Singers : Shankar Mahadevan and Dominique Cerejo

Music by : Ranjith Barot

Male : Netru no no
Naalai no no
Life-il tension
Endrum no no

Female : Kavalai no no
Girl-kku no no
Kanavu vaazhkai
Endrum no no

Chorus : Passport illadha
Poongatru neeyallava
CBI thedatha VIP neeyallava

Male : Hah.. netru no no
Naalai no no
Life-il tension
Endrum no no

Chorus : Passport illadha
Poongatru neeyallava
CBI thedatha VIP neeyallava

Chorus : Ooowwwaaahhhh….
Ooohhhh….waaiii…
Ooowwwaaah …
Wwwoooowwww….

Male : Vaanam pon vaanam
Adhu vilaiyattu maidhanamae ya..
Aana mattum maanae
Annamae hey
Aana mattum maanae heyyy

Female : Bhoomi nam bhoomi
Naam vilaiyadum panthagumae

Male : Satellite kaalam aachu
Lifestyle-um maari pochu
Sentinment fashion ellaam
Poyae pochu…

Female : Internet vandha pinnae
Andanet surungi pochu
Gramathu patti kullae
Kaana pochu

Chorus : Enjoyment ondrae thaan
Yen endru vaazhnthaal enna
Employment exchange-ai
Youngster thaan maranthaal enna

Chorus : ………………………………………..

Female : Vaazhkai nam vaazhkai
Ini endrendrum nam paiyilae
Male : Aana mattum maanae
Annamae hey
Aana mattum maanae
Heyi heyi ehyi hei

Male : Ilamai nam ilamai
Adhu irunthalae perinbamae…

Female : Panchangam paarka maatten
Ennaalum thorkka maatten
Indraikku mattumae
Micham endru vaazhven

Male : Maadhathil oru naalellaam
Paravaigal aanaal enna
Mudhumaigal illamalae
Motcham petraal enna

Chorus : Bhoologam ippothu
Pudhithaaga niram maarudhu
Naan mattum maaramal
Thaniyaagava vaazhvadhu

Male & Female : Netru no no
Naalai no no
Life-il tension endrum noo noo….
Heeeyyyyy…..

பாடகர்கள் : சங்கர் மஹாதேவன்
மற்றும் டோமினிக் செரிஜோ

இசையமைப்பாளர் : ரஞ்சித் பரோட்

ஆண் : நேற்று நோ நோ
நாளை நோ நோ
லைப்ஃபில் டென்ஷன்
என்றும் நோ நோ

பெண் : கவலை நோ நோ
கேர்ள்க்கு நோ நோ
கனவு வாழ்க்கை
என்றும் நோ நோ

குழு : பாஸ்போர்ட் இல்லாத
பூங்காற்று நீயல்லவா
சி.பி.ஐ தேடாத
வி.ஐ.பி நீயல்லவா

ஆண் : ஹா நேற்று நோ நோ
நாளை நோ நோ
லைப்ஃபில் டென்ஷன்
என்றும் நோ நோ

குழு : பாஸ்போர்ட் இல்லாத
பூங்காற்று நீயல்லவா
சி.பி.ஐ தேடாத
வி.ஐ.பி நீயல்லவா

குழு : ………………………………..

ஆண் : வானம் பொன் வானம்
அது விளையாட்டு மைதானமே யா..
ஆண் மட்டும் மானே
அன்னமே ஹே
ஆண் மட்டும் மானே ஹேய்

பெண் : பூமி நம் பூமி
நாம் விளையாடும் பந்தாகுமே

ஆண் : ஷேட்லைட் காலம் ஆச்சு
லைஃப் ஸ்டைல் உம் மாறி போச்சு
சென்டின்மெண்ட் பேஷன் எல்லாம்
போயே போச்சு…

பெண் : இன்டர்நெட் வந்த பின்னே
அண்டர்நெட் சுருங்கி போச்சு
கிராமத்து பட்டி குள்ளே
காணா போச்சு

குழு : என்ஜாய்மேன்ட் ஒன்றே தான்
ஏன் என்று வாழ்ந்தால் என்ன
எம்பிளாய்மென்ட் எக்ஸ்சேஞ்சை
யங்ஸ்டர் தான் மறந்தால் என்ன

குழு : ………………………………….

பெண் : வாழ்க்கை நம் வாழ்க்கை
இனி என்றென்றும் நம் பையிலே
ஆண் : ஆண் மட்டும் மானே
அன்னமே ஹே
ஆண் மட்டும் மானே
ஹேய் ஹேய்

ஆண் : இளமை நம் இளமை
அது இருந்தாலே பேரின்பமே…

பெண் : பஞ்சாங்கம் பார்க்க மாட்டேன்
எந்நாளும் தோற்க மாட்டேன்
இன்றைக்கு மட்டுமே
மிச்சம் என்று வாழ்வேன்

ஆண் : மாதத்தில் ஒரு நாளெல்லாம்
பறவைகள் ஆனால் என்ன
முதுமைகள் இல்லாமலே
மோட்சம் பெற்றால் என்ன

குழு : பூலோகம் இப்போது
புதிதாக நிறம் மாறுது
நான் மட்டும் மாறாமல்
தனியாகவே வாழ்வது

ஆண் மற்றும் பெண் :
நேற்று நோ நோ
நாளை நோ நோ
லைப்ஃபில் டென்ஷன் என்றும் நோ…
ஹே……….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here