Singer : Hariharan, Devan Ekambaram
and V.V. Prassanna

Music by : Harris Jayaraj

Male : ………………………..

Male : Nenjukul peidhidum
Maamazhai neerukul
Moozhgidum thamarai
Sattendru marudhu vaanilai
Pennae un mel pizhai

Male : Nillamal veesidum
Peralai nenjukul neenthidum
Tharagai pon vannam soodiya
Kaarigai pennae nee kaanchanai

Male : Oh shanthi
Shanthi oh shanthi
En uyirai uyirai
Neeyenthi

Male : Yen sendrai
Sendrai ennai thaandi
Ini neethaan endhan andhaathi

Male : Nenjukul peidhidum
Maamazhai neerukul
Moozhgidum thamarai
Sattendru marudhu vaanilai
Pennae un mel pizhai

Female : …………………………..

Male : Yedho ondru
Ennai eerka mookin
Nuni marmam serka
Kalla thanam yethum illaa
Punnagaiyo boganvilla

Male : Nee nindra idam
Endral vilai yeri pogaadho
Nee sellum vazhi ellam
Panikatti aagaadho

Male : Ennodu vaa
Veedu varaikum
En veetai paar
Ennai pidikum

Male : Ival yaaro
Yaaro theriyaadhae
Ival pinnal nenjae pogadhae

Male : Idhu poiyo
Meiyo theriyaadhae
Ival pinnal nenjae
Pogadhae Pogadhae

Male : Nenjukul peidhidum
Maamazhai neerukul
Moozhgidum thamarai
Sattendru marudhu vaanilai
Pennae un mel pizhai hoo

Male : Nillamal veesidum
Peralai nenjukul neenthidum
Thaaragai pon vannam soodiya
Kaarigai pennae nee kaanchanai

Female : ……………………..

Male : …………………………

Male : Thookangalai
Thooki sendraai

Female : Thooki sendraai

Male : Yekkangalai thoovi sendraai

Male : Unnai thaandi
Pogum podhu

Female : Pogum podhu

Male : Veesum kaatrin
Veechu veru

Male : Nil endru nee sonnaal
En kaalam nagaradhae
Nee soodum poovellam
Oru podhum udhiradhae

Male : Kaadhal enai
Ketka villai
Ketkathadhu kaadhal illai

Male : En jeevan
Jeevan neethaanae
Ena thondrum neram idhuthaanae

Male : Nee illai illai
Endralae en nenjam
Nenjam thaangadhae

Male : Nenjukul peidhidum
Maamazhai neerukul
Moozhgidum thamarai
Sattendru marudhu vaanilai
Pennae un mel pizhai

Male : Nillamal veesidum
Peralai nenjukul neenthidum
Thaaragai pon vannam soodiya
Kaarigai pennae nee kaanchanai

Male : Oh shanthi
Shanthi oh shanthi
En uyirai uyirai
Neeyenthi

Male : Yen sendrai
Sendrai ennai thaandi
Ini neethaan endhan andhaathi

Female : ………………………

பாடகா்கள் : ஹாிஹரன், தேவன் ஏகாம்பரம்,வி.வி. பிரசன்னா

இசையமைப்பாளா் : ஹாிஸ் ஜெயராஜ்

ஆண் : ……………………………………….

ஆண் : நெஞ்சுக்குள் பெய்திடும்
மாமழை நீருக்குள் மூழ்கிடும்
தாமரை சட்டென்று மாறுது
வானிலை பெண்ணே உன் மேல் பிழை

ஆண் : நில்லாமல் வீசிடும்
பேரலை நெஞ்சுக்குள் நீந்திடும்
தாரகை பொன்வண்ணம் சூடிய
காாிகை பெண்ணே நீ காஞ்சனை

ஆண் : ஓ சாந்தி சாந்தி
ஓ சாந்தி என் உயிரை
உயிரை நீ ஏந்தி

ஆண் : ஏன் சென்றாய்
சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி

ஆண் : நெஞ்சுக்குள் பெய்திடும்
மாமழை நீருக்குள் மூழ்கிடும்
தாமரை சட்டென்று மாறுது
வானிலை பெண்ணே உன் மேல் பிழை

பெண் : ……………………………………….

ஆண் : ஏதோ ஒன்று என்னை
ஈா்க்க மூக்கின் நுனி மா்மம்
சோ்க்க கள்ளத்தனம் ஏதும்
இல்லா புன்னகையோ
போகன்வில்லா

ஆண் : நீ நின்ற இடமென்றால்
விலையேறி போகாதோ
நீ செல்லும் வழியெல்லாம்
பனிக்கட்டி ஆகாதோ

ஆண் : என்னோடு வா வீடு
வரைக்கும் என் வீட்டை பாா்
என்னை பிடிக்கும் இவள் யாரோ
யாரோ தொியாதே இவள் பின்னால்
நெஞ்சே போகாதே

ஆண் : இது பொய்யோ
மெய்யோ தொியாதே
இவள் பின்னால் நெஞ்சே
போகாதே போகாதே..

ஆண் : நெஞ்சுக்குள் பெய்திடும்
மாமழை நீருக்குள் மூழ்கிடும்
தாமரை சட்டென்று மாறுது
வானிலை பெண்ணே
உன் மேல் பிழை ஹோ

ஆண் : நில்லாமல் வீசிடும்
பேரலை நெஞ்சுக்குள் நீந்திடும்
தாரகை பொன்வண்ணம் சூடிய
காாிகை பெண்ணே நீ காஞ்சனை

பெண் : ……………………………………….
ஆண் : ……………………………………….

ஆண் : தூக்கங்களை
தூக்கிச் சென்றாய்
பெண் : தூக்கிச் சென்றாய்
ஆண் : ஏக்கங்களை தூவிச்
சென்றாய் உன்னை தாண்டி
போகும் போது
பெண் : போகும் போது
ஆண் : வீசும் காற்றின் வீச்சு வேறு

ஆண் : நில்லென்று நீ சொன்னால்
என் காலம் நகராதே நீ சூடும்
பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே
காதல் எனை கேட்கவில்லை
கேட்காதது காதல் இல்லை

ஆண் : என் ஜீவன் ஜீவன்
நீதானே என தோன்றும்
நேரம் இதுதானே நீ இல்லை
இல்லை என்றாலே என்
நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே

ஆண் : நெஞ்சுக்குள் பெய்திடும்
மாமழை நீருக்குள் மூழ்கிடும்
தாமரை சட்டென்று மாறுது
வானிலை பெண்ணே உன் மேல் பிழை

ஆண் : நில்லாமல் வீசிடும்
பேரலை நெஞ்சுக்குள் நீந்திடும்
தாரகை பொன்வண்ணம் சூடிய
காாிகை பெண்ணே நீ காஞ்சனை

ஆண் : ஓ சாந்தி சாந்தி
ஓ சாந்தி என் உயிரை
உயிரை நீ ஏந்தி

ஆண் : ஏன் சென்றாய்
சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி

பெண் : ……………………………………….

 


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here