்ருதி பேதமென்ன
நீ என்னிடம் சொல்லாயோ
நெஞ்சில் ஒரே ராகம் ஸ்ருதி பேதமென்ன
நீ என்னிடம் சொல்லாயோ

பெண் : உன் கண்களிலே ஏன் ஈரமோ
உன் நெஞ்சினிலே என்ன பாரமோ
அதை என்னிடம் சொல்லாயோ

பெண் : நெஞ்சில் ஒரே ராகம் ஸ்ருதி பேதமென்ன
நீ என்னிடம் சொல்லாயோ

பெண் : என்றும் ஊரார்க்கு நோய் வரும்போது
அது உன்னாலே தீராதோ
இன்று உன் மேனி வாடிடும் போது
துன்பம் என்னாலே தீராதோ

பெண் : உன் மௌனங்கள்தான் என்ன மாயமோ
உன் மனதினிலே என்ன காயமோ
அதை என்னிடம் சொல்லாயோ

பெண் : நெஞ்சில் ஒரே ராகம் ஸ்ருதி பேதமென்ன
நீ என்னிடம் சொல்லாயோ

பெண் : அந்த நீர்மேகம் வானத்தை மூடும்
அதை பூங்காற்று கலைக்காதோ
நெஞ்சில் ஏதேதோ சோகங்கள் கூடும்
அதை என் பாட்டு தணிக்காதோ

பெண் : உன் பார்வையிலே ஏன் வாட்டமோ
உன் பாதையிலே என்ன மாற்றமோ
அதை என்னிடம் சொல்லாயோ

பெண் : நெஞ்சில் ஒரே ராகம் ஸ்ருதி பேதமென்ன
நீ என்னிடம் சொல்லாயோ

பெண் : நெஞ்சில் ஒரே ராகம் ஸ்ருதி பேதமென்ன
நீ என்னிடம் சொல்லாயோ
உன் கண்களிலே ஏன் ஈரமோ
உன் நெஞ்சினிலே என்ன பாரமோ
அதை என்னிடம் சொல்லாயோ

பெண் : நெஞ்சில் ஒரே ராகம் ஸ்ருதி பேதமென்ன
நீ என்னிடம் சொல்லாயோ
நீ என்னிடம் சொல்லாயோ
நீ என்னிடம் சொல்லாயோ…..

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here