Singers : Tippu and Ranina Reddy

Music by : N. R. Raghunanthan

Chorus : ……………………………..

Female : Netrum party indrum party
Vaazhvil endrum party
Bodhai kooti theeyai mooti
Sorgam kaatum party

Male : Thanneer karkal modhum
Osai ondrae podhum
Koppai thaan en kottai
Hey engum eppodhum

Male : Nenjai pikkum paadal
Konji moikkum pengal
Kaadhal illa contact
Hey podhum eppodhum

Chorus : Sutridum boomi sutridum boomi
Bodhaiyil sutrattum
Vattridum nenjam vetridam ellam
Inbam patrattum

Female : Netrum party indrum party
Vaazhvil endrum party
Bodhai kooti theeyai mooti
Sorgam kaatum party

Male : Platinathil kattil dhaan
Unben thanga thattil dhaan
Babo endhan toilet roll-o
Pattil patil dhaan

Female : Naan kulikka martini
Kondu vanthu kottu nee
Naanum neeyum dhaanae ingae
Deadly koottani

Male : Ulagathil uyarndhadhu
Therndheduthu
Adhil vasithida vasithida
Pirappeduthen

Female : Unnakendru uyarathil
Enai valarthu
Nee rasithida rusithida
Unai adaindhen

Male : Dhegangal modhi
Kannil minnal vettatum
Innum konjam melae poga
Vaanam thattatum

Chorus : Sutridum boomi sutridum boomi
Bodhaiyil sutrattum
Vattridum nenjam vetridam ellam
Inbam patrattum

Female : Netrum party indrum party
Vaazhvil endrum party
Bodhai kooti theeyai mooti
Sorgam kaatum party

Chorus : …………………………….

Male : Neeyo endhan kai pattra
Party flooril thee pattra
Paarkum kangal ovvondrilum
JJ jealousy

Female : Mutham ennum soup konjam
Thandhal eenagum un nenjam
Dhegam motham innum kenjum
Iyyo pei pasi

Male : Pasithu nee edukaiyil
Suvai irrukum
Undhan arisiyil pennae
Endhan peyar irrukum

Female : Peyargalin avasiyam
Ini edharkku
Undhan tholai pesi
Ennai mattum kodu ennaku

Male : Naalum engal veru
Ingae naalum pengal veru
Vaazhum vaazhkai ovvoru naalum
Veraai maaratum

Chorus : Sutridum boomi sutridum boomi
Bodhaiyil sutrattum
Vattridum nenjam vetridam ellam
Inbam patrattum

Female : Netrum party indrum party
Vaazhvil endrum party
Bodhai kooti theeyai mooti
Sorgam kaatum party

Male : Thanneer karkal modhum
Osai ondrae podhum
Koppai thaan en kottai
Hey engum eppodhum

Male : Nenjai pikkum paadal
Konji moikkum pengal
Kaadhal illa contact
Hey podhum eppodhum

Chorus : {Sutridum boomi sutridum boomi
Bodhaiyil sutrattum
Vattridum nenjam vetridam ellam
Inbam patrattum} (2)

 

பாடகி : ரனினா ரெட்டி

பாடகா் : திப்பு

இசையமைப்பாளா் : என். ஆர். ரகுநந்தன்

குழு : …………………………

பெண் : நேற்றும் பார்ட்டி
இன்றும் பார்ட்டி வாழ்வில்
என்றும் பார்ட்டி போதை
கூட்டி தீயை மூட்டி
சொர்க்கம் காட்டும் பார்ட்டி

ஆண் : தண்ணீர் கற்கள்
மோதும் ஓசை ஒன்றே
போதும் கோப்பை தான்
என் கோட்டை ஹே எங்கும்
எப்போதும்

ஆண் : நெஞ்சை பிய்க்கும்
பாடல் கொஞ்சி மொய்க்கும்
பெண்கள் காதல் இல்லா
காண்டக்ட் ஹே போதும்
எப்போதும்

குழு : சுற்றிடும் பூமி
சுற்றிடும் பூமி போதையில்
சுற்றட்டும் வற்றிடும் நெஞ்சம்
வெற்றிடம் எல்லாம்
இன்பம் பற்றட்டும்

