Singer : Vani Jayaram

Music by : Guna Singh

Female : Nila nila oodivaa nilaamal odi vaa
Malai melae yeri vaa malligaipoo kondu vaa

Female : Nila nila oodivaa nilaamal odi vaa
Malai melae yeri vaa malligaipoo kondu vaa

Female : Thangakili thoongattum thaazhampoo methayilae
Sanga thamil paatteduthu sangeetham paadi vaa
Thangakili thoongattum thaazhampoo methayilae
Sanga thamil paatteduthu sangeetham paadi vaa

Female : Poongaatrae nee paadu thaen pattu naan paada
Poongaatrae nee paadu thaen pattu naan paada

Female : Gangaiyil kulireduthu vaa
Kai veesi kadhai pesi paadi vaa
Mangai ival mannavan thoongavae
Maalai varum thendralaiyae vangi vaa

Female : Kannirandum thaamarai poo
Kai irandum roja poo
Vizhiyae mozhi pesumoo uyirae unakkagavae
Poongaatrae nee paadu thaen paattu naan paada

Female : Aagaya pooparichu yendhi vaa
Aathoram alai meedhu neendhi vaa
Ezhezhu jenmangal sondhamoo
Ennaalum vilagaadha bandhamoo

Female : Poovukkullae poonthooppu
Punsirippu mathaappu
Mayilae thaayagavae malarae madi meedhu vaa
Poongaatrae nee paadu thaen pattu naan paada

Male : Nila nila odivaa nilaamal odi vaa
Malai melae yeri vaa malligai poo kondu vaa
Nilaa nilaa odi vaa

பாடகி : வாணி ஜெயராம்

இசை அமைப்பாளர் : குரு சிங்

பெண் : நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடி வா
மலை மேலே ஏறி வா மல்லிகைப்பூ கொண்டு வா

பெண் : நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடி வா
மலை மேலே ஏறி வா மல்லிகைப்பூ கொண்டு வா

பெண் : தங்கக்கிளி தூங்கட்டும் தாழம்பூ மெத்தையிலே
சங்கத் தமிழ் பாட்டெடுத்து சங்கீதம் பாடி வா
தங்கக்கிளி தூங்கட்டும் தாழம்பூ மெத்தையிலே
சங்கத் தமