Singer : Vidya Lakshmi G

Music by : Adarsh Krishnan N

Lyrics by : Abhilash Britto

Female : Vaanam yaavum megam
Kaadhal thoovum
Kaatru kooda kaadhal vaasam veesum

Female : Kannil kanavaaga nee kalaiyadhadi
Maraiyamalae nee nirpaaya
Kalaiyadhadi maraiyamale ..aa..aa

Female : Unnul vazhi solladi vidai solladi
Nerungamale nee selvaaya
Vidai solladi nerungamale..aa…

Female : Idhazhgal poi sollumae
Endraal kooda nee solvaaye
Imaigal mei sollumae
Un paarvai podhumae

Female : Nenjam thadumaruthae
Neethaan thevai en mayil iragae
Konjam thadam maruthae
Nee en paadhaiyae

Female : Yen kollgiraai ennai kannale
Nee nirkiraai ullae kal polae
Yen kollgiraai ennai kannale
Nee nirkiraai ullae kal polae

Female : Kadal thedum nadhiyaai unnai thedi
Nadhi vendra podhum naan yen ingae
Pani thuli naanum kilaiyaai neeyum
Karaikaatru polae kaadhal veesum

Female : Yen kollgiraai ennai kannale
Nee nirkiraai ullae kal polae
Yen kollgiraai ennai kannale
Nee nirkiraai ullae kal polae

Female : Kadal thedum nadhiyaai unnai thedi
Nadhi vendra podhum naan yen ingae

Female : Vaanam yaavum megam
Kaadhal thoovum
Kaatru kooda kaadhal vaasam veesum

பாடகி : வித்யா லட்சுமி

இசை அமைப்பாளர் : ஆதர்ஷ் கிருஷ்ணன் என்

பாடல் ஆசிரியர் : அபிலாஷ் பிரிட்டோ

பெண் : காலம் யாவும் மேகம் காதல் தூவும்
காற்று கூட காதல் வாசம் வீசும்

பெண் : கண்ணில் கனாவாக நீ கலையாதடி
மறையாமலே நீ நிற்பாயா
கலையாதடி மறையாமலே ஆஆ…

பெண் : உன்னுள் வழி சொல்லடி விடை சொல்லடி
நெருங்காமலே நீ செல்வாயா
விடை சொல்லடி நெருங்காமலே

பெண் : இதழ்கள் பொய் சொல்லுமே
என்றால் கூட நீ சொல்வாய்
இமைகள் மெய் சொல்லுமே
உன் பார்வை போதுமே

பெண் : நெஞ்சம் தடுமாறுதே
நீதான் தேவையின் மயிலிறகே
நெஞ்சம் தடுமாறுதே
நீ என் பாதையே

பெண் : நீ கொல்கிறாய் என்னை கண்ணாலே
நீ நிற்கிறாய் உள்ளே கல் போலே
நீ கொல்கிறாய் என்னை கண்ணாலே
நீ நிற்கிறாய் உள்ளே கல் போலே

பெண் : கடல் தேடும் நதியாய் உன்னைத் தேடி
நதி வென்ற போதும் நானே இங்கே
பனிதுளியாடும் கிளையாய் நானும்
கரைகாற்று போலே காதல் வீசும்

பெண் : நீ கொல்கிறாய் என்னை கண்ணாலே
நீ நிற்கிறாய் உள்ளே கல் போலே
நீ கொல்கிறாய் என்னை கண்ணாலே
நீ நிற்கிறாய் உள்ளே கல் போலே

பெண் : கடல் தேடும் நதியாய் உன்னைத் தேடி
நதி வென்ற போதும் நானே இங்கே

பெண் : காலம் யாவும் மேகம் காதல் தூவும்
காற்று கூட காதல் வாசம் வீசும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here