Singer :  Shweta Mohan

Music by : Radhan

Female : Nenjukullae nee vizhundhaai
Naan unnai konjum korthu vaithaen
Ennodu…
Kannukullae nee karaindhaai
Naan unnai ennil moodivaithaen
Anbodu…

Female : Sollada sollada
Ennai vittu vilagi dhooramaai
Ponathaen
Nillada nillada
Undhan anbil vaazhnthu kolgiren
Naanumae

Female : Nenjukullae nee vizhundhaai
Naan unnai konjum korthu vaithaen
Ennodu…

Female : Nee…irundha pothum
Izhantha vaazhvai
Thedinen thaenginen
Naan…irudhi varayil endhan anbil
Unnai thaanguven

Female : Vaa…unadhu iravum
Enadhu kanavum
Serumae serumae
Un…arugil vaazhum indha inbam
Naalum vendumae

Female : Irulum adhu vilagi
Pudhiya velicham ondru pookkudhae
Idhayam adhu thudiparthukku
Artham konjam kooduthae

Female : Urigineno naan udaigireno
Undhan anbil naalae karaigireno
Meendum unnai servathendraal
Naan indru kooda pirinthu poven
En anbae…

Female : Meendum unnai pirivathendraal
Naan indha nodiyae iranthu poven
Un munbae…

Female : Podhumae podhumae
Indha bandham ondru podhumae
Podhumae…
Vaazhumae vaazhumae
Nooru jenmam endhan jeevanum
Vaazhumae…
Meendum unnai servathendraal
Naan indru kooda pirinthu poven
En anbae…

Female : Paravasam paravasam
Nenjilae paravuthae
Endhan dhegam undhan vaasam
Veesikindrathae
Pudhu sugam pudhu sugam
Ennai vandhu soozhuthae
Undhan paarvai ondril naanum
Veezhugindrathae

Female : Alaiyo thaalattu paada
Kadalum karai serndhadhae
Ennul nee unnai thaeda
Kavidhai uruvanadhae

Female : Unmai sonnaal
Verenna vendum
Endhan moochil undhan vaasam
Ondru podhum

Female : Nenjukullae nee vizhundhaai
Naan unnai konjum korthu vaithaen
Ennodu…

Female : Podhumae podhumae
Indha bandham ondru podhumae
Podhumae…
Vaazhumae vaazhumae
Nooru jenmam endhan jeevanum
Vaazhumae…
Vaazhumae…vaazhumae…

பாடகி : ஸ்வேதா மோகன்

இசையமைப்பாளர் : ராதன்

பெண் : நெஞ்சுக்குள்ளே நீ விழுந்தாய்
நான் உன்னை கொஞ்சம் கோர்த்து வைத்தேன்
என்னோடு…..
கண்ணுக்குள்ளே நீ கரைந்தாய்
நான் உன்னை என்னில் மூடி வைத்தேன்
அன்போடு……

பெண் : சொல்லடா சொல்லடா
என்னை விட்டு விலகி தூரமாய்
போனதேன்…..
நில்லடா நில்லடா
உந்தன் அன்பில் வாழ்ந்து கொள்கிறேன்
நானுமே….

பெண் : நெஞ்சுக்குள்ளே நீ விழுந்தாய்
நான் உன்னை கொஞ்சம் கோர்த்து வைத்தேன்
என்னோடு…..

பெண் : நீ…..இருந்த போதும்
இழந்த வாழ்வை
தேடினேன் தேங்கினேன்
நான்……..இறுதி வரையில் எந்தன் அன்பில்
உன்னை தாங்குவேன்

பெண் : வா…….உனது இரவும்
எனது கனவும்
சேருமே சேருமே
உன்…….அருகில் வாழும் இந்த இன்பம்
நாளும் வேண்டுமே

பெண் : இருளும் அது விலகி
புதிய வெளிச்சம் ஒன்று பூக்குதே
இதயம் அது துடிப்பதற்கு
அர்த்தம் கொஞ்சம் கூடுதே

பெண் : உருகினேனோ நான் உடைகிறேனோ
உந்தன் அன்பில் நாளை கரைகிறேனோ
மீண்டும் உன்னை சேர்வதென்றால்
நான் இன்று கூட பிரிந்து போவேன்……
என் அன்பே……

பெண் : மீண்டும் உன்னை பிரிவதென்றால்
நான் இந்த நொடியே இறந்து போவேன்
உன் முன்பே…..

பெண் : போதுமே போதுமே
இந்த பந்தம் ஒன்று போதுமே
போதுமே….
வாழுமே வாழுமே
நூறு ஜென்மம் எந்தன் ஜீவனும்
வாழுமே….
மீண்டும் உன்னை சேர்வதென்றால்
நான் இன்று கூட பிரிந்து போவேன்
என் அன்பே……

பெண் : பரவசம் பரவசம்
நெஞ்சிலே பரவுதே
எந்தன் தேகம் உந்தன் வாசம்
வீசிகின்றதே
புது சுகம் புது சுகம்
என்னை வந்து சூழுதே
உந்தன் பார்வை ஒன்றில் நானும்
வீழுகின்றதே

பெண் : அலையோ தாலாட்டு பாட
கடலும் கரை சேர்ந்ததே
என்னுள் நீ உன்னை தேட
கவிதை உருவானதே

பெண் : உண்மை சொன்னால்
வேறென்ன வேண்டும்
எந்தன் மூச்சில் உந்தன் வாசம்
ஒன்று போதும்

பெண் : நெஞ்சுக்குள்ளே நீ விழுந்தாய்
நான் உன்னை கொஞ்சம் கோர்த்து வைத்தேன்
என்னோடு…..

பெண் : போதுமே போதுமே
இந்த பந்தம் ஒன்று போதுமே
போதுமே……
வாழுமே வாழுமே
நூறு ஜென்மம் எந்தன் ஜீவனும்
வாழுமே….
வாழுமே…….வாழுமே…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here