Singer : Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Female : Neththu madhuraiyilae kaatru adikkaiyilae
Pooththa malliyappoo ponnaachchu
Vaigai nadhiyinilae valaiya virikkaiyilae
Kedachcha meenirendu kannaachchu

Female : Thagathimi thagathimi thathinginathaa
Thanna paththi chinna ponnu thamukkadichchaa
Thagathimi thagathimi thathinginathaa

Female : Yaei yaei edhukku thudicha
Yaen yaen enna nenachcha
Yaei yaei edhukku thudicha
Yaen yaen enna nenachcha

Female : Eerettu vayasu ilagiya manasu
Poonjittu polae naanthaanae
Eerettu vayasu ilagiya manasu
Poonjittu polae naanthaanae

Female : Kanni pen sirippu kadhal neruppu
Kannam senthaazhmpoo
Kanni pen sirippu kadhal neruppu
Kannam senthaazhmpoo

Female : Thagathimi thagathimi thathinginathaa
Thanna paththi chinna ponnu thamukkadichchaa
Thagathimi thagathimi thathinginathaa
Thanna paththi chinna ponnu thamukkadichchaa

Female : Neththu madhuraiyilae kaatru adikkaiyilae
Pooththa malliyappoo ponnaachchu
Vaigai nadhiyinilae valaiya virikkaiyilae
Kedachcha meenirendu kannaachchu

Female : Yaedho manasilirukku
Kel kel mayakkamedhukku
Yaedho manasilirukku
Kel kel mayakkamedhukku

Female : Kelikkai iravil vedikkai nadaththum
Vaadikkaikkaran neethaanae
Kelikkai iravil vedikkai nadaththum
Vaadikkaikkaran neethaanae

Female : Aththaikku magano mamanthaano
Aasaikku uravedhaiyyaa
Aththaikku magano mamanthaano
Aasaikku uravedhaiyyaa

Female : Thagathimi thagathimi thathinginathaa
Thanna paththi chinna ponnu thamukkadichchaa
Thagathimi thagathimi thathinginathaa
Thanna paththi chinna ponnu thamukkadichchaa

Female : Neththu madhuraiyilae kaatru adikkaiyilae
Pooththa malliyappoo ponnaachchu
Vaigai nadhiyinilae valaiya virikkaiyilae
Kedachcha meenirendu kannaachchu

Female : Thagathimi thagathimi thathinginathaa
Thanna paththi chinna ponnu thamukkadichchaa
Thagathimi thagathimi thathinginathaa
Thanna paththi chinna ponnu thamukkadichchaa

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : நேத்து மதுரையிலே காற்று அடிக்கையிலே
பூத்த மல்லியப்பூ பொண்ணாச்சு
வைகை நதியினிலே வலைய விரிக்கையிலே
கெடச்ச மீனிரெண்டு கண்ணாச்சு

பெண் : தகதிமி தகதிமி ததிங்கினதா
தன்ன பத்தி சின்னப் பொண்ணு தமுக்கடிச்சா
தகதிமி தகதிமி ததிங்கினதா

பெண் : ஏய் ஏய் எதுக்கு துடிச்ச
ஏன் ஏன் என்ன நெனச்ச
ஏய் ஏய் எதுக்கு துடிச்ச
ஏன் ஏன் என்ன நெனச்ச

பெண் : ஈரெட்டு வயசு இளகிய மனசு
பூஞ்சிட்டு போலே நான்தானே
ஈரெட்டு வயசு இளகிய மனசு
பூஞ்சிட்டு போலே நான்தானே

பெண் : கன்னிப் பெண் சிரிப்பு காதல் நெருப்பு
கன்னம் செந்தாழம்பூ
கன்னிப் பெண் சிரிப்பு காதல் நெருப்பு
கன்னம் செந்தாழம்பூ

பெண் : தகதிமி தகதிமி ததிங்கினதா
தன்ன பத்தி சின்னப் பொண்ணு தமுக்கடிச்சா
தகதிமி தகதிமி ததிங்கினதா
தன்ன பத்தி சின்னப் பொண்ணு தமுக்கடிச்சா

பெண் : நேத்து மதுரையிலே காற்று அடிக்கையிலே
பூத்த மல்லியப்பூ பொண்ணாச்சு
வைகை நதியினிலே வலைய விரிக்கையிலே
கெடச்ச மீனிரெண்டு கண்ணாச்சு

பெண் : ஏதோ மனசிலிருக்கு
கேள் கேள் மயக்கமெதுக்கு
ஏதோ மனசிலிருக்கு
கேள் கேள் மயக்கமெதுக்கு

பெண் : கேளிக்கை இரவில் வேடிக்கை நடத்தும்
வாடிக்கைக்காரன் நீதானே
கேளிக்கை இரவில் வேடிக்கை நடத்தும்
வாடிக்கைக்காரன் நீதானே

பெண் : அத்தைக்கு மகனோ மாமன்தானோ
ஆசைக்கு உறவேதய்யா…..
அத்தைக்கு மகனோ மாமன்தானோ
ஆசைக்கு உறவேதய்யா…..

பெண் : தகதிமி தகதிமி ததிங்கினதா
தன்ன பத்தி சின்னப் பொண்ணு தமுக்கடிச்சா
தகதிமி தகதிமி ததிங்கினதா
தன்ன பத்தி சின்னப் பொண்ணு தமுக்கடிச்சா

பெண் : நேத்து மதுரையிலே காற்று அடிக்கையிலே
பூத்த மல்லியப்பூ பொண்ணாச்சு
வைகை நதியினிலே வலைய விரிக்கையிலே
கெடச்ச மீனிரெண்டு கண்ணாச்சு

பெண் : தகதிமி தகதிமி ததிங்கினதா
தன்ன பத்தி சின்னப் பொண்ணு தமுக்கடிச்சா
தகதிமி தகதிமி ததிங்கினதா
தன்ன பத்தி சின்னப் பொண்ணு தமுக்கடிச்சா

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here