Nenjukku Nimmathi Song Lyrics is a track from Naangu Killadigal Tamil Film– 1969, Starring Jai Sankar, C. L. Ananthan, Thengai Srinivasan, Surulirajan, Moorthy, R. S. Manohar, Bharathi and Kumari Padmini. This song was sung by P. Susheela and the music was composed by S. Vedhachalam. Lyrics works are penned by Kannadasan.
Singer : P. Susheela
Music Director : S. Vedhachalam
Lyricist : Kannadasan
Female : Nenjukku nimmadhi aandavan sannadhi
Ninaithaal ellaam unakkullae
Konjam manamum kulirndha vaazhvum
Kondu vandhaal enna namakkullae
Kondu vandhaal enna namakkullae
Female : Pazhakkam enbadhu pazhguvadhu
Adhu vilakkum podhu vilaguvadhu
Paasam nesam kaadhal thaane
Vaazhvadharkkendrae valaruvadhu
Nizhal thodaruvadhu madhi mayanguvadhu
Nizhal thodaruvadhu madhi mayanguvadhu
Vizhi naettrum indrum maaruvadhu
Female : Nenjukku nimmadhi aandavan sannadhi
Ninaithaal ellaam unakkullae
Konjam manamum kulirndha vaazhvum
Kondu vandhaal enna namakkullae
Kondu vandhaal enna namakkullae
Female : Paadhaiyil ethanai kaaladigal
Indha payanathil ethanaiyo vazhigal
Kaadhalil or vazhi kavalaiyil or vazhi
Kavanithu paarkkattum un vizhigal
Ondrai therndedu adhai serndhu vidu
Ondrai therndedu adhai serndhu vidu
Indha ulagathin sugangalai vaazhndhuvidu
Female : Nenjukku nimmadhi aandavan sannadhi
Ninaithaal ellaam unakkullae
Konjam manamum kulirndha vaazhvum
Kondu vandhaal enna namakkullae
Kondu vandhaal enna namakkullae
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சன்னதி
நினைத்தால் எல்லாம் உனக்குள்ளே
கொஞ்சும் மனமும் குளிர்ந்த வாழ்வும்
கொண்டு வந்தால் என்ன நமக்குள்ளே
கொண்டு வந்தால் என்ன நமக்குள்ளே
பெண் : பழக்கம் என்பது பழகுவது
அது விலக்கும் போது விலகுவது
பாசம் நேசம் காதல் தானே
வாழ்வதற்கென்றே வளருவது
நிழல் தொடருவது மதி மயங்குவது
நிழல் தொடருவது மதி மயங்குவது
வழி நேற்றும் இன்றும் மாறுவது
பெண் : நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சன்னதி
நினைத்தால் எல்லாம் உனக்குள்ளே
கொஞ்சும் மனமும் குளிர்ந்த வாழ்வும்
கொண்டு வந்தால் என்ன நமக்குள்ளே
கொண்டு வந்தால் என்ன நமக்குள்ளே
பெண் : பாதையில் எத்தனை காலடிகள்
இந்த பயணத்தில் எத்தனையோ வழிகள்
காதலில் ஓர் வழி கவலையில் ஓர் வழி
கவனித்து பார்க்கட்டும் உன் விழிகள்
ஒன்றை தேர்ந்தெடு அதை சேர்ந்து விடு
ஒன்றை தேர்ந்தெடு அதை சேர்ந்து விடு
இந்த உலகத்தின் சுகங்களை வாழ்ந்துவிடு
பெண் : நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சன்னதி
நினைத்தால் எல்லாம் உனக்குள்ளே
கொஞ்சும் மனமும் குளிர்ந்த வாழ்வும்
கொண்டு வந்தால் என்ன நமக்குள்ளே
கொண்டு வந்தால் என்ன நமக்குள்ளே