Singers : Swarnalatha and Gopal Rao
Music by : Deva
Male : Neththi pottu polae….ae….ae….ae…
Nelaa….aa….aa…aa….vaanaththula
Alli thelichchathu pol…ooo….oo….oo….
Azhagazhagaa…aa….aa….aa….natchathiram
Male : Etti parikattumaa…aa…aa….aa…
Tholaidhooram…mm….mm….poganumae….
Aa…..aa….aa….aa….aa….aa….aa….aa…..
Female : Oororam odum odai neerum
Om peraththanae ooyaamal koorum
Oororam odum odai neerum
Om peraththanae ooyaamal koorum
En raasaavae neengathaan
Onnum pesaama ponathaal
Female : Chinna manasu modhuthae malaiyilae
Intha usurum veguthae ulaiyilae
Female : Oororam odum odai neerum
Om peraththanae ooyaamal koorum
Female : Naan neththu neenga paaththu aalaanaen
Unakkaaga thenam kaaththu
Kannu pooththu noolaanaen
Female : Naan neththu neenga paaththu aalaanaen
Unakkaaga thenam kaaththu
Kannu pooththu noolaanaen
Female : Aasa payira paadhi vachchen paavi maathaan
Angae veli karuvae molachchirukka
Mosam ponaen naan
Female : Kannukkulla neruppa vachchu
Oodhi vittathu yaaru
Kaadhu rendum ketta pinnae
Katcheriyaa kooru
Female : Oororam odum odai neerum
Om peraththanae ooyaamal koorum
Female : En raasaavae neengathaan
Onnum pesaama ponathaal
Female : Chinna manasu modhuthae malaiyilae
Intha usurum veguthae ulaiyilae
Aa…..aa….aa….aa….aa….aa….aa….
Aa…..aa….aa….aa….aa….aa….aa….
பாடகர்கள் : ஸ்வர்ணலதா மற்றும் கோபால் ராவ்
இசையமைப்பாளர் : தேவா
ஆண் : நெத்தி பொட்டு போலே……ஏ…..ஏ…..ஏ…..
நெலா……ஆ……ஆ…….ஆ…..வானத்துல…..
அள்ளி தெளிச்சது போல்……ஓஒ…..ஓ…..ஓ
அழகழகா……ஆ……ஆ…….ஆ…..நட்சத்திரம்…
ஆண் : எட்டி பறிக்கட்டுமா…ஆ…..ஆ…..ஆ…..
தொலைதூரம்……ம்ம்…..ம்ம்…..போகணுமே….
ஆ……ஆ…….ஆ…..ஆ……ஆ…….ஆ…..ஆ……ஆ…….ஆ…..
பெண் : ஊரோரம் ஓடும் ஓடை நீரும்
ஒம் பேரத்தானே ஓயாமல் கூறும்
ஊரோரம் ஓடும் ஓடை நீரும்
ஒம் பேரத்தானே ஓயாமல் கூறும்
என் ராசாவே நீங்கதான்
ஒண்ணும் பேசாம போனதால்
பெண் : சின்ன மனசு மோதுதே மலையிலே
இந்த உசுரும் வேகுதே உலையிலே
பெண் : ஊரோரம் ஓடும் ஓடை நீரும்
ஒம் பேரத்தானே ஓயாமல் கூறும்….
பெண் : நான் நேத்து நீங்க பாத்து ஆளானேன்
உனக்காக தெனம் காத்து
கண்ணு பூத்து நூலானேன்
பெண் : நான் நேத்து நீங்க பாத்து ஆளானேன்
உனக்காக தெனம் காத்து
கண்ணு பூத்து நூலானேன்
பெண் : ஆசப் பயிர பாதி வச்சேன் பாவி மகதான்
அங்கே வேலி கருவே மொளச்சிருக்க
மோசம் போனேன் நான்
பெண் : கண்ணுக்குள்ள நெருப்ப வச்சு
ஊதி விட்டது யாரு
காது ரெண்டும் கெட்ட பின்னே
கச்சேரியா கூறு
பெண் : ஊரோரம் ஓடும் ஓடை நீரும்
ஒம் பேரத்தானே ஓயாமல் கூறும்
என் ராசாவே நீங்கதான்
ஒண்ணும் பேசாம போனதால்
பெண் : சின்ன மனசு மோதுதே மலையிலே
இந்த உசுரும் வேகுதே உலையிலே
ஆ……ஆ…….ஆ…..ஆ……ஆ…….ஆ…..ஆ……
ஆ……ஆ…….ஆ…..ஆ……ஆ…….ஆ…..ஆ……