Singers : Dopeadelicz, Vivek and Arunraja Kamaraj

Music by :  Santhosh Narayanan

Male : Ithu enga koottai
Ulla vandha vettai
Oru whistle onnu adichakaa
Kelambum pettai
Inga sirusu kooda
Pannum periya settai
Enga perusunga vanthakka
Maathu route-eh

Male : Nikkal nikkal chalth tere
Nikkal nikkal
Nikkal nikkal chalth tere
Nikkal nikkal

Male : Nikkal nikkal chalth tere
Nikkal nikkal
Nikkal nikkal chalth tere
Nikkal nikkal…chalth tere
Nikkal nikkal…chalth tere
Nikkal nikkal…chalth tere
Nikkal nikkal…chalth tere
Nikkal nikkal
Dei

Male : Kelambu kelambu
Kelambu da
Kelambu kelambu
Andhu pochu
Kelambu da

Male : Pathungi adangi vaazha
Naanga innum slave ah…
Thuninju ethirthu nippomda
Naanga ippo brave ah

Male : Nelamaiya maathurennu
Nelatha aattaiya podura
Nambikkai mosadi senjuputtu
Enga olinju odura
Ezhaiyoda vayithula adichu
Bank balance-ah yethatha

Male : Mogamoodi pottukittu
Poi pithalaattam pesatha
Engaloda othumai thurumbu
Pidikkatha irumbuda
Un kanavu ellaam inga palikkathu
Kela kela kela kelambu da

Male : Nikkal nikkal chalth tere
Nikkal nikkal
Nikkal nikkal chalth tere
Nikkal nikkal
Nikkal nikkal…chalth tere
Nikkal nikkal…chalth tere
Nikkal nikkal…chalth tere
Nikkal nikkal…chalth tere
Nikkal nikkal
Dei

Male : Kelambu kelambu
Kelambu da
Poda
Vidinjiruchu
Aama kelambu da

Male : Kelambu
Inga nadakathu unga alumbu
Romba vachukkaatha oram othungu
Summa tie-ah katti
Nalla file thooki vandhu
Sikkikaatha veenaa velagu
Nee adangu
Maassu

Male : Ithu enga kaalam
Atha unarndhu
Thoda nenaikkaatha
Indha odambu
Thiruppi kudutha
Thaanga maatta dei
Vandha vazhiya paathu kelambu
Dei

Male : {Kelambu kelambu
Andhu pochu
Kelambu kelambu
Kelambu kelambu
Vidinjiruchu
Kelambu kelambu} (2)
Dei

Male : {Thagakira thakkita
Nikkalu nikkalu
Thagakira thakkita
Kelambu da
Thagakira thakkita
Nikkalu nikkalu
Thagakira thakkita
Kelambu da} (2)

Chorus : Sikkitta sikkitta sikkitta
Indhaa daa indhaa daa
Sikkitta sikkitta sikkitta
Indhaa daa indhaa daa
Sikkitta sikkitta sikkitta
Indhaa daa indhaa daa

Male : Dei

பாடகர்கள் : டோபெட்டிலிசிஸ்,விவேக், அருண்ராஜா காமராஜ்

இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

ஆண் : இது எங்க
கோட்டை உள்ள
வந்தா வேட்டை
ஒரு விசில் ஒண்ணு
அடிச்சாக்கா கிளம்பும்
பேட்டை இங்க சிறுசு
கூட பண்ணும் பெரிய
சேட்டை எங்க பெருசுங்க
வந்தாக்கா மாத்து ரூட்ட

ஆண் : நிக்கல் நிக்கல்
ஜல்தேரே நிக்கல் நிக்கல்
நிக்கல் நிக்கல் ஜல்தேரே
நிக்கல் நிக்கல்

ஆண் : நிக்கல் நிக்கல்
ஜல்தேரே நிக்கல் நிக்கல்
நிக்கல் நிக்கல் ஜல்தேரே
நிக்கல் நிக்கல் ஜல்தேரே
நிக்கல் நிக்கல் ஜல்தேரே
நிக்கல் நிக்கல் ஜல்தேரே
நிக்கல் நிக்கல் ஜல்தேரே
நிக்கல் நிக்கல் டேய்

ஆண் : கெளம்பு கெளம்பு
கெளம்பு டா கெளம்பு
கெளம்பு அந்து போச்சு
கெளம்பு டா

ஆண் : பதுங்கி அடங்கி
வாழ நாங்க இன்னும்
ஸ்லேவா துணிஞ்சு
எதிர்த்து நிப்போம்டா
நாங்க இப்போ ப்ரேவா

ஆண் : நிலமைய
மாத்துறேனு நிலத்த
ஆட்டையா போடுற
நம்பிக்கை மோசடி
செஞ்சுபுட்டு எங்க
ஒளிஞ்சு ஓடுற
ஏழையோட வயித்துல
அடிச்சு பேங்க் பேலன்ஸ
ஏத்தாத

ஆண் : முகமூடி
போட்டுக்கிட்டு
பொய் பித்தலாட்டம்
பேசாத எங்களோட
ஒத்துமை துரும்பு
பிடிக்காத இரும்புடா
உன் கனவு எல்லாம்
இங்க பலிக்காது கெள
கெள கெள கெளம்புடா

ஆண் : நிக்கல் நிக்கல்
ஜல்தேரே நிக்கல் நிக்கல்
ஆண் : நிக்கல் நிக்கல்
ஜல்தேரே நிக்கல் நிக்கல்
நிக்கல் நிக்கல் ஜல்தேரே
நிக்கல் நிக்கல் ஜல்தேரே
நிக்கல் நிக்கல் ஜல்தேரே
நிக்கல் நிக்கல் ஜல்தேரே
நிக்கல் நிக்கல் டேய்

ஆண் : கெளம்பு கெளம்பு
கெளம்பு டா போடா
விடிஞ்சிருச்சு ஆமா
கெளம்புடா

ஆண் : கெளம்பு இங்க
நடக்காது உங்க அலும்பு
ரொம்ப வச்சுக்காத ஓரம்
ஒதுங்கு சும்மா டைய
கட்டி நாலு பைல்ல
தூக்கி வந்து சிக்கிக்காத
வீணா விலகு நீ அடங்கு
மாஸ்சு

ஆண் : இது எங்க காலம்
அத உணர்ந்து தொட
நினைக்காத இந்த ஒடம்பு
திருப்பி குடுத்தா தாங்க
மாட்ட டேய் வந்த வழிய
பாத்து கெளம்பு டேய்

ஆண் : { கெளம்பு கெளம்பு
அந்து போச்சு கெளம்பு
கெளம்பு கெளம்பு
கெளம்பு விடிஞ்சிருச்சு
கெளம்பு கெளம்பு } (2)
டேய்

ஆண் : { தகிர தக்கிட
நிக்கலு நிக்கலு தகிர
தக்கிட கெளம்பு டா
தகிர தக்கிட நிக்கலு
நிக்கலு தகிர தக்கிட
கெளம்பு டா } (2)

குழு : சிகிட்டா சிகிட்டா
சிகிட்டா இந்தா டா
இந்தா டா சிகிட்டா
சிகிட்டா சிகிட்டா
இந்தா டா இந்தா டா
சிகிட்டா சிகிட்டா
சிகிட்டா இந்தா டா
இந்தா டா

ஆண் : டேய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here