Singer : Marshall Robinson

Music by : Marshall Robinson

Lyrics by : Marshall Robinson

Male : Dhenanthorum nenaikuren unna
Thaniya naa thavikuren ponne
Dhenanthorum nenaikuren unna
Thaniya naa thavikuren ponne

Male : Konjam kaalam pottum
Neeyum naanum serum neram varum
Kalangadha neeyum vazhkai
Unna seekiram thedi varum
Neram varum neram varum
Thedi varum thedi varum

Male : Oru naalum marakala unna
Pala naala kalanguren kanne
Oru naalum marakala unna
Pala naala kalanguren kanne

Male : Un anbu onnu podhum
Vazhkai thaana maari varum
Neja kaathalodu kathiruntha
Ellam koodi varum
Maari varum maari varum
Koodi varum koodi varum

Male : Unna paakum andha neram
Mazhai thooral poduma
Unna serum andha kaalam
Kulir kaalam aaguma

Male : Unna paakum andha neram
Mazhai thooral poduma
Unna serum andha kaalam
Kulir kaalam aaguma
Thooral varum thooral varum
Kulir kaalam varum
Kulir kaalam varum
Mmmm… mmmm…
Mmmm… mmm…

பாடகர் : மார்ஷல் ராபின்சன்

இசை அமைப்பாளர் : மார்ஷல் ராபின்சன்

பாடல் ஆசிரியர் : மார்ஷல் ராபின்சன்

ஆண் : தெனந்தோறும்
நெனக்குறேன் உன்ன
தனியா நா
தவிக்குறேன் பொன்னே

ஆண் : தெனந்தோறும்
நெனக்குறேன் உன்ன
தனியா நா
தவிக்குறேன் பொன்னே

ஆண் : கொஞ்சம் காலம் போட்டும்
நீயும் நானும்
சேரும் நேரம் வரும்
கலங்காத நீயும் வாழ்க்கை
உன்ன சீக்கிரம் தேடி வரும்
நேரம் வரும் நேரம் வரும்
தேடி வரும் தேடி வரும்

ஆண் : ஒரு நாளும் மறக்கல உன்ன
பல நாளா கலங்குறேன் கண்ணே
ஒரு நாளும் மறக்கல உன்ன
பல நாளா கலங்குறேன் கண்ணே

ஆண் : உன் அன்பு ஒன்னு போதும்
வாழ்கை தானா மாறி வரும்
நெஜ காதலோடு காத்திருந்தா
எல்லாம் கூடி வரும்
மாறி வரும் மாறி வரும்
கூடி வரும் கூடி வரும்

ஆண் : உன்ன பாக்கும் அந்த நேரம்
மழை தூறல் போடுமா
உன்ன சேரும் அந்த காலம்
குளிர் காலம் ஆகுமா

ஆண் : உன்ன பாக்கும் அந்த நேரம்
மழை தூறல் போடுமா
உன்ன சேரும் அந்த காலம்
குளிர் காலம் ஆகுமா

ஆண் : தூறல் வரும் தூறல் வரும்
குளிர் காலம் வரும்
குளிர் காலம் வரும்
ம்ம்ம்ம்… ம்ம்ம்ம்…
ம்ம்ம்ம்… ம்ம்ம்ம்…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here