Singers : Prasanna and Mahathi

Music by : Premji Amaran

Male : Neraa varattumaa
Illa kaadhala anuppavaa
Yaarukkum idhu varai
Indha kaadhala anuppala

Male : Romba ponnunga kooda pazhagunen
Yeno onnumae appo thonala
Ippa unnidam kaadhal thonudhu
Adhudhaan….

Female : Nee sonnadhu ellaam unmaiyaa
Munbu yaarukkum idhaiyae sonniyaa
Un kaadhalai kettaa therinjidum
Anuppu….uuuu

Female : Sariyaai mugavari
Koduththu nee anuppi vai
Naanum idhuvarai
Endha kaadhalum vaangala

Female : ……………………

Male : Vandhaa illaiyaa
Badhilindri thavikkiren
Ennathaan sonnaathu
En kaadhal en kaadhal

Female : Idhuvarai yaarukkum
Anuppiyadhillaiyaam
Magizhchiyaai sonnadhae
Un kaadhal un kaadhal

Male : Un perai ezhudhinen
Erumbellaam thindradhae
Inippaana raatchasi
Unnai naan thinnavaa

Female : Un kaadhal paruginen
Vervaithaan iniththadhae
Pollaadha raatchasa
Ennai nee kollavaa

Male : Unnai thirukkural pola ninaikkiren
Adhil kaamaththu paalai rasikkiren
Kamban kavidhaiyaai alli kudikkiren
Anbae…ae……

Female : Pudhu kavidhaiyaai naanae irukkiren
Idhil ilakanam pirakka ninaikiraai
Sanga thamizhinai padikka thudikkiraai
Anbae….ae………….

Male : ……………………….

Female : Azhagiya pengalai
Adikkadi paarppadhaai
Ragasiyam sonnadhu
Un kaadhal un kaadhal

Male : Unaivida azhagi thaan
Yaarumae illaiyaam
Thedi paar endradhu
Un kaadhal un kaadhal

Female : Orr kaadhal vaarththaiyaai
Ketkaadha kelvigal
Paarkkaadha paarvaigal
Kollumaa vellumaa

Male : Serkkaadha thegamo
Noorkkaadha aadaiyil
Verkkaadha podhilae
Konjumaa kenjumaa

Female : Oru kovilaai naanae irukkiren
Adhil sirpamaai engum sirikkiren
Nee arpudham kaana thudikkiraai
Anbae……ae…..

Male : Siru mazhaiyena ennai nanaikkiraai
Neer thivalaiyaai unnai kudikkiren
Unnai kudippadhaal uyiraai irukkiren
Anbae…………ae……

Male : Yaarukkum idhuvarai
Indha kaadhala anuppala
Female : Naanum idhuvarai
Endha kaadhalum vaangala

 

பாடகி : மகதி

பாடகர் : பிரசன்னா

இசையமைப்பாளர் : பிரேம்ஜி அமரன்

ஆண் : நேரா வரட்டுமா
இல்ல காதல அனுப்பவா
யாருக்கும் இது வரை இந்த
காதல அனுப்பல

ஆண் : ரொம்ப பொண்ணுங்க
கூட பழகுனேன் ஏனோ ஒன்னுமே
அப்போ தோணல இப்ப உன்னிடம்
காதல் தோணுது அதுதான்

பெண் : நீ சொன்னது எல்லாம்
உண்மையா முன்பு யாருக்கும்
இதையே சொன்னியா உன்
காதலை கேட்டா தெரிஞ்சிடும்
அனுப்பு

பெண் : சரியாய் முகவரி
கொடுத்து நீ அனுப்பி வை
நானும் இது வரை எந்த
காதலும் வாங்கல

பெண் : …………………………

ஆண் : வந்தா இல்லையா
பதிலின்றி தவிக்கிறேன்
என்னதான் சொன்னது
என் காதல் என் காதல்

பெண் : இது வரை யாருக்கும்
அனுப்பியதில்லையாம்
மகிழ்ச்சியாய் சொன்னதே
உன் காதல் உன் காதல்

ஆண் : உன் பேரை எழுதினேன்
எறும்பெல்லாம் தின்றதே
இனிப்பான ராட்சசி உன்னை
நான் தின்னவா

பெண் : உன் காதல் பருகினேன்
வேர்வை தான் இனித்ததே
பொல்லாத ராட்சசா என்னை
நீ கொல்ல வா

ஆண் : உன்னை திருக்குறள்
போல நினைக்கிறேன் அதில்
காமத்து பாலை ரசிக்கிறேன்
கம்பன் கவிதையாய் அள்ளி
குடிக்கிறேன் அன்பே

பெண் : புது கவிதையாய்
நானே இருக்கிறேன் இதில்
இலக்கணம் பிறக்க நினைக்கிறாய்
சங்க தமிழினை படிக்க துடிக்கிறாய்
அன்பே

ஆண் : ………………………

பெண் : அழகிய பெண்களை
அடிக்கடி பார்ப்பதாய் ரகசியம்
சொன்னது உன் காதல் உன்
காதல்

ஆண் : உன்னை விட
அழகி தான் யாருமே
இல்லையாம் தேடி பார்
என்றது உன் காதல் உன்
காதல்

பெண் : ஓர் காதல் வார்த்தையாய்
கேட்காத கேள்விகள் பார்க்காத
பார்வைகள் கொள்ளுமா
வெல்லுமா

ஆண் : சேர்க்காத தேகமோ
நூர்க்காத ஆடையில் வேர்க்காத
போதிலே கொஞ்சுமா கெஞ்சுமா

பெண் : ஒரு கோவிலாய்
நானே இருக்கிறேன் அதில்
சிற்பமாய் எங்கும் சிரிக்கிறேன்
நீ அற்புதம் காண துடிக்கிறாய்
அன்பே

ஆண் : சிறு மழையென
என்னை நனைக்கிறாய் நீர்
திவலையாய் உன்னை
குடிக்கிறேன் உன்னை
குடிப்பதால் உயிராய்
இருக்கிறேன் அன்பே

ஆண் : யாருக்கும் இது
வரை இந்த காதல
அனுப்பல
பெண் : நானும் இது
வரை எந்த காதலும்
வாங்கல


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here