Singer : Arunraja Kamaraj

Music by : Santhosh Narayanan

Male : Neruppu da nerungu da
Mudiyumahh

Male : Bayamah hahaha….

Male : Neruppu da nerungu da paapom
Nerungunaa posukkura koottam
Adikkira azhikkura
Yennam mudiyuma nadakkuma
innum

Male : Adakkunaa adangura aala nee
Izhuthathum piriyura noola nee
Thadaiyellam mathikira aala nee
Vidiyala virumbidum

Male : Kabali!!!
Kabali!!!

Male : Maghizhchii

Male : Karuniyai maru kavalaigalai aru
Idhayathil oru irukkam varum poru
Yaavum inge maayam maayam
Un veeram endrum seeri paayum
Nam dhesam engum rosham yerum
Oru vaarthai kooda pudhu maatram kaanum

Male : Naan vandhuten nu sollu
Thirumbi vandhutennu
25 varusathukku munnala
Eppadi poonano appdiye
Thirumbi vandhutan nu sollu
Kabali daaaa

Male : Viduthalai adai
Vidaiyenna ninai
Bayathiyae murai
Pagal kanavai udai

Male : Veeram thiyagam
Modhum modhum
Un tholil kaayam
Aarum aarum

Male : Ini kurotham dhrogam
Maayam maayam
Varungaalam iniyum
Ithigaasaamaagum

Kabali.. Kabali.. Kabali..

பாடகா் : அருண்ராஜா காமராஜ்

இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன்

ஆண் : நெருப்பு டா நெருங்கு டா
முடியுமா பயமா ஹா ஹா

ஆண் : நெருப்பு டா நெருங்கு டா
பாப்போம் நெருங்குனா
பொசுக்குற கூட்டம் அடிக்கிற
அழிக்கிற எண்ணம் முடியுமா
நடக்குமா இன்னும்

ஆண் : அடக்குனா அடங்குற
ஆளா நீ இழுத்ததும் பிாியுற
நூலா நீ தடை எல்லாம்
மதிக்கிற ஆளா நீ விடியல
விரும்பிடும் கபாலி… கபாலி

ஆண் : மகிழ்ச்சி

ஆண் : கருணையை மறு
கவலைகளை அறு இதயத்தில்
ஒரு இறுக்கம் வரும் பொறு
யாவும் இங்கே மாயம் மாயம்
உன் வீரம் என்றும் சீறிப் பாயும்
நம் தேசம் எங்கும் ரோஷம் ஏறும்
ஒரு வாா்த்தை கூட புது மாற்றம் காணும்

ஆண் : நான் வந்துட்டேன்னு
சொல்லு… திரும்பி வந்துட்டேன்னு…
25 வருஷத்துக்கு முன்னால
எப்படி போனானோ அப்படியே
திரும்பி வந்துட்டன்னு சொல்லு…
கபாலி டா…

ஆண் : விடுதலை அடை
விடை என நினை பயத்தையே
முறை பகல் கனவை உடை

ஆண் : வீரம் தியாகம்
மோதும் மோதும்
உன் தோளில் காயம்
ஆறும் ஆறும்

ஆண் : இனி குரோதம்
துரோகம் மாயம் மாயம்
வருங்காலம் இனியும்
இதிகாசமாகும்

ஆண் : கபாலி…. கபாலி…. கபாலி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here