Singer : L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Lyrics by : Muthulingam

Female : Nettru indru vanthathillai
Intha romance ennai katti pudichchu
Kaadhal panna thanthaen chance-u
Nettru indru vanthathillai
Intha romance ennai katti pudichchu
Kaadhal panna thanthaen chance-u

Female : Eppo marriage-u enakku yaeruthu age-u
Eppo marriage-u enakku yaeruthu age-u
Mayanguraen thavikkiraen thudikkiraen
Yaenguraen aiyyo hammaa haiyo haiyo

Female : Nettru indru vanthathillai
Intha romance ennai katti pudichchu
Kaadhal panna thanthaen chance-u

Female : Pappaali pazhamae nee padhukki vachcha sakkara
Thakkaali pazhamae naan thaavi vanthaen ikkara
Pappaali pazhamae nee padhukki vachcha sakkara
Thakkaali pazhamae naan thaavi vanthaen ikkara
Koiyaatha pazham naan ennai kuruvvikkooda koththala
Kalyaana sagunam paarththaen kazhutha kooda kaththala

Female : Eppo marriage-u enakku yaeruthu age-u
Mayanguraen thavikkiraen thudikkiraen
Yaenguraen aiyyo hammaa haiyo haiyo

Female : Nettru indru vanthathillai
Intha romance ennai katti pudichchu
Kaadhal panna thanthaen chance-u

Female : Office file-ai paarththu aluththu pochchu maappilla
Anbaaga neeyum naanum aada vendum beach-la
Office file-ai paarththu aluththu pochchu maappilla
Anbaaga neeyum naanum aada vendum beach-la
Ellaamae kodhikkuthaiyyaa yaengivitta moochchula
Thannaala mayanguraen un sarasamaana pechula

Female : Eppo marriage-u enakku yaeruthu age-u
Mayanguraen thavikkiraen thudikkiraen
Yaenguraen aiyyo hammaa haiyo haiyo haiyo

Female : Nettru indru vanthathillai
Intha romance ennai katti pudichchu
Kaadhal panna thanthaen chance-u

Female : Yaenganum maappilla unnakkennai kandaa vekkamaa
Ippothae dowri panam latcham tharaen rokkamaa
Anjodu anju vachchaa aaga moththam paththunga
Aallolam paattu paadi dappaangkuththu kuththunga

Female : Eppo marriage-u enakku yaeruthu age-u
Mayanguraen thavikkiraen thudikkiraen
Yaenguraen aiyyo hammaa haiyo haiyo

Female : Nettru indru vanthathillai
Intha romance ennai katti pudichchu
Kaadhal panna thanthaen chance-u

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

பெண் : நேற்று இன்று வந்ததில்லை
இந்த ரொமான்சுஎன்னை கட்டிப் புடிச்சு
காதல் பண்ண தந்தேனே சான்ஸு
நேற்று இன்று வந்ததில்லை
இந்த ரொமான்சுஎன்னை கட்டிப் புடிச்சு
காதல் பண்ண தந்தேனே சான்ஸு

பெண் : எப்போ மேரேஜு எனக்கு ஏறுது ஏஜ்ஜூ
எப்போ மேரேஜு எனக்கு ஏறுது ஏஜ்ஜூ
மயங்குறேன் தவிக்கிறேன் துடிக்கிறேன்
ஏங்குறேன் ஐயோ ஹம்மா ஹையோ ஹையோ……

பெண் : நேற்று இன்று வந்ததில்லை
இந்த ரொமான்சுஎன்னை கட்டிப் புடிச்சு
காதல் பண்ண தந்தேனே சான்ஸு

பெண் : பப்பாளி பழமே நீ பதுக்கி வச்ச சக்கர
தக்காளி பழமே நான் தாவி வந்தேன் இக்கர
பப்பாளி பழமே நீ பதுக்கி வச்ச சக்கர
தக்காளி பழமே நான் தாவி வந்தேன் இக்கர
கொய்யாத பழம் நான் என்னை குருவிக்கூட கொத்தல
கல்யாண சகுனம் பார்த்தேன் கழுத கூட கத்தல

பெண் : எப்போ மேரேஜு எனக்கு ஏறுது ஏஜ்ஜூ
மயங்குறேன் தவிக்கிறேன் துடிக்கிறேன்
ஏங்குறேன் ஐயோ ஹம்மா ஹையோ ஹையோ…

பெண் : நேற்று இன்று வந்ததில்லை
இந்த ரொமான்சுஎன்னை கட்டிப் புடிச்சு
காதல் பண்ண தந்தேனே சான்ஸு

பெண் : ஆபீஸ் பைலை பார்த்து அலுத்து போச்சு மாப்பிள்ள
அன்பாக நீயும் நானும் ஆட வேண்டும் பீச்சுல
ஆபீஸ் பைலை பார்த்து அலுத்து போச்சு மாப்பிள்ள
அன்பாக நீயும் நானும் ஆட வேண்டும் பீச்சுல
எல்லாமே கொதிக்குதய்யா ஏங்கிவிட்ட மூச்சுல
தன்னால மயங்குறேன் உன் சரசமான பேச்சுல

பெண் : எப்போ மேரேஜு எனக்கு ஏறுது ஏஜ்ஜூ
மயங்குறேன் தவிக்கிறேன் துடிக்கிறேன்
ஏங்குறேன் ஐயோ ஹம்மா ஹையோ ஹையோ ஹையோ…

பெண் : நேற்று இன்று வந்ததில்லை
இந்த ரொமான்சுஎன்னை கட்டிப் புடிச்சு
காதல் பண்ண தந்தேனே சான்ஸு

பெண் : ஏங்காணும் மாப்பிள்ள உனக்கென்னை கண்டா வெக்கமா
இப்போதே டெளரி பணம் லட்சம் தரேன் ரொக்கமா
அஞ்சோடு அஞ்சு வச்சா ஆக மொத்தம் பத்துங்க
ஆலோலம் பாட்டு பாடி டப்பாங்குத்து குத்துங்க

பெண் : எப்போ மேரேஜு எனக்கு ஏறுது ஏஜ்ஜூ
மயங்குறேன் தவிக்கிறேன் துடிக்கிறேன்
ஏங்குறேன் ஐயோ ஹம்மா ஹையோ ஹையோ…..

பெண் : நேற்று இன்று வந்ததில்லை
இந்த ரொமான்சுஎன்னை கட்டிப் புடிச்சு
காதல் பண்ண தந்தேனே சான்ஸு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here