Singers : P. Susheela and S. Janaki

Music by : Ilayaraja

Female 1 : Nenjukkullae singha kutti
Nikkudhu ammaadi ennadi seiven
Nenjukkullae singha kutti
Nikkudhu ammaadi ennadi seiven

Female 1 : Neramo sevappu nenachaa inippu
Naethaikku thookkamillae yendi

Female 2 : Machaano aththaano
Maaya podi vachaano
Thottaano pattaano
Thoodhu solli vittaano

Female 2 : Nenjukkullae singha kutti
Nikkudhu ammaadi ennadi seiven

Female 1 : Aada vittu paathirundhaa
Kaadu nadungum
Andhiyilum sandhiyilum
Kannu mayangum

Female 2 : Koodu katti vachirukken
Kaalam varanum
Kottu melam kotta oru
Neram varanum

Female 1 : Kettadhu kandadhillaiyae
Yekkamum thaangavillaiyae

Female 2 : Kaadhalukku kannu rendum engae
Kaathirukku ponnu rendum ingae

Female 1 : Nenjukkullae singha kutti
Nikkudhu ammaadi ennadi seiven

Female 2 : Neramo sevappu nenachaa inippu
Naethaikku thookkamillae yendi

Both : Nenjukkullae singha kutti
Nikkudhu ammaadi ennadi seiven

Female 2 : Maamanukku aasa vandhaa
Kaiya kodadi
Mandhirathai solla vittu
Kaadha kodadi

Female 1 : Pesanumnu ennam vandhaa
Pechu kodadi
Pesuvadhai pesi vittu
Moochu vidadi

Female 2 : Raathiri alli kodukkum
Saathiram solli kodukkum

Female 1 : Pakkathula mannan
Vandha pinnae
Paakkattilae nottadikka vendaam

Both : Nenjukkullae singha kutti
Nikkudhu ammaadi ennadi seiven

Female 1 : Pulliyitta maanu rendu
Thulludhadiyo
Poovukkullae thaenirundhu
Pongudhadiyo

Female 2 : Ullukkullae nooru kadha
Thonudhadiyo
Unakku mattum solli vachen
Kettukkadiyo

Female 1 : Ennaikku sondham varumo
Ponnukku sorgam varumo
Female 2 : Maalaiyittu vaazhndhiruppom vaamaa
Manamadhanai poojai seiyalaamaa

Female 1 : Nenjukkullae singha kutti
Nikkudhu ammaadi ennadi seiven

Female 2 : Neramo sevappu nenachaa inippu
Naethaikku thookkamillae yendi

Female 1 : Machaano
Female 2 : Aththaano
Female 1 : Maaya podi vachaano
Female 2 : Thottaano
Female 1 : Pattaano
Female 2 : Thoodhu solli vittaano

Both : Nenjukkullae singha kutti
Nikkudhu ammaadi ennadi seiven

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : நெஞ்சுக்குள்ளே சிங்கக் குட்டி
நிக்குது அம்மாடி என்னடி செய்வேன்
நெஞ்சுக்குள்ளே சிங்கக் குட்டி
நிக்குது அம்மாடி என்னடி செய்வேன்

பெண் : நெறமோ செவப்பு
நெனச்சா இனிப்பு
நேத்திக்கு தூக்கமில்ல ஏண்டி

பெண் : மச்சானோ அத்தானோ
மாயப் பொடி வச்சானோ
தொட்டானோ பட்டானோ
தூது சொல்லி விட்டானோ

பெண் : நெஞ்சுக்குள்ளே சிங்கக் குட்டி
நிக்குது அம்மாடி என்னடி செய்வேன்

பெண் : ஆட விட்டுப் பாத்திருந்தா
காடு நடுங்கும்
அந்தியிலும் சந்தியிலும்
கண்ணு மயங்கும்

பெண் : கூடு கட்டி வச்சிருக்கேன்
காலம் வரணும்
கொட்டு மேளம் கொட்ட
ஒரு நேரம் வரணும்

பெண் : கேட்டது கண்டதில்லையே
ஏக்கமும் தாங்கவில்லையே
காதலுக்கு கண்ணு ரெண்டும் எங்கே
காத்திருக்கு பொண்ணு ரெண்டும் இங்கே

பெண் : நெஞ்சுக்குள்ளே சிங்கக் குட்டி
நிக்குது அம்மாடி என்னடி செய்வேன்

பெண் : நெறமோ செவப்பு
நெனச்சா இனிப்பு
நேத்திக்கு தூக்கமில்ல ஏண்டி

இருவர் : நெஞ்சுக்குள்ளே சிங்கக் குட்டி
நிக்குது அம்மாடி என்னடி செய்வேன்

பெண் : மாமனுக்கு ஆச வந்தா
கைய கொடடி
மந்திரத்தை சொல்ல விட்டு
காத கொடடி

பெண் : பேசணும்னு எண்ணம் வந்தா
பேச்சுக் கொடடி
பேசுவதை பேசி விட்டு
மூச்சு விடடி

பெண் : ராத்திரி அள்ளிக் கொடுப்பான்
சாத்திரம் சொல்லிக் கொடுப்பான்
பக்கத்துல மன்னன் வந்த பின்னே
பாக்கட்டிலே நோட்டடிக்க வேண்டாம்

இருவர் : ஹா ஹா
நெஞ்சுக்குள்ளே சிங்கக் குட்டி
நிக்குது அம்மாடி என்னடி செய்வேன்

பெண் : புள்ளியிட்ட மானு
ரெண்டும் துள்ளுதடியோ
பூவுக்குள்ளே தேனிருந்து
பொங்குதடியோ

பெண் : உள்ளுக்குள்ளே நூறு
கத தோணுதடியோ
உனக்கு மட்டும் சொல்லி
வச்சேன் கேட்டுக்கடியோ

பெண் : என்னைக்கு
சொந்தம் வருமோ
பொண்ணுக்கு சொர்க்கம் வருமோ

பெண் : மாலையிட்டு
வாழ்ந்திருப்போம் வாம்மா
மன்மதனை பூஜை செய்யலாமா

பெண் : நெஞ்சுக்குள்ளே சிங்கக் குட்டி
நிக்குது அம்மாடி என்னடி செய்வேன்

பெண் : நெறமோ செவப்பு
நெனச்சா இனிப்பு
நேத்திக்கு தூக்கமில்ல ஏண்டி

பெண் : மச்சானோ
பெண் : அத்தானோ
பெண் : மாயப் பொடி வச்சானோ

பெண் : தொட்டானோ
பெண் : பட்டானோ
பெண் : தூது சொல்லி விட்டானோ

பெண் : நெஞ்சுக்குள்ளே சிங்கக் குட்டி
நிக்குது அம்மாடி என்னடி செய்வேன்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here