Nianiye Vendinenayya Song Lyrics is a track from Sree Krishna Arjuna Yudham Tamil Film– 1963, Starring N. T. Rama Rao, Akkineni Nageswara Rao, B. Saroja Devi and Others. This song was sung by P. Susheela and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singer : P. Susheela

Music Director : Pendyala Nageswara Rao

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Female : Ninaiyae vendinen aiyaa
Yegandha raamaiyaa innaal kaathen aiyaa
Ninaiyae vendinen aiyaa
Yegandha raamaiyaa innaal kaathen aiyaa

Female : Ninaiyae vendinen aiyaa

Female : Neeyum ekshanamum vandhiduvaaiyena
Edhirkondu nokkinen aiyaa
Neeyum ekshanamum vandhiduvaaiyena
Edhirkondu nokkinen aiyaa
Neeyum nadanthu vara thuyadhor vazhiyil
Poovinai paravinen aiyaa

Female : Ninaiyae vendinen aiyaa

Female : Narunthaen thulir mel kaatrasaindhaale
Nee varum brammai thattudhaiyaa
Narunthaen thulir mel kaatrasaindhaale
Nee varum brammai thattudhaiyaa
Kiligal pesinum nin maiyal pechena
Udan thuyil kalainthen aiyaa

Female : Ninadhu piriyamulla vigasidha poovinaal
Maalaiyai yendhinen aiyaa
Ninadhu piriyamulla vigasidha poovinaal
Maalaiyai yendhinen aiyaa
Manadhukkul iyangiya manghala roobamum
Endraiku paarppen aiyaa

Female : Ninaiyae vendinen aiyaa
Yegandha raamaiyaa innaal kaathen aiyaa
Ninaiyae vendinen aiyaa

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்

 பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

பெண் : நினையே வேண்டினேனய்யா
ஏகாந்த ராமைய்யா இந்நாள் காத்தேனய்யா
நினையே வேண்டினேனய்யா
ஏகாந்த ராமைய்யா இந்நாள் காத்தேனய்யா..

பெண் : நினையே வேண்டினேனய்யா

பெண் : நீயும் எக்ஷ்க்ஷணமும் வந்திடுவாயென
எதிர்கொண்டு நோக்கினேனய்யா
நீயும் எக்ஷ்க்ஷணமும் வந்திடுவாயென
எதிர்கொண்டு நோக்கினேனய்யா
நீயும் நடந்து வர தூயதோர் வழியில்
பூவினைப் பரவினேனய்யா….

பெண் : நினையே வேண்டினேனய்யா

பெண் : நறுந்தேன் துளிர் மேல் காற்றசைந்தாலே
நீ வரும் ப்ரமை தட்டுதய்யா
நறுந்தேன் துளிர் மேல் காற்றசைந்தாலே
நீ வரும் ப்ரமை தட்டுதய்யா
கிளிகள் பேசினும் நின் மையல் பேச்சென
உடன் துயில் கலைந்தேனய்யா….

பெண் : நினையே வேண்டினேனய்யா

பெண் : நினது பிரியமுள்ள விகசித பூவினால்
மாலையை ஏந்தினேனய்யா
நினது பிரியமுள்ள விகசித பூவினால்
மாலையை ஏந்தினேனய்யா
மனதுக்குள் இயங்கிய மங்கல ரூபமும்
என்றைக்கு பார்ப்பேனய்யா….

பெண் : நினையே வேண்டினேனய்யா
ஏகாந்த ராமைய்யா இந்நாள் காத்தேனய்யா
நினையே வேண்டினேனய்யா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here