Singer : L. R. Eswari

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female : Nerungu nerungu neram pogum munn nerungu
Mayangu mayangu malarum bodhaiyilae mayangu
Nerungu nerungu neram pogum munn nerungu
Mayangu mayangu malarum bodhaiyilae mayangu

Female : Paarvaiyalae kelvi kaettum badhil yen varavillai
Paadhi paadhi aanapinnum suvai yen tharavillai
Paarvaiyalae kelvi kaettum badhil yen varavillai
Paadhi paadhi aanapinnum suvai yen tharavillai
Naeril vandha nindra podhum ninaiva ezhavillai
Nee arindha kalaiyil indha urava varavillai
Nerungu nerungu neram pogum munn nerungu
Mayangu mayangu malarum bodhaiyilae mayangu

Female : Manadhukku sugam ilali moodi moodi vaipadhaalae
Vayadhukku sugamillai udambukku sugam illai
Manadhukku sugam ilali moodi moodi vaipadhaalae
Vayadhukku sugamillai udambukku sugam illai
Odi odi povadhaalae uravukku sugamillai
Ondrai ondru thodamaal povadhaale
Nerungu nerungu neram pogum munn nerungu
Mayangu mayangu malarum bodhaiyilae mayangu

Female : Thullum kaalgalai mella paaru
Sollum kadhai kodi kodi
Thudikkum idaiyai anaithu paaru
Pirakkum suvai kodi kodi
Ullam ennum koottukullae
Urugum kalai kodi
Oosai indri aasaiyodu
Pesum mozhi kodi
Nerungu nerungu neram pogum munn nerungu
Mayangu mayangu malarum bodhaiyilae mayangu

Female : Olivillai maraivillai ulagilae idhu pudhudhillai
Thadaiyillai adhu thavarillai
Olivillai maraivillai ulagilae idhu pudhudhillai
Thadaiyillai adhu thavarillai
Naduvinil yaarum varavillai
Nadakattum irukattum thodarattum aa..aaa
Nerungu nerungu neram pogum munn nerungu
Mayangu mayangu malarum bodhaiyilae mayangu

பாடகி : எல்.ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : கே . வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : நெருங்கு நெருங்கு நேரம் போகுமுன் நெருங்கு
மயங்கு மயங்கு மலரும் போதையிலே மயங்கு
நெருங்கு நெருங்கு நேரம் போகுமுன் நெருங்கு
மயங்கு மயங்கு மலரும் போதையிலே மயங்கு

பெண் : பார்வையாலே கேள்வி கேட்டும் பதில் ஏன் வரவில்லை
பாதி பாதி ஆனபின்னும் சுவை ஏன் தரவில்லை
பார்வையாலே கேள்வி கேட்டும் பதில் ஏன் வரவில்லை
பாதி பாதி ஆனபின்னும் சுவை ஏன் தரவில்லை
நேரில் வந்த நின்ற போதும் நினைவா எழவில்லை
நீயறிந்த கலையில் இந்த உறவா வரவில்லை
நெருங்கு நெருங்கு நேரம் போகுமுன் நெருங்கு
மயங்கு மயங்கு மலரும் போதையிலே மயங்கு

பெண் : மனதுக்குச் சுகமில்லை மூடி மூடி வைப்பதாலே
வயதுக்குச் சுகமில்லை உடம்புக்குச் சுகமில்லை
மனதுக்குச் சுகமில்லை மூடி மூடி வைப்பதாலே
வயதுக்குச் சுகமில்லை உடம்புக்குச் சுகமில்லை
ஓடி ஓடிப் போவதாலே உறவுக்குச் சுகமில்லை
ஒன்றை ஒன்று தொடாமல் போவதாலே
நெருங்கு நெருங்கு நேரம் போகுமுன் நெருங்கு
மயங்கு மயங்கு மலரும் போதையிலே மயங்கு

பெண் : துள்ளும் கால்களை மெல்லப்பாரு
சொல்லும் கதை கோடி கோடி
துடிக்கும் இடையை அணைத்துப் பாரு
பிறக்கும் சுவை கோடி கோடி
உள்ளம் என்னும் கூட்டுக்குள்ளே உருகும் கலை கோடி
ஓசையின்றி ஆசையோடு பேசும் மொழி கோடி
நெருங்கு நெருங்கு நேரம் போகுமுன் நெருங்கு
மயங்கு மயங்கு மலரும் போதையிலே மயங்கு

பெண் : ஒளிவில்லை மறைவில்லை உலகிலே இது புதிதில்லை
தடையில்லை இது தவறில்லை
ஒளிவில்லை மறைவில்லை உலகிலே இது புதிதில்லை
தடையில்லை இது தவறில்லை
நடுவினில் யாரும் வரவில்லை
நடக்கட்டும் இருக்கட்டும் தொடரட்டும் ஆ…..ஆ…..
நெருங்கு நெருங்கு நேரம் போகுமுன் நெருங்கு
மயங்கு மயங்கு மலரும் போதையிலே மயங்கு

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here