Singer : Padmalatha

Music by : Hiphop Tamizha

Female : En kanne pattudunu
En aasaiya pothi vechen da
Chorus : Neruppa iruppan siricha therippan
Female : En kanne pattudunu
En aasaiya pothi vechen da
Chorus : Neruppa iruppan siricha therippan

Female : Othayila poravarae ottikolla naanum vaaren
Kooda ennai koottikittu pooveeroo
Othayila poravarae ottikolla naanum vaaren
Kooda ennai koottikittu pooveerooo

Female : En kanne pattudunu
En aasaiya pothi vechen da
En kanne pattudunu
En aasaiya pothi vechen da
Chorus : Neruppa iruppan siricha therippan
Neruppa iruppan siricha therippan

Female : Avan kannu rendum gadigaram
En kaalam adhula thadumaarum
Paathukittu pesikittu
Neram poora pari pogum

Female : Avan kovam kooda azhagagum
Thala kodhum style-il azhamodhum
Idhayam muzhudhum avan thaan irukkan
Ennatha seiya naanum

Female : Kanna pinna kadhal irukku
Ullam full-ah ve
Adha unakku mattum tharuvenda
Ennai thalla solladhae
Kanna kuzhiyil valiyum vetkam
Killi selladhae
Un arugil kazhiyum pozhuthil sorgam
Needhan ellaamae

Chorus : Neruppa iruppan siricha therippan
Neruppa iruppan siricha therippan

பாடகி : பத்மலதா

இசை அமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா

பெண் : என் கண்ணே பட்டுடுனு
என் ஆசையா பொத்தி வெச்சேன்டா
குழு : நெருப்பா இருப்பான் சிரிச்சா தெறிப்பான்

பெண் : என் கண்ணே பட்டுடுனு
என் ஆசையா பொத்தி வெச்சேன்டா
குழு : நெருப்பா இருப்பான் சிரிச்சா தெறிப்பான்

பெண் : ஒத்தையிலே போறவரே
ஓட்டிக்கொள்ள நானும் வரேன்
கூட என்ன கூட்டிகிட்டு பூவீரோ
ஒத்தையிலே போறவரே
ஓட்டிக்கொள்ள நானும் வரேன்
கூட என்ன கூட்டிகிட்டு பூவீரோ

பெண் : என் கண்ணே பட்டுடுனு
என் ஆசையா பொத்தி வெச்சேன்டா
என் கண்ணே பட்டுடுனு
என் ஆசையா பொத்தி வெச்சேன்டா

குழு : நெருப்பா இருப்பான் சிரிச்சா தெறிப்பான்
நெருப்பா இருப்பான் சிரிச்சா தெறிப்பான்

பெண் : அவன் கண்ணு ரெண்டும் கடிகாரம்
என் காலம் அதில தடுமாறும்
பாத்துகிட்டு பேசிக்கிட்டு
நேரம் பூரா பறிபோகும்

பெண் : அவன் கோவம் கூட அழகாகும்
தல கோதும் ஸ்டைலலில் அலைமோதும்
இதயம் முழுதும் அவன் தான் இருக்கான்
என்னத்த செய்ய நானும்

பெண் : கண்ணா பின்னா காதல் இருக்கு
உள்ளம் புல்லாவே
அதை உனக்கு மட்டும் தருவேன் டா
என்ன தள்ள சொல்லாதே

பெண் : கண்ண குழியில் வழியும்
வெட்கம் கிள்ளி செல்லாதே
உன் அருகில் கழியும் பொழுதில்
சொர்கம் நீ தான் எல்லாமே

குழு : நெருப்பா இருப்பான் சிரிச்சா தெறிப்பான்
நெருப்பா இருப்பான் சிரிச்சா தெறிப்பான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here