Singers : Malaysia Vasudevan and S. Janaki

Music by : Ilayaraja

Female : Paba baappaa paba baappaa
Paba baabaa
Nenjukkul poo manjangal
Nee itta neram
Kannil ittaenae kaadhal kattalai
Kannam engengum aasai muthirai
Sweet hero hero pababa bababa

Female : Nenjukkul poo manjangal
Nee itta neram
Paba baappaa paba baappaa paba baabaa

Male : Kodai nilavaagi vilaiyaadum azhagae
Kaadhal uyiraagum ini naan un arugae

Female : Kaiyodu pon maalai ellaamae un leelai

Male : Naalun ullaasa raagam ittu
Paadum ennodu aasai chittu

Female : Kaadhal sangeetham

Male : Kaadhil kallooru pababa bababa

Male : Paba baappaa paba baappaa
Paba baabaa
Nenjukkul poo manjangal
Nee itta neram
Kannil ittaalae kaadhal kattalai
Kannam engengum aasai muthirai
Sweet baby baby pababa bababa

Male : Paba baappaa paba baappaa
Paba baabaa

Female : Paavai iravodu ini naalum kanavae

Male : Tholil kilai thaedum kili nee thaan azhagae

Female : Ennaalum sandhosham
En vaazhvil pon dheepam

Male : Kodi ennangal thoodhu vittu
Jaadhip poo alli maalai kattu

Female : Maelum thodaadhae

Male : En tholil vizhaadhae papabaap pabaa

Male : Paba baappaa paba baappaa
Paba baabaa

Female : Nenjukkul poo manjangal
Nee itta neram

Male : Kannil ittaalae kaadhal kattalai

Female : Kannam engengum aasai muthirai

Male : Sweet baby

Female : Hero pababa bababa
Paba baappaa paba baappaa
Paba baabaa pabaa
Paba baappaa paba baappaa paba baabaa
Paabaa paabaa paabaa

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : பப பாப்பா பப பாப்பா
பப பாபா
நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள்
நீ இட்ட நேரம்
கண்ணில் இட்டேனே காதல் கட்டளை
கன்னம் எங்கெங்கும் ஆசை முத்திரை
ஸ்வீட் ஹீரோ ஹீரோ பபப பபப

பெண் : நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள்
நீ இட்ட நேரம்
பப பாப்பா பப பாப்பா பப பாப்பா

ஆண் : கோடை நிலவாகி விளையாடும் அழகே
காதல் உயிராகும் இனி நான் உன் அருகே

பெண் : கையோடு பொன் மாலை எல்லாமே உன் லீலை

ஆண் : நாளும் உல்லாச ராகம் இட்டு
பாடும் என்னோடு ஆசைச் சிட்டு

பெண் : காதல் சங்கீதம்

ஆண் : காதில் கள்ளூறும் பபப பபப

ஆண் : பப பாப்பா பப பாப்பா
பப பாப்பா

பெண் : நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள்
நீ இட்ட நேரம்

ஆண் : கண்ணில் இட்டாளே
காதல் கட்டளை

பெண் : கன்னம் எங்கெங்கும் ஆசை முத்திரை

ஆண் : ஸ்வீட் பேபி
பேபி பபப பபப

ஆண் : பப பாப்பா பப பாப்பா
பப பாப்பா

பெண் : பாவை இரவோடு இனி நாளும் கனவே

ஆண் : தோளில் கிளை தேடும் கிளி நீதான் அழகே

பெண் : எந்நாளும் சந்தோஷம்
என் வாழ்வில் பொன் தீபம்

ஆண் : கோடி எண்ணங்கள் தூது விட்டு
ஜாதிப் பூ அள்ளி மாலை கட்டு

பெண் : மேலும் தொடாதே

ஆண் : என் தோளில் விழாதே பபபாப் பபா

ஆண் : பப பாப்பா பப பாப்பா
பப பாப்பா

பெண் : நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள்
நீ இட்ட நேரம்

ஆண் : கண்ணில் இட்டாளே காதல் கட்டளை

பெண் : கன்னம் எங்கெங்கும் ஆசை முத்திரை

ஆண் : ஸ்வீட் பேபி

பெண் : ஹீரோ பபப பபப
பப பாப்பா பப பாப்பா
பப பாப்பா பபா
பப பாப்பா பப பாப்பா பப பாப்பா
பாபா பாபா பாபா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here