Singers : Haricharan and Sharanya Srinivas

Music by : Srinivas

Chorus : …………………………………….

Male : Nenju kuzhikkul
Mullu mulachaa
Kaadhal vandhadhendru arthamaa

Female : Pattaam poochikku
Pallu mulachaa
Kaadhal vandhadhendru arthamaa

Male : Uchanthalaikkulla
Oosi vedi pottu
Kichu kichu pannum kaadhal

Female : Usura mattum vittu
Ovvonnaaga thinnum
Kalagam ellaam pannum
Pol laadha kaadhal

Male : Hey nenju kuzhikkul
Mullu mulachaa
Kaadhal vandhadhendru arthamaa

Female : Pattaam poochikku
Pallu mulachaa
Kaadhal vandhadhendru arthamaa

Male : Un vetkam ellaam poli thaanae
Maeya sollum vaeli thaanae

Female : Po po ennum vaarthaikku ellaam
Vaa vaa endru artham thaanae

Male : Yaeri thanneer undum dhaagam
Pogavillai podi…
Moththa dhaagam poga vendum
Mutham ondru thaadi…

Female : Mutham endraal veruppu
Adhu echil vaitha neruppu
Ketta vaarthai sollaadhae

Male : Hae nenju kuzhikkul
Mullu mulachaa
Kaadhal vandhadhendru arthamaa

Female : Pattaam poochikku
Pallu mulachaa
Kaadhal vandhadhendru arthamaa

Chorus : …………………………………….

Male : Oranchaaram thottu kondae
Baaram konjam thottaal enna

Female : Oram thottae usuru pochae
Baaram thottaal enna aagum

Male : Thalli podak kaadhal onnum
Thaerdhal illai vaadi…
Thappu pannum sandharppathai
Thandhu vittu podi…yehh

Female : Aththai pennaai ninaithaai
Aththu meera thudithaai
Kanni pennin ullathai kalaikkiraai

Male : Nenju kuzhikkul
Mullu mulachaa
Kaadhal vandhadhendru arthamaa hoo

Female : Pattaam poochikku
Pallu mulachaa
Kaadhal vandhadhendru arthamaa maa

Male : Hoo uchanthalaikkulla
Oosi vedi pottu
Kichu kichu pannum kaadhal

Female : Usura mattum vittu
Ovvonnaaga thinnum
Kalagam ellaam pannum
Pol laadha kaadhal

Male : Hoo oo nenju kuzhikkul
Mullu mulachaa
Kaadhal vandhadhendru arthamaa

Female : Pattaam poochikku
Pallu mulachaa
Kaadhal vandhadhendru arthamaa

பாடகர்கள் : ஹரிசரண் மற்றும் சரண்யா ஸ்ரீநிவாஸ்

இசையமைப்பாளர் : ஸ்ரீநிவாஸ்

குழு : …………………………………………..

ஆண் : நெஞ்சுக்குழிக்குள்
முள்ளு மொளைச்சா
காதல் வந்ததென்று அர்த்தமா

பெண் : பட்டாம்பூச்சிக்கு
பல்லு மொளைச்சா
காதல் வந்ததென்று அர்த்தமா

ஆண் : உச்சந்தலைக்குள்ள
ஊசி வெடி போட்டு
கிச்சு கிச்சு பண்ணும் காதல்

பெண் : உசுர மட்டும் விட்டு
ஒவ்வொன்னாக தின்னும்
கலகம் எல்லாம் பண்ணும்
பொல்லாத காதல்

ஆண் : ஹேய் நெஞ்சுக்குழிக்குள்
முள்ளு மொளைச்சா
காதல் வந்ததென்று அர்த்தமா

பெண் : பட்டாம்பூச்சிக்கு
பல்லு மொளைச்சா
காதல் வந்ததென்று அர்த்தமா

ஆண் : உன் வெட்கமெல்லாம்
போலி தானே
மேயச் சொல்லும் வேலி தானே

பெண் : போ போ என்னும்
வார்த்தைக்கு எல்லாம்
வா வா என்னும் அர்த்தம் தானே

ஆண் : ஏரித் தண்ணீர் உண்டும் தாகம்
போகவில்லை போடி…..
மொத்த தாகம் போக வேண்டும்
முத்தம் ஒன்று தாடி…..

பெண் : முத்தம் என்றால் வெறுப்பு
அது எச்சில் வைத்த நெருப்பு
கெட்ட வார்த்தை சொல்லாதே

ஆண் : நெஞ்சுக்குழிக்குள்
முள்ளு மொளைச்சா
காதல் வந்ததென்று அர்த்தமா

பெண் : பட்டாம்பூச்சிக்கு
பல்லு மொளைச்சா
காதல் வந்ததென்று அர்த்தமா

குழு : …………………………….

ஆண் : ஓரம் சாரம் தொட்டுக் கொண்டே
பாரம் கொஞ்சம் தொட்டால் என்ன

பெண் : ஓரம் தொட்டே உசுரு போச்சே
பாரம் தொட்டால் என்ன ஆகும்

ஆண் : ஹே தள்ளிப்போடக் காதல் ஒன்னும்
தேர்தல் இல்லை வாடி
தப்பு பண்ணும் சந்தர்ப்பத்தை
தந்துவிட்டு போடி…ஏ…..யெஹ்

பெண் : அத்தை பெண்ணாய் நினைத்தாய்
அத்து மீர துடித்தாய்
கன்னிப் பெண்ணின்
உள்ளத்தை கலைக்கிறாய்

ஆண் : நெஞ்சுக்குழிக்குள்
முள்ளு மொளைச்சா
காதல் வந்ததென்று அர்த்தமா ஹோ

பெண் : பட்டாம்பூச்சிக்கு
பல்லு மொளைச்சா
காதல் வந்ததென்று அர்த்தமா மா

பெண் : ஹோ உச்சந்தலைக்குள்ளே
ஊசி வெடி போட்டு
கிச்சு கிச்சு பண்ணும் காதல்

பெண் : உசுர மட்டும் விட்டு
ஒவ்வொன்னாக தின்னும்
கலகமெல்லாம் பண்ணும்
பொல்லாத காதல்

ஆண் : ஹோ ஓ நெஞ்சுக்குழிக்குள்
முள்ளு மொளைச்சா
காதல் வந்ததென்று அர்த்தமா

பெண் : பட்டாம்பூச்சிக்கு
பல்லு மொளைச்சா
காதல் வந்ததென்று அர்த்தமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here