Singers : KK and Shreya Ghoshal

Music by : Yuvan Shankar Raja

Male : Nijamaa nijamaa ithu enna nijamaa
Nee vantha nodi nijamaa

Male : Nijamaa nijamaa ithu enna nijamaa
Nee vantha nodi nijamaa

Female : Nijamaa nijamaa idhu enna nijamaa
Nee naan aanaal nijamaa

Male : Oru marang koththi paravai
Manam koththi poguthae
Mazhai nindra pothum
Marakkilai thooruthae
Pootti vaiththa nenjil poopookkuthae
Paarkkum pothae kagal pari poguthae

Female : Nijamaa nijamaa ithu enna nijamaa
Nee vantha nodi nijamaa

Male : Nijamaa nijamaa idhu enna nijamaa
Nee naan aanaal nijamaa

Male : ………………..

Male : Netru indtu naalai enbathenna
Kaalam urainthu ponathu
Netri pottil kodi minnal veesa
Kadavul aaga thonuthae

Female : Vaetru giragam polae indru enakku
Enthan veedu aanathae
Vettru kobam enna artham maari
Vetkkam aagi ponathae

Male : Vannaththu poochi siragaal mothiyae
Vaanamum idinthaal adhuthaan kadhalae
Female : Idi minal mazhai intha moondrumae
Idhayaththil thanthaal adhu kadhalae

Both : Nijamaa nijamaa idhu enna nijamaa
Nee naam nijamaa

Male : Kodai vaadai ilavaenil kaalam
Kaarkaalam naangumae
Kadhal kaalam entha kaalam endru
Unmai solla koodumo

Female : Kizhakku maerkku vadakodu therkku
Thisaigal naangu yaavumae
Kadhal entha thisaiyil sellum endru
Kann solla koodumo

Male : Karuvarai enakkum irunthaal mullaiyae
Kadaisi varaikkum sumappaen unaiyae
Female : Uyir arai ondrai uruvaakkiya
En uyir ulla varai ennai poottuvaen

Male : Nijamaa nijamaa ithu enna nijamaa
Nee vantha nodi nijamaa

பாடகர்கள் : கே கே மற்றும் ஸ்ரேயா ஹோசல்

இசையமைப்பாளர் : யுவன்சங்கர் ராஜா

ஆண் : நிஜமா நிஜமா இது என்ன நிஜமா
நீ வந்த நொடி நிஜமா

ஆண் : நிஜமா நிஜமா இது என்ன நிஜமா
நீ வந்த நொடி நிஜமா

பெண் : நிஜமா நிஜமா இது என்ன நிஜமா
நீ நான் ஆனால் நிஜமா

ஆண் : ஒரு மரங்கொத்தி பறவை
மனம் கொத்தி போகுதே
மழை நின்ற போதும்
மரக்கிளை தூறுதே
பூட்டி வைத்த நெஞ்சில் பூப்பூக்குதே
பார்க்கும் போதே கண்கள் பறிப்போகுதே

பெண் : நிஜமா நிஜமா இது என்ன நிஜமா
நீ வந்த நொடி நிஜமா

ஆண் : நிஜமா நிஜமா இது என்ன நிஜமா
நீ நான் ஆனால் நிஜமா

ஆண் : ……………………………

ஆண் : நேற்று இன்று நாளை என்பதென்ன
காலம் உறைந்து போனது
நெற்றி பொட்டில் கோடி மின்னல் வீச
கடவுள் ஆக தோணுதே

பெண் : வேற்று கிரகம் போலே இன்று எனக்கு
எந்தன் வீடு ஆனதே
வெற்று கோபம் என்ன அர்த்தம் மாறி
வெட்கம் ஆகி போனதே

ஆண் : வண்ணத்து பூச்சி சிறகால் மோதியே
வானமும் இடிந்தால் அதுதான் காதலே
பெண் : இடி மின்னல் மழை இந்த மூன்றுமே
இதயத்தில் தந்தால் அது காதலே

இருவர் : நிஜமா நிஜமா இது என்ன நிஜமா
நீ நாம் நிஜமா

ஆண் : கோடை வாடை இளவேனில் காலம்
கார்காலம் நான்குமே
காதல் காலம் எந்த காலம் என்று
உண்மை சொல்ல கூடுமோ

பெண் : கிழக்கு மேற்கு வடக்கோடு தெற்கு
திசைகள் நான்கு யாவுமே
காதல் எந்த திசையில் செல்லும் என்று
கண் சொல்ல கூடுமோ

ஆண் : கருவறை எனக்கும் இருந்தால் முல்லையே
கடைசி வரைக்கும் சுமப்பேன் உனையே
பெண் : உயிர் அறை ஒன்றை உருவாக்கிய
என் உயிர் உள்ள வரை என்னை பூட்டுவேன்

ஆண் : நிஜமா நிஜமா இது என்ன நிஜமா
நீ வந்த நொடி நிஜமா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here