Singers : Anthony Daasan and Sudharshan Ashok

Music by : Hiphop Tamizha

Male : Nesamae nesamae
Peril neerai serkkumae
Swaasamae swaasamae
Pookum paadhai dhooramae

Chorus : Nenjai nenjai irumbakku nee
Vaanai vaanai varamaakku nee
Naalai undhan varalaaru oor pesumae

Chorus : Vervai sindha thayangadhae nee
Nandri endrum maravadhae nee
Ondraai nindraal adhu thaanae santhoshamae

Male : Aadi manidhanukkum
Bandhaa paasaam irunthirukkum

Male : Koodi thalaimuraikkum
Indha thottram thodarndhu varum

Male : Orr kaakkum kaigal yaavaiyum
Namm nesam kaakkumae
Pootti vaitha aasaigal
Kaiyodu serumae

Male : Nesamae nesamae
Peril neerai serkkumae

Chorus : Nenjai nenjai irumbakku nee
Male : Irumbakku nee
Chorus : Vaanai vaanai varamaakku nee
Male : Varamaakku nee
Chorus : Naalai undhan varalaaru oor pesumae
Male : Varalaaru oor pesumae

Chorus : Vervai sindha thayangadhae nee
Male : Thayangadhae nee
Chorus : Nandri endrum maravadhae nee
Male : Maravadhae nee
Chorus : Ondraai nindraal adhu thaanae santhoshamae
Male : Adhu thaanae santhoshamae

Chorus : Nenjai nenjai irumbakku nee
Vaanai vaanai varamaakku nee
Naalai undhan varalaaru oor pesumae

பாடகர்கள் : அந்தோணி தாசன் மற்றும் சுதர்ஷன் அசோக்

இசை அமைப்பாளர் : ஹிப் ஹாப் தமிழா

ஆண் : நேசமே நேசமே
பேரில் நீரை சேர்க்குமே
சுவாசமே சுவாசமே
போகும் பாதை தூரமே

குழு : நெஞ்சை நெஞ்சை இரும்பாக்கு நீ
வானை வானை வரமாக்கு நீ
நாளை உந்தன் வரலாறு ஊர் பேசுமே

குழு : வேர்வை சிந்த தயங்காதே நீ
நன்றி என்றும் மறவாதே நீ
ஒன்றாய் நின்றால் அது தானே சந்தோஷமே

ஆண் : ஆதி மனிதனுக்கும்
பந்த பாசம் இருந்திருக்கும்

ஆண் : கோடி தலைமுறைக்கும்
இந்த தோற்றம் தொடர்ந்து வரும்

ஆண் : ஊர் காக்கும் கைகள் யாவையும்
நம் நேசம் காக்குமே
பூட்டி வைத்த ஆசைகள்
கையோடு சேருமே

ஆண் : நேசமே நேசமே
பேரில் நீரை சேர்க்குமே

குழு : நெஞ்சை நெஞ்சை இரும்பாக்கு நீ
ஆண் : இரும்பாக்கு நீ
குழு : வானை வானை வரமாக்கு நீ
ஆண் : வரமாக்கு நீ
குழு : நாளை உந்தன் வரலாறு உன் பேசுமே
ஆண் : வரலாறு உன் பேசுமே

குழு : வேர்வை சிந்த தயங்காதே நீ
ஆண் : தயங்காதே நீ
குழு : நன்றி என்றும் மறவாதே நீ
ஆண் : மறவாதே நீ
குழு : ஒன்றாய் நின்றால் அது தானே சந்தோஷமே
ஆண் : அது தானே சந்தோஷமே

குழு : நெஞ்சை நெஞ்சை இரும்பாக்கு நீ
வானை வானை வரமாக்கு நீ
நாளை உந்தன் வரலாறு உன் பேசுமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here