Singers : Naresh Iyer

Music by : Harris Jayaraj

Chorus : Netri pottil patriya ennam
Ettuthikkum parava virumbum
Putrai kattum erumbugal naangal
Satham pottal ulagam thirumbum

Chorus : Netri pottil patriya ennam
Ettuthikkum parava virumbum
Putrai kattum erumbugal naangal
Satham pottal ulagam thirumbum thirumbum

Male : Yen piranthom endrae irunthom
Kan thiranthom avvaan paranthom
Ye matram thediyae
Chorus : Paba pab pab paabapa
Male : Thinam oru netrai thorkirom
Chorus : Pa ba pab pab paabapa
Male : Eh vetru pathayil boomi sutra paarkirom
Chorus : Vizhaketrum sudar kaatrai selvomae

Chorus : Netri pottil patriya ennam
Ettuthikkum parava virumbum
Putrai kattum erumbugal naangal
Satham pottal ulagam thirumbum thirumbum

Male : Yen piranthom endrae irunthom
Kan thiranthom avvaan paranthom

Male : {Cafe beachillum
Chorus : Oo oo oh
Male : Kanavinai kottai katinom
Chorus : Ohoo..oohhoo..yeah
Male : Facebook wallilum
Engal kolgai theetinom
Chorus : Inainthomae munainthomae parpomae}(2)

பாடகர்கள் : நரேஷ் ஐய்யர்

இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

குழு : நெற்றிப் பொட்டில் பற்றிய எண்ணம்
எட்டுத் திக்கும் பரவ விரும்பும்
புற்றைக்கட்டும் எறும்புகள் நாங்கள்
சத்தம் போட்டால் உலகம் திரும்பும்

குழு : நெற்றிப் பொட்டில் பற்றிய எண்ணம்
எட்டுத் திக்கும் பரவ விரும்பும்
புற்றைக்கட்டும் எறும்புகள் நாங்கள்
சத்தம் போட்டால் உலகம் திரும்பும் திரும்பும்

ஆண் : ஏன் பிறந்தோம் என்றே இருந்தோம்
கண் திறந்தோம் அவ்வான் பறந்தோம்

ஆண் : ஏ மாற்றம் தேடியே
குழு : பாபா பாப் பாப் பாபாபா
ஆண் : தினமொரு நேற்றைத் தோற்கிறோம்
குழு : பாபா பாப் பாப் பாபாபா
ஆண் : வேற்றுப் பாதையில் பூமி சுற்றப் பார்க்கிறோம்
குழு : விளக்கேற்றும் சுடற்காற்றாய்
செல்வோமே

குழு : நெற்றிப் பொட்டில் பற்றிய எண்ணம்
எட்டுத் திக்கும் பரவ விரும்பும்
புற்றைக்கட்டும் எறும்புகள் நாங்கள்
சத்தம் போட்டால் உலகம் திரும்பும் திரும்பும்

ஆண் : ஏன் பிறந்தோம் என்றே இருந்தோம்
கண் திறந்தோம் அவ்வான் பறந்தோம்

ஆண் : {கபே பீச்சிலும்
குழு : ஓஓ..ஓஒ..ஓஹோ
ஆண் : கனவிலே கோட்டைக் கட்டினோம்
குழு : ஓஓ..ஓஒ..ஓஹோ
ஆண் : பேஸ் புக் வாளிலும்
எங்கள் கொள்கை தீட்டினோம்
குழு : இணைந்தோமே முனைந்தோமே
பார்ப்போமே }(2)

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here