Singer : P. Susheela

Music by : S. Vedhachalam

Lyrics by : Kannadasan

Female : Nenjukku theriyum nilavukku theriyum
Nee yaar naan yaar enbadhu
Oorukkul irukkum yaarukkum theriyum
Unnai en manam ninaippadhu

Female : Nenjukku theriyum nilavukku theriyum
Nee yaar naan yaar enbadhu
Oorukkul irukkum yaarukkum theriyum
Unnai en manam ninaippadhu
Nenjukku theriyum..

Humming : oo..oo..oo…

Female : Androru naal nee sonnadhu polae
Anbudan irundhen vaazhvilae
Androru naal nee sonnadhu polae
Anbudan irundhen vaazhvilae
Anbin thandanai ennavendrae naan
Arindhu konden indru naerilae
Nenjukku theriyum..

Humming : oo..oo..oo…

Female : Irundhadhu podhum
vaazhndhadhu podhum
Iraivaa enakkoru vazhikkattu
Irundhadhu podhum
vaazhndhadhu podhum
Iraivaa enakkoru vazhikkattu
Un arumai magalum unnidam varuven
Un arumai magalum unnidam varuven
Aiyaa unniru kai neettu..
Aiyaa… unniru kai neettu..

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்

பாடல் ஆசிரியர் :  கண்ணதாசன்

பெண் : நெஞ்சுக்கு தெரியும் நிலவுக்குத் தெரியும்
நீ யார் நான் யார் என்பது
ஊருக்குள் இருக்கும் யாருக்குத் தெரியும்
உன்னை என் மனம் நினைப்பது

பெண் : நெஞ்சுக்கு தெரியும் நிலவுக்குத் தெரியும்
நீ யார் நான் யார் என்பது
ஊருக்குள் இருக்கும் யாருக்குத் தெரியும்
உன்னை என் மனம் நினைப்பது
நெஞ்சுக்கு தெரியும்….
இசை : ஓஓஒ……

பெண் : அன்றொரு நாள் நீ சொன்னது போலே
அன்புடனிருந்தேன் வாழ்விலே
அன்றொரு நாள் நீ சொன்னது போலே
அன்புடனிருந்தேன் வாழ்விலே
அன்பின் தண்டனை என்னவென்றே நான்
அறிந்து கொண்டேன் இன்று நேரிலே
நெஞ்சுக்கு தெரியும்….
இசை : ஓஓஒ……

பெண் : இருந்தது போதும் வாழ்ந்தது போதும்
இறைவா எனக்கொரு வழிக்காட்டு
இருந்தது போதும் வாழ்ந்தது போதும்
இறைவா எனக்கொரு வழிக்காட்டு
உன் அருமை மகளும் உன்னிடம் வருவேன்

உன் அருமை மகளும் உன்னிடம் வருவேன்
ஐயா உன்னிரு கை நீட்டு……
ஐயா உன்னிரு கை நீட்டு……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here