Singer : Vaikom Vijayalakshmi

Music Director : Drums Shivamani

Lyricist : Arun Bharati

Female : Nenjukulla valigal nooru
Ullukulla pala por kalam paaru
Thirupangal adhai kodupadhu ingu yaaru
Therindhavan vandha kadhaiyinai kooru

Female : Edhu inge mudivu
Edhu inge vidivu
Kandavan yaar endru kooru

Female : Nenjukulla valigal nooru

Female : Karuvarai thirandhadhum aattam thodangudhu
Karai thodum neerinil aadi adanguthu
Adhu varai vaazhkaiyo alainthu thiriyuthu
Mugamoodi maatiye mugathai tholaikudhu
Venneeril vilunthume mullai adhu pookume
Kanneeril veezhdhume kadhaigalum thodaruthe
Adi vizhuvadhum nodi ezhuvadhum
Anubhavam allavaa

Female : Edhu inge mudivu
Edhu inge vidivu
Kandavan yaar endru kooru

Female : Nenjukulla valigal nooru

Female : Kavalaigal thulaithidum idhayam thaanada
Kadhai tharum mudivinai thedi alaiyuthu
Oosigal thulaithidum thuningal thaanada
Uduthidum aadaiyaai uruvam maaruthu
Sentheeyai thaangiyum moongil adhu paadume
Per azhivai thaandiyum bomi ingu vaazhuthe
Adi edupathum adi kodupathum
Avan mudivallava

Female : Edhu inge mudivu
Edhu inge vidivu
Kandavan yaar endru kooru

Female : Nenjukulla valigal nooru

பாடகர் : வைகோம் விஜயலட்சுமி

இசையமைப்பாளர் : ட்ரம்ஸ் சிவமணி

பாடலாசிரியர் : அருண் பாரதி

பெண் : நெஞ்சுக்குள்ள வழிகள் நூறு
உள்ளுக்குள்ள பல போர்க்களம் பாரு
திருப்பங்கள் அதை கொடுப்பது இங்கு யாரு
தெரிந்தவன் வந்த கதையினை கூறு

பெண் : எது இங்கே முடிவு
எது இங்கே விடிவு
கண்டவன் யார் என்று கூறு

பெண் : நெஞ்சுக்குள்ள வழிகள் நூறு

பெண் : கருவறை திறந்ததும் ஆட்டம் தொடங்குது
கரை தொடும் நீரினில் ஆடி அடங்குது
அது வரை வாழ்க்கையோ அலைந்து திரியுது
முகமூடி மாட்டியே முகத்தை தொலைக்குது

பெண் : வெந்நீரில் விழுந்துமே முல்லை அது பூக்குமே
கண்ணீரில் வீழ்ந்துமே கதைகளும் தொடருதே
அடி விழுவதும் நொடி எழுவதும்
அனுபவம் அல்லவா

பெண் : எது இங்கே முடிவு
எது இங்கே விடிவு
கண்டவன் யார் என்று கூறு

பெண் : நெஞ்சுக்குள்ள வழிகள் நூறு

பெண் : கவலைகள் துளைத்திடும் இதயம் தானடா
கதை தரும் முடிவினை தேடி அலையுது
ஊசிகள் துளைத்திடும் துணிகள் தானடா
உடுத்திடும் ஆடையாய் உருவம் மாறுது
செந்தீயை தாங்கியும் மூங்கில் அது பாடுமே
பேர் அழிவை தாண்டியும் பூமி இங்கு வாழுதே
அடி எடுப்பதும் அடி கொடுப்பதும்
அவன் முடிவல்லவா

பெண் : எது இங்கே முடிவு
எது இங்கே விடிவு
கண்டவன் யார் என்று கூறு

பெண் : நெஞ்சுக்குள்ள வழிகள் நூறு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here