Singer : L. R. Eswari

Music by : Sankar Ganesh

Female : Naetru paarthathellaam
Indru paarka vendum
Naetru paarthathellaam
Indru paarka vendum
Indru paarpathellaam
Endrum paarkka vendum
Indru paarpathellaam
Endrum paarkka vendum

Female : Naetru paarthathellaam
Indru paarka vendum

Female : {Paavaiyin sondham illaamal
Paarvaiyil kavidhai sollaamal
Panjanai meedhu thullaamal
Thaenilaa mogam theerumaa} (2)

Female : Kaninthathu paruvam nandraaga
Kaigalil unadhu sendaaga

Female : Naetru paarthathellaam
Indru paarka vendum
Indru paarpathellaam
Endrum paarkka vendum

Female : Naetru paarthathellaam
Indru paarka vendum

Female : {Pennidam inbam veithaanae
Unnidam kangal thanthaanae
Thanimaiyum thanthae sendraanae
Naal ellaam kaadhal vaegamaa} (2)

Female : Uravinil ilamai kondaada
Pudhu sugam manadhai pandhaada

Female : Naetru paarthathellaam
Indru paarka vendum
Indru paarpathellaam
Endrum paarkka vendum

Female : Naetru paarthathellaam
Indru paarka vendum

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : நேற்று பார்த்ததெல்லாம்
இன்று பார்க்க வேண்டும்
நேற்று பார்த்ததெல்லாம்
இன்று பார்க்க வேண்டும்
இன்று பார்ப்பதெல்லாம்
என்றும் பார்க்க வேண்டும்…….
இன்று பார்ப்பதெல்லாம்
என்றும் பார்க்க வேண்டும்…….

பெண் : நேற்று பார்த்ததெல்லாம்
இன்று பார்க்க வேண்டும்

பெண் : {பாவையின் சொந்தம் இல்லாமல்
பார்வையில் கவிதை சொல்லாமல்
பஞ்சணை மீது துள்ளாமல்
தேனிலா மோகம் தீருமா} (2)

பெண் : கனிந்தது பருவம் நன்றாக…….
கைகளில் உனது செண்டாக……

பெண் : நேற்று பார்த்ததெல்லாம்
இன்று பார்க்க வேண்டும்
இன்று பார்ப்பதெல்லாம்
என்றும் பார்க்க வேண்டும்…….

பெண் : நேற்று பார்த்ததெல்லாம்
இன்று பார்க்க வேண்டும்

பெண் : {பெண்ணிடம் இன்பம் வைத்தானே
உன்னிடம் கண்கள் தந்தானே
தனிமையும் தந்தே சென்றானே….
நாளெல்லாம் காதல் வேகமே} (2)

பெண் : உறவினில் இளமை கொண்டாட…..
புது சுகம் மனதை பந்தாட…

பெண் : நேற்று பார்த்ததெல்லாம்
இன்று பார்க்க வேண்டும்
இன்று பார்ப்பதெல்லாம்
என்றும் பார்க்க வேண்டும்…….

பெண் : நேற்று பார்த்ததெல்லாம்
இன்று பார்க்க வேண்டும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here