Singer : Janaki
Music by : Chandrabose
Lyrics by : Muthulingam
Female : …………….
Female : Neththili kozhambirukku
Neththu vachcha sorirukku raththiri neraththula
Mmm unga aasa theera nanaananaa
Neththili kozhambirukku
Neththu vachcha sorirukku raththiri neraththula
Aahaa haa unga aasa theera nanaananaa
Aahaahaah ahhahaa…..
Female : Thekku seemai pattu paadu
Selam jillaa aattam paary
Ellorukkum sonthakkaari naanunga
Sonnaa kelunga
Female : Intha ponnukkillaa bodhai
Antha kallukkedhunga aahaah
Kanni ponnunga enna paarunga
Mogam theerunga…aaa….aaa…..
Female : Neththili kozhambirukku
Neththu vachcha sorirukku raththiri neraththula
Mmm unga aasa theera nanaananaa
Female : Kaattukkulla thenirukku
Vettaiyaada maanirukku
Aasaiyulla maappillainga varalaam
Ennai thodalaam
Female : Kaiyil rokkamulla pulliyellaam
Alli tharalaam hae hae
Melam kottaama thaali kattaama
Female : Neththili kozhambirukku
Neththu vachcha sorirukku raththiri neraththula
Mmm unga aasa theera nanaananaa
Neththili kozhambirukku
Neththu vachcha sorirukku raththiri neraththula
Aahaa haa unga aasa theera nanaananaa
Aahaahaah ahhahaa…..
பாடகி : ஜானகி
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
பாடலாசிரியர் : முத்துலிங்கம்
பெண் : ……………………..
பெண் : நெத்திலி கொழம்பிருக்கு
நேத்து வச்ச சோறிருக்கு ராத்திரி நேரத்துல
ம்ம்ம் உங்க ஆசத் தீர நன்னானனா…
நெத்திலி கொழம்பிருக்கு
நேத்து வச்ச சோறிருக்கு ராத்திரி நேரத்துல
ஆஹா ஹா உங்க ஆசத் தீர நன்னானனா…
ஆஹாஹாஹ் அஹ்ஹஹா…..
பெண் : தெக்கு சீமை பாட்டு பாடு
சேலம் ஜில்லா ஆட்டம் பாரு
எல்லோருக்கும் சொந்தக்காரி நானுங்க
சொன்னா கேளுங்க
பெண் : இந்த பொண்ணுக்கில்லா போதை
அந்த கள்ளுக்கேதுங்க அஆஹாஹ்
கன்னிப் பொண்ணுங்க என்ன பாருங்க
மோகம் தீருங்க….ஆஆ…..ஆஆ……
பெண் : நெத்திலி கொழம்பிருக்கு
நேத்து வச்ச சோறிருக்கு ராத்திரி நேரத்துல
ம்ம்ம் உங்க ஆசத் தீர நன்னானனா…
பெண் : காட்டுக்குள்ள தேனிருக்கு
வேட்டையாட மானிருக்கு
ஆசையுள்ள மாப்பிள்ளைங்க வரலாம்
என்னைத் தொடலாம்
பெண் : கையில் ரொக்கமுள்ள புள்ளியெல்லாம்
அள்ளித் தரலாம் ஹே ஹே
மேளம் கொட்டாம தாலி கட்டாம