Singer :  M. S. Vishwanathan

Music by : M. S. Vishwanathan

Male : Naeraana nedunchaalai
Oridathil iru kooraaga pirivadhundu
Kooraaga pirindhavai ver idathil vandhu
Neraaga inaivathu undu..inaivathu undu

Male : Thaayenum sumaithaangi
Thaan sumandha mazhalaiyai
Thaalaathu irakki vaithaal
Thaalaathu irakki vaithaal

Male : Kaadhalenum sumai thaangi
Kanneeril vaazhndhavan
Kalippudan yetru kondaan
Kalippudan yetru kondaan

Male : Innoruvar nalam kaakkum
Thyaagamum seelamum
Ellorkkum vaaippadhillai
Ellorkkum vaaippadhillai

Male : Izhandhadhor sippiyil
Veli vandha muththinai
En magal endrazhaithaan
Idhayathil ezhudhinaan…aan….

Male : Izhandhadhor sippiyil
Veli vandha muththinai
En magal endrazhaithaan
En magal endrazhaithaan
Idhayathil ezhudhinaan…
Ilam selvi vaazhvil or
Edhirkaalam ezhudhugindraan
Edhirkaalam ezhudhugindraan…aa…hooo…

பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : நேரான நெடுஞ்சாலை
ஓரிடத்தில் இரு கூறாகப் பிரிவதுண்டு
கூறாகப் பிரிந்தவை வேறிடத்தில் வந்து
நேராக இணைவதுண்டு

ஆண் : தாயெனும் சுமைதாங்கி
தான் சுமந்த மழலையை
தாளாது இறக்கி வைத்தாள்
தாளாது இறக்கி வைத்தாள்

ஆண் : காதலெனும் சுமைதாங்கி
கண்ணீரில் வாழ்ந்தவன்
களிப்புடன் ஏற்றுக் கொண்டான்
களிப்புடன் ஏற்றுக் கொண்டான்

ஆண் : இன்னொருவர் நலங்காக்கும்
தியாகமும் சீலமும்
எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை
எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை

ஆண் : இழந்ததோர் சிப்பியில்
வெளிவந்த முத்தினை
என் மகள் என்றழைத்தான்
இதயத்தில் எழுதினான்

ஆண் : இழந்ததோர் சிப்பியில்
வெளிவந்த முத்தினை
என் மகள் என்றழைத்தான்
என் மகள் என்றழைத்தான்
இதயத்தில் எழுதினான்
இளஞ்செல்வி வாழ்விலோர்
எதிர்காலம் எழுதுகிறான்
எதிர்காலம் எழுதுகிறான்…ஆஆ ..ஓஓ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here