Singers : Ilayaraja and S. Janaki

Music by : Ilayaraja

Male : Netru vandha kaatru
En paattai kondu vandhu thandhadhaa

Male : Netru vandha kaatru
En paattai kondu vandhu thandhadhaa
Sollu sollu en kanmani

Female : Netru vandha kaatru
Un paattai kondu vandhu thandhadhu
Chinna chinna en kannanae

Male : Neeyum kettaal kirakkam
En paattaal pirakkum
Unakkor sugam vandhadhaa vandhadhaa ho

Female : Maalai andhi maalai
Un vaanam vandhadhindha vennilaa
Endru endru nam thaenilaa

Male : Maalai andhi maalai
En vaanam vandhadhindha vennilaa
Endru endru nam thaenilaa

Female : Kollai aasai pirakka
Un vaasal thirakka
Azhaithaal varum pennilaa pennilaa ho

Male : Jaadai enna jaadai
Un paarvai sonnadhenna mandhiram
Paarvai enna un vaarthaiyaa

Female : Jaadai enna jaadai
Un paarvai sonnadhenna mandhiram
Paarvai enna un vaarthaiyaa

Male : Endhan maunam vilakkum
Pen paavai mayakkam
Vizhikkul ezhum naadagam aayiram ho

Male : Netru vandha kaatru
En paattai kondu vandhu thandhadhaa
Sollu sollu en kanmani

Male : Netru vandha kaatru
En paattai kondu vandhu thandhadhaa
Sollu sollu en kanmani
Neeyum kettaal kirakkam
En paattaal pirakkum
Unakkor sugam vandhadhaa vandhadhaa ho

Female : Netru vandha kaatru
Un paattai kondu vandhu thandhadhu
Chinna chinna en kannanae
Naanum kettaal kirakkam
Un paattaal pirakkum
Enakkor sugam vandhadhu vandhadhu ho

Both : Rattha rattha raatthaa
Tharaattha raattha raattharaa
Rattha rattha raatthaa raraa
Rattha rattha raatthaa
Tharaattha raattha raattharaa
Rattha rattha raatthaa raraa

பாடகர்கள் : இளையராஜா மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : நேற்று வந்த காற்று
என் பாட்டை கொண்டு
வந்து தந்ததா

ஆண் : நேற்று வந்த காற்று
என் பாட்டை கொண்டு
வந்து தந்ததா

ஆண் : சொல்லு சொல்லு
என் கண்மணி

பெண் : நேற்று வந்த காற்று
உன் பாட்டை கொண்டு
வந்து தந்தது

பெண் : சின்ன சின்ன
என் கண்ணனே

ஆண் : நீயும் கேட்டால் கிறக்கும்
என் பாட்டால் பிறக்கும்
உனக்கு ஓர் சுகம்
வந்ததா வந்ததா ஹோ…..

பெண் : மாலை அந்தி மாலை
உன் வானம் வந்தது
இந்த வெண்ணிலா
என்று என்று நம் தேனிலா

ஆண் : மாலை அந்தி மாலை
என் வானம் வந்தது
இந்த வெண்ணிலா
என்று என்று நம் தேனிலா

பெண் : கொள்ளை ஆசை பிறக்க
உன் வாசல் திறக்க
அழைத்தாய் வரும்
பெண்ணிலா பெண்ணிலா ஹோய்

ஆண் : ஜாடை என்ன ஜாடை
உன் பார்வை சொன்ன என்ன மந்திரம்
பார்வை என்ன உன் வார்த்தையா….

பெண் : ஜாடை என்ன ஜாடை
உன் பார்வை சொன்ன என்ன மந்திரம்
பார்வை என்ன உன் வார்த்தையா…..

ஆண் : எந்த குலவிளக்கும்
பெண் பாவை மயக்கம்
விழிக்குள் எழும் நாடகம் ஆயிரம் ஹோ

ஆண் : நேற்று வந்த காற்று
என் பாட்டை கொண்டு
வந்து தந்ததா

ஆண் : சொல்லு சொல்லு
என் கண்மணி

ஆண் : நேற்று வந்த காற்று
என் பாட்டை கொண்டு
வந்து தந்ததா

ஆண் : சொல்லு சொல்லு
என் கண்மணி

ஆண் : நீயும் கேட்டால் கிறக்கும்
என் பாட்டால் பிறக்கும்
உனக்கு ஓர் சுகம்
வந்ததா வந்ததா ஹோ ஹோ

பெண் : நேற்று வந்த காற்று
உன் பாட்டை கொண்டு
வந்து தந்தது

பெண் : சின்ன சின்ன
என் கண்ணனே

ஆண் : நானும் கேட்டால் கிறக்கும்
உன் பாட்டால் பிறக்கும்
எனக்கு ஓர் சுகம்
வந்தது வந்தது ஹோய்

இருவர் : ……………………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here