Singer : Karthik Raja

Music by : Karthik Raja

Male : Nenjil vaazhgira paadalae
Konjam paadida vaa
Kannil neelgira kavithayae
Konjam pesida vaa vaa
Mullai poovena aasaiyai
Sollum paarvaiyilae
Kollai ponathu irudhayam
Ulagam kidaithathu polae
Aah..aaa…..aaa…aaa….aa…

Male : Vellai theeyena gnyaabagam
Ullam sergirathae
Minnal polae ninaivugal
Imaiyil malargiradhae…ae….

Male : Nenjil vaazhgira paadalae
Konjam paadida vaa
Kannil neelgira kavithayae
Konjam pesida vaa vaa

Male : Nenjil vaazhgira paadalae
Konjam paadida vaa

பாடகர் : கார்த்திக்ராஜா

இசையமைப்பாளர் : கார்த்திக்ராஜா

ஆண் : நெஞ்சில் வாழ்கிற பாடலே
கொஞ்சம் பாடிட வா
கண்ணில் நீள்கிற கவிதையே
கொஞ்சம் பேசிட வா வா
முல்லை பூவென ஆசையை
சொல்லும் பார்வையிலே
கொள்ளை போனது இருதயம்
உலகம் கிடைத்தது போலே
ஆ……ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆ….

ஆண் : வெள்ளை தீயென ஞாபகம்
உள்ளம் சேர்க்கிறதே
மின்னல் போலே நினைவுகள்
இமையில் மலர்கிறதே……ஏ……

ஆண் : நெஞ்சில் வாழ்கிற பாடலே
கொஞ்சம் பாடிட வா
கண்ணில் நீள்கிற கவிதையே
கொஞ்சம் பேசிட வா வா

ஆண் : நெஞ்சில் வாழ்கிற பாடலே
கொஞ்சம் பாடிட வா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here