பெண் : நேற்றும் பார்ட்டி
இன்றும் பார்ட்டி வாழ்வில்
என்றும் பார்ட்டி போதை
கூட்டி தீயை மூட்டி
சொர்க்கம் காட்டும் பார்ட்டி

ஆண் : பிளாட்டினத்தில்
கட்டில் தான் உண்பேன்
தங்கதட்டில் தான் பாபோ
எந்தன் டாய்லெட் ரோலோ
பட்டில் பட்டில் தான்

பெண் : நான் குளிக்க
மார்ட்டினி கொண்டு
வந்து கொட்டு நீ
நானும் நீயும் தானே
இங்கே டெட்லி கூட்டணி

ஆண் : உலகத்தில்
உயர்ந்தது தேர்ந்தெடுத்து
அதில் வசித்திட வசித்திட
பிறப்பெடுத்தேன்

பெண் : உனக்கென்று
உயரத்தில் எனை
வளர்த்து நீ ரசித்திட
ருசித்திட உனை
அடைந்தேன்

ஆண் : தேகங்கள் மோதி
கண்ணில் மின்னல்
வெட்டட்டும் இன்னும்
கொஞ்சம் மேலே போக
வானம் தட்டட்டும்

குழு : சுற்றிடும் பூமி
சுற்றிடும் பூமி போதையில்
சுற்றட்டும் வற்றிடும் நெஞ்சம்
வெற்றிடம் எல்லாம்
இன்பம் பற்றட்டும்

பெண் : நேற்றும் பார்ட்டி
இன்றும் பார்ட்டி வாழ்வில்
என்றும் பார்ட்டி போதை
கூட்டி தீயை மூட்டி
சொர்க்கம் காட்டும் பார்ட்டி

குழு : …………………………….

ஆண் : நீயோ எந்தன்
கைப்பற்ற பார்ட்டி
ஃபுளோரில் தீப்பற்ற
பார்க்கும் கண்கள்
ஒவ்வொன்றிலும்
ஜே ஜே ஜெலஸ்ஸி

பெண் : முத்தம் என்னும்
சூப் கொஞ்சம் தந்தால்
என்னாகும் உன் நெஞ்சம்
தேகம் மொத்தம் இன்னும்
கெஞ்சும் அய்யோ பேய் பசி

ஆண் : பசித்து நீ
எடுக்கையில் சுவை
இருக்கும் உந்தன்
அரிசியில் பெண்ணே
எந்தன் பெயர் இருக்கும்

பெண் : பெயர்களின்
அவசியம் இனி எதற்கு
உந்தன் தொலைபேசி
எண்ணை மட்டும் கொடு
எனக்கு

ஆண் : நாளும் எண்கள்
வேறு இங்கே நாளும்
பெண்கள் வேறு வாழும்
வாழ்க்கை ஒவ்வொரு
நாளும் வேறாய் மாறட்டும்

குழு : சுற்றிடும் பூமி
சுற்றிடும் பூமி போதையில்
சுற்றட்டும் வற்றிடும் நெஞ்சம்
வெற்றிடம் எல்லாம்
இன்பம் பற்றட்டும்

பெண் : நேற்றும் பார்ட்டி
இன்றும் பார்ட்டி வாழ்வில்
என்றும் பார்ட்டி போதை
கூட்டி தீயை மூட்டி
சொர்க்கம் காட்டும் பார்ட்டி

ஆண் : தண்ணீர் கற்கள்
மோதும் ஓசை ஒன்றே
போதும் கோப்பை தான்
என் கோட்டை ஹே எங்கும்
எப்போதும்

ஆண் : நெஞ்சை பிய்க்கும்
பாடல் கொஞ்சி மொய்க்கும்
பெண்கள் காதல் இல்லா
காண்டக்ட் ஹே போதும்
எப்போதும்

குழு : { சுற்றிடும் பூமி
சுற்றிடும் பூமி போதையில்
சுற்றட்டும் வற்றிடும் நெஞ்சம்
வெற்றிடம் எல்லாம்
இன்பம் பற்றட்டும் } (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here