Singer : P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Pulamaipithan

Female : Night queen naanoru night queen
Kashmirin roja poovari
Kannil thaarungal
Kalyaana aasai vanthaal
Nenjil soodungal

Female : Mogana muththiraigal kaattuvaen
Bodhai oottuvaen
Naan night queen
Night queen night queen

Female : Night queen naanoru night queen

Female : ………………..

Female : Inba vedhanai enna enbathai
Solla vanthaval naanandro
Inba vedhanai enna enbathai
Solla vanthaval naanandro
Abhinayam idaiyinilae
Kavi nayam idhazhgalilae

Female : Kaanum aayiram kangal
Ketpathu ennenna
Ennenna sugam ennenna….

Female : Night queen naanoru night queen
Kashmirin roja poovari
Kannil thaarungal
Kalyaana aasai vanthaal
Nenjil soodungal

Female : Mogana muththiraigal kaatuvaen
Bodhai oottuvaen
Naan night queen
Night queen night queen

Female : Night queen naanoru night queen

Female : Indru ullathu inba vaalibam
Naalai maarinaal ennaagum
Indru ullathu inba vaalibam
Naalai maarinaal ennaagum
Irukkira varaiyinilum
Suvaippathu arivudamai
Paavam ennavo theemai ennavo
Sollungal konjam sollungal

Female : Night queen naanoru night queen
Kashmirin roja poovari
Kannil thaarungal
Kalyaana aasai vanthaal
Nenjil soodungal

Female : Mogana muththiraigal kaatuvaen
Bodhai oottuvaen
Naan night queen
Night queen night queen

Female : ………………

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் : நைட் குயின் நானொரு நைட் குயின்
காஷ்மீரின் ரோஜா பூவை
கண்ணில் தாருங்கள்
கல்யாண ஆசை வந்தால்
நெஞ்சில் சூடுங்கள்

பெண் : மோகன முத்திரைகள் காட்டுவேன்
போதை ஊட்டுவேன்
நான் நைட் குயின்
நைட் குயின் நைட் குயின்

பெண் : நைட் குயின் நானொரு நைட் குயின்

பெண் : ……………………

பெண் : இன்ப வேதனை என்ன என்பதை
சொல்ல வந்தவள் நானன்றோ
இன்ப வேதனை என்ன என்பதை
சொல்ல வந்தவள் நானன்றோ
அபிநயம் இடையினிலே
கவி நயம் இதழ்களிலே

பெண் : காணும் ஆயிரம் கண்கள்
கேட்பது என்னென்ன
என்னென்ன சுகம் என்னென்ன…..

பெண் : நைட் குயின் நானொரு நைட் குயின்
காஷ்மீரின் ரோஜா பூவை
கண்ணில் தாருங்கள்
கல்யாண ஆசை வந்தால்
நெஞ்சில் சூடுங்கள்

பெண் : மோகன முத்திரைகள் காட்டுவேன்
போதை ஊட்டுவேன்
நான் நைட் குயின்
நைட் குயின் நைட் குயின்

பெண் : நைட் குயின் நானொரு நைட் குயின்

பெண் : இன்று உள்ளது இன்ப வாலிபம்
நாளை மாறினால் என்னாகும்
இன்று உள்ளது இன்ப வாலிபம்
நாளை மாறினால் என்னாகும்
இருக்கிற வரையினிலும்
சுவைப்பது அறிவுடமை
பாவம் என்னவோ தீமை என்னவோ
சொல்லுங்கள் கொஞ்சம் சொல்லுங்கள் (நைட் குயின்)

பெண் : நைட் குயின் நானொரு நைட் குயின்
காஷ்மீரின் ரோஜா பூவை
கண்ணில் தாருங்கள்
கல்யாண ஆசை வந்தால்
நெஞ்சில் சூடுங்கள்

பெண் : மோகன முத்திரைகள் காட்டுவேன்
போதை ஊட்டுவேன்
நான் நைட் குயின்
நைட் குயின் நைட் குயின்

பெண் : …………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here