Singer : Malasiya Vasudevan

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : …………

Male : Neram.. kalam.. nalla irukku
Nenaachadha mudichida
Thunichaalum irukkudhu enakku
Ilamai kaalam inimai kolam
Viralgal theendum yaavum ponnaagum
Yaaa..
Neram.. kalam.. nalla irukku
Nenaachadha mudichida
Thunichaalum irukkudhu enakku
Ilamai kaalam inimai kolam
Viralgal theendum yaavum ponnaagum

Male : Mogam disco mogam
Melum melum kooda kooda
Pongum urchaaga vellangalae…
Pa paba pa pa
Vegam minnal vegam
Aada aada adhigamaaga thaanae
Thulladhoo ullangalae
Dhagida dhagida tha

Male : Sindhanai kadhavugal thirakattumae
Karpanai kanavugal pirakkattumae
Ovvvoru rasiganum mayangattumae
Sorgamum boomiyil irangattumae…ae

Chorus : …………………..

Male : Neram.. kalam.. nalla irukku
Nenaachadha mudichida
Thunichaalum irukkudhu enakku
Ilamai kaalam inimai kolam
Viralgal theendum yaavum ponnaagum ..yaa

Male : …………………..

Male : Jackson michael jackson
Attam polae medai melae
Kaalgal vithaigal seidhaal enna
Papa ba papa
Perum endhan pugalum
Oorum pesa yaarum pesa naanum
Poomaalai kondaal enna

Male : Angangal muzhuvathum abhinayangal
Angangae pudhu pudhu kalai nayangal
Arpudhum vilaigindra idam allavaa
Aanandha thaandavam idhuvallavoo
Hae ….Dhagida dhagida dhagida dhagida tha

Male : Neram.. kalam.. nalla irukku
Nenaachadha mudichida
Thunichaalum irukkudhu enakku
Ilamai kaalam inimai kolam
Viralgal theendum yaavum ponnaagum ..yaa

Chorus : …………………

பாடகர் : மலேஷியா வாசுதேவன்

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : நேரம் காலம் ..நல்லா இருக்கு
நெனச்சத முடிச்சிட துணிச்சலும் இருக்குது எனக்கு
இளமை காலம் இனிமை கோலம்
விரல்கள் தீண்டும் யாவும் பொன்னாகும்
யாஹ்..
நேரம் காலம் ..நல்லா இருக்கு
நெனச்சத முடிச்சிட துணிச்சலும் இருக்குது எனக்கு
இளமை காலம் இனிமை கோலம்
விரல்கள் தீண்டும் யாவும் பொன்னாகும்

ஆண் : மோகம் டிஸ்கோ மோகம்
மேலும் மேலும் கூட கூட
பொங்கும் உற்சாக வெள்ளங்களே
பாபா பாபபா
வேகம் மின்னல் வேகம்
ஆட ஆட அதிகமாக தானே
துள்ளாதோ உள்ளங்களே
தகிடதகிடதா

ஆண் : சிந்தனை கதவுகள் திறக்கட்டுமே
கற்பனை கனவுகள் பிறக்கட்டுமே
ஒவ்வொரு ரசிகனும் மயங்கட்டுமே
சொர்க்கமும் பூமியில் இறங்கட்டுமே..ஏ

குழு : …………

ஆண் : நேரம் காலம் ..நல்லா இருக்கு
நெனச்சத முடிச்சிட துணிச்சலும் இருக்குது எனக்கு
இளமை காலம் இனிமை கோலம்
விரல்கள் தீண்டும் யாவும் பொன்னாகும் யா

ஆண் : …………………..

ஆண் : ஜாக்ஸன் மைக்கேல் ஜாக்ஸன்
ஆட்டம் போலே மேடை மேலே
கால்கள் வித்தைகள் செய்தாலென்ன
பாபா பாபபா
பேரும் எந்தன் புகழும்
ஊரும் பேச யாரும் பேச நானும்
பூமாலை கொண்டாலென்ன

ஆண் : அங்கங்கள் முழுவதும் அபிநயங்கள்
அங்கங்கே புதுப்புது கலை நயங்கள்
அற்புதம் விளைகின்ற இடமல்லவா
ஆனந்த தாண்டவம் இதுவல்லவோ …
ஹே தகிடதகிட தகிடதகிடதா

ஆண் : நேரம் காலம் ..நல்லா இருக்கு
நெனச்சத முடிச்சிட துணிச்சலும் இருக்குது எனக்கு
இளமை காலம் இனிமை கோலம்
விரல்கள் தீண்டும் யாவும் பொன்னாகும் யா

குழு : ………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here