Singer : J. P. Veeramani

Music by : D. Imman

Lyrics by : J. P. Veeramani and Yugabharathi

Male : Nikkira poluthu thaan poga pothae

Male : Nikkira poluthu thaan poga pothae
Un ponnu theru thaan saaya pothae

Male : Nikkira poluthu thaan poga pothae
Enna petha aiyaa
Un ponnu theru thaan saaya pothae

Male : Aiyaa unakku sadangu nadakka pothae
Sadangu nadakka pothae
Enna petha paasakkara aiyaa
Un thanga theru thaan saaya pothae

Male : Aiyaa unakku vella vilakkeriyum
vella vilakkeriyum
Enna petha paasakkara aiyaa
Unna sumakka meloru kappal varum
Melooru kappal yeri
Nee vegu dhoorama povadhenna

Male : Unna kallula kappal senjae
Unna kallula kappal senjae
Enna petha paasakkara aiyaa
Unna kadalula than vittom nanga

Male : Unna kallula kappal senjae
Unna kadalula than vittom nanga
Kadalula vitta kappal
Karaiya vandhu servadheppom

Male : Nikkum marathula kappal senjae
Nikkum marathula kappal senjae
Enna petha aiyaa
Unna naduvula vittom nanga
Unna naduvula vitta kappal

Aiyaa neenga karaiya vandhu dhaan servadheppo

Male : Ettadha kovilukkae ettadh kovilukkae
Yaeni vechithaan deepam ittom
Andha ettula oru deivam
Unakku edhira vandhu nikkaliyae

Male : Pathaadha kovilukku
Padi vechi deepam ittom
Andha pathula oru deivam
Unakku pakka thunai nikkaliyae

Male : Kaagam sarinjirundha kaagam sarinjirundha
Kaagamellaam koochal idum
Enga sana thalaivan sarinja pinnae
Yaar idathae solli azha

பாடகர் : ஜே. பி. வீரமணி

இசை அமைப்பாளர் : டி . இமான்

பாடல் ஆசிரியர் : ஜே. பி. வீரமணி மற்றும் யுக பாரதி

ஆண் : நிக்கிற பொழுதுதான் போகப்போதே

ஆண் : நிக்கிற பொழுதுதான் போகப்போதே
உன் பொண்ணு தேரு தான் சாயப்போதே

ஆண் : நிக்கிற பொழுதுதான் போகப்போதே
என்ன பெத்த அய்யா
உன் பொண்ணு தேரு தான் சாயப்போதே

ஆண் : ஐயா உனக்கு சடங்கு நடக்கப்போதே
சடங்கு நடக்கப்போதே
என்ன பெத்த பாசக்கார அய்யா
உன் தங்கத் தேரு தான் சாயப்போதே

ஆண் : ஐயா உனக்கு வெள்ள விளக்கெறியும்
வெள்ள விளக்கெறியும்
என்ன பெத்த பாசக்கார அய்யா
உன்ன சுமக்க மேலூரு கப்பல் வரும்
மேலூரு கப்பல் ஏறி
நீ வெகு தூரமா போவதென்ன

ஆண் : உன்ன கல்லுல கப்பல் செஞ்சே
உன்ன கல்லுல கப்பல் செஞ்சே
என்ன பெத்த பாசக்கார அய்யா
உன்ன கடலுல தான் விட்டோம் நாங்க

ஆண் : உன்ன கல்லுல கப்பல் செஞ்சே
உன்ன கடலுல விட்டோம் நாங்க
கடலுல விட்ட கப்பல்
கரையில வந்து சேர்வதெப்போம்

ஆண் : நிக்கும் மரத்துல கப்பல் செஞ்சே
நிக்கும் மரத்துல கப்பல் செஞ்சே
என்ன பெத்த ஐயா
உன்ன நடுவுல விட்டோம் நாங்க
உன்ன நடுவுல விட்ட கப்பல்
ஐயா நீங்க கரைய வந்துதான் சேர்வதெப்போம்

ஆண் : எட்டாத கோவிலுக்கே எட்டாத கோவிலுக்கே
ஏணி வச்சிதான் தீபமிட்டோம்
அந்த எட்டுல ஒரு தெய்வம்
உனக்கு எதிர வந்து நிக்கலியே

ஆண் : பத்தாத கோவிலுக்கு
படி வச்சி தீபமிட்டோம்
அந்த பத்துல ஒரு தெய்வம்
உனக்கு பக்க துணை நிக்கலியே

ஆண் : காகம் சரிஞ்சிருந்தா காகம் சரிஞ்சிருந்தா
காகமெல்லாம் கூச்சலிடும்
எங்க சனத் தலைவன் சரிஞ்ச பின்னே
யாரிடத்தே சொல்லி அழ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here