Singers : Madhu and Balakrishnan

Music by : Vidyasagar

Male : Naetru illai illai illai
Indha aanandham

Female : Vaanamellaam nilavaai maarum
Vaazhvil paerinbam

Male : Aiyo en aasai ullam
Sollaamal aadum

Female : Pollaadha naanam kondu
En kannai moodum

Male : Poiyaana naanam vandhu
Meiyaana aasai solla
En kangal un vaasal thaedum…

Female : En kaigal thaazhppaalai podum

Female : Naetru illai illai illai
Indha aanandham….

Male : Vaanamellaam nilavaai maarum
Vaazhvil paerinbam

Male : Venn maegam saerththu
Oru pon pandhal amaippom
Vaan meenaiyum thaen kaattraiyum
Vaa vaazhththa azhaippom

Female : Vaaippulla naeram
Nam vaai thaenil kulippoam
Vaaivin thuli theerum varai
Vaa vaazhndhu mudippoam

Male : Vaedhanai theeyilae
Vaegudhae mogamae
Vaervaiyin aattrilae
Neendhinaal moatchamae

Female : Inbamaana thunbam ennai
Konjam konjam kolludhae

Female : Naetru illai…
Indha aanandham…..

Female : Vaai oorumpodhu
Siru thaen oora vaendum
Nee thoongavae en koondhalil
Paai poda vaendum

Male : En kaadhal baaram
Adi nee thaanga vaendum
Un maenikkul en aasaigal
Vaeroada vaendum

Female : Kattilai paarththadhum
Kattalai poduvaai
Vettrilai poattu nee
Ennaiyae melluvaai

Male : Thoarppadhaaga solli kondu
Niththam ennai velluvaai

Male : Naetru illai illai illai
Indha aanandham…

Female : Vaanamellaam nilavaai maarum
Vaazhvil paerinbam…..

பாடகர்கள் : மது மற்றும் பாலகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : நேற்று இல்லை இல்லை இல்லை
இந்த ஆனந்தம்….

பெண் : வானமெல்லாம் நிலவாய் மாறும்
வாழ்வில் பேரின்பம்…..

ஆண் : ஐயோ என் ஆசை உள்ளம்
சொல்லாமல் ஆடும்

பெண் : பொல்லாத நாணம் கொண்டு
என் கண்ணை மூடும்

ஆண் : பொய்யான நாணம் வந்து
மெய்யான ஆசை சொல்ல
என் கண்கள் உன் வாசல் தேடும்

பெண் : என் கைகள் தாழ்பாளை போடும்

பெண் : நேற்று இல்லை இல்லை இல்லை
இந்த ஆனந்தம்

ஆண் : வானமெல்லாம் நிலவாய் மாறும்
வாழ்வில் பேரின்பம்

ஆண் : வெண் மேகம் சேர்த்து
ஒரு பொன் பந்தல் அமைப்போம்
வான் மீனையும் தென் காற்றையும்
வா வாழ்த்த அழைப்போம்

பெண் : வாய்ப்புள்ள நேரம்
நம் வாய் தேனில் குளிப்போம்
வாய்வின் துளி தீரும் வரை
வா வாழ்ந்து முடிப்போம்

ஆண் : வேதனை தீயிலே
வேகுதே மோகமே
வேர்வையின் ஆற்றிலே
நீந்தினால் மோட்சமே

பெண் : இன்பமான துன்பம் என்னை
கொஞ்சம் கொஞ்சம் கொல்லுதே

பெண் : நேற்று இல்லை….
இந்த ஆனந்தம்…..

பெண் : வாய் ஊறும் போது
சிறு தேன் ஊற வேண்டும்
நீ தூங்கவே என் கூந்தலில்
பாய் போட வேண்டும்

ஆண் : என் காதல் பாரம்
அடி நீ தாங்க வேண்டும்
உன் மேனிக்குள் என் ஆசைகள்
வேரோடு வேண்டும்

பெண் : கட்டிலை பார்த்ததும்
கட்டளை போடுவாய்
வெற்றிலை போட்டு நீ
என்னையே மெல்லுவாய்

ஆண் : தோற்ப்பதாக சொல்லி கொண்டு
நித்தம் என்னை வெல்லுவாய்

ஆண் : நேற்று இல்லை இல்லை இல்லை
இந்த ஆனந்தம்….

பெண் : வானமெல்லாம் நிலவாய் மாறும்
வாழ்வில் பேரின்பம்…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here