Singer : T. M. Soundararajan
Music by : Shankar Ganesh
Lyrics by : Kannadasan
Male : Nenjukku needhiyum tholukku vaalum
Niraintha sudarmani poon
Panjukku naer pala thunpangalaam
Un paarvaikku naer perunthee
Male : Vanjanai indri pagaiyindri soodhindri
Vaiyaa maantharellaam vaazhvatharkkae
Kavi bharathi paadiya needhi
Vaaimaisaer nenjukku needhi
Nenjukku needhi nenjukku needhi
Male : Oruvarai pattri kurai koorum munnaalae
Oruvaraipattri kurai koorum munnaalae
Un mudhugai konjam thirumbi paaru pinnaalae
Oruvaraipattri kurai koorum munnaalae
Un mudhugai konjam thirumbi paaru pinnaalae
Mudhugai konjam thirumbi paaru pinnaalae
Un mudhugai konjam thirumbi paaru pinnaalae
Male : Uthamargal arivuraiyai udhattalavil niruththaamal
Ullaththil pathiththiduvaai annae
Uthamargal arivuraiyai udhattalavil niruththaamal
Ullaththil pathiththiduvaai annae
Sinthanai semmalgal kaattiya nerigalai
Sinthanai semmalgal kaattiya nerigalai
Seyalgalaai kiviththidu annae
Seyalgalaai kiviththidu annae
Seyalgalaai kiviththidu annae
Male : Oruvarai pattri kurai koorum munnaalae
Un mudhugai konjam thirumbi paaru pinnaalae
Mudhugai konjam thirumbi paaru pinnaalae
Un mudhugai konjam thirumbi paaru pinnaalae
Male : Saathi mathangalai saaipom endru
Budhar gandhi bodhanai purinthaar
Yazhaiyin sirippil iraivari kaana
Aringar annaa ingae piranthaar
Male : Kadamaiyai seivom
Urimaiyai peruvom
Madamaiyai maaiththiduvom
Manitharaai vaazhnthiduvom
Manitharaai vaazhnthiduvom
Male : Oozhal oozhal endru
Oozhal oozhal endru dhinam paadinaayae paattu
Un mugathai neeyae oru kannaadiyil kaattu
Veen pazhi podum velai unakku
Veen pazhi podum velai unakku aagaathudaa yappaa
Perum thoon ondru un thalaiyil veezhumappaa
Thoon ondru un thalaiyil veezhumappaa
Male : Oruvarai pattri kurai koorum munnaalae
Un mudhugai konjam thirumbi paaru pinnaalae
Mudhugai konjam thirumbi paaru pinnaalae
Un mudhugai konjam thirumbi paaru pinnaalae
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர்மணிப் பூண்
பஞ்சுக்கு நேர் பல துன்பங்களாம்
உன் பார்வைக்கு நேர் பெருந்தீ.
ஆண் : வஞ்சனை இன்றிப் பகையின்றிச் சூதின்றி
வையக மாந்தரெல்லாம் வாழ்வதற்கே
கவி பாரதி பாடிய நீதி
வாய்மைசேர் நெஞ்சுக்கு நீதி
நெஞ்சுக்கு நீதி நெஞ்சுக்கு நீதி……
ஆண் : ஒருவரைப் பற்றி குறை கூறும் முன்னாலே
ஒருவரைப் பற்றி குறை கூறும் முன்னாலே
உன் முதுகை கொஞ்சம் திரும்பி பாரு பின்னாலே…..
ஒருவரைப் பற்றி குறை கூறும் முன்னாலே
உன் முதுகை கொஞ்சம் திரும்பி பாரு பின்னாலே…..
முதுகை கொஞ்சம் திரும்பி பாரு பின்னாலே…..
உன் முதுகை கொஞ்சம் திரும்பி பாரு பின்னாலே…..
ஆண் : உத்தமர்கள் அறிவுரையை உதட்டளவில் நிறுத்தாமல்
உள்ளத்தில் பதித்திடுவாய் அண்ணே
உத்தமர்கள் அறிவுரையை உதட்டளவில் நிறுத்தாமல்
உள்ளத்தில் பதித்திடுவாய் அண்ணே
சிந்தனை செம்மல்கள் காட்டிய நெறிகளை
சிந்தனை செம்மல்கள் காட்டிய நெறிகளை
செயல்களாய் குவித்திடு அண்ணே….
செயல்களாய் குவித்திடு அண்ணே….
செயல்களாய் குவித்திடு அண்ணே….
ஆண் : ஒருவரைப் பற்றி குறை கூறும் முன்னாலே
உன் முதுகை கொஞ்சம் திரும்பி பாரு பின்னாலே…..
முதுகை கொஞ்சம் திரும்பி பாரு பின்னாலே…..
உன் முதுகை கொஞ்சம் திரும்பி பாரு பின்னாலே…..
ஆண் : சாதி மதங்களை சாய்ப்போம் என்று
புத்தர் காந்தி போதனை புரிந்தார்
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண
அறிஞர் அண்ணா இங்கே பிறந்தார்
ஆண் : கடமையை செய்வோம்
உரிமையை பெறுவோம்
மடமையை மாய்த்திடுவோம்
மனிதராய் வாழ்ந்திடுவோம்…
மனிதராய் வாழ்ந்திடுவோம்…
ஆண் : ஊழல் ஊழல் என்று
ஊழல் ஊழல் என்று தினம் பாடினாயே பாட்டு
உன் முகத்தை நீயே ஒரு கண்ணாடியில் காட்டு
வீண் பழி போடும் வேலை உனக்கு
வீண் பழி போடும் வேலை உனக்கு ஆகாதுடா யப்பா
பெரும் தூண் ஒன்று உன் தலையில் வீழுமப்பா
தூண் ஒன்று உன் தலையில் வீழுமப்பா
ஆண் : ஒருவரைப் பற்றி குறை கூறும் முன்னாலே
உன் முதுகை கொஞ்சம் திரும்பி பாரு பின்னாலே…..
முதுகை கொஞ்சம் திரும்பி பாரு பின்னாலே…..
உன் முதுகை கொஞ்சம் திரும்பி பாரு பின்னாலே…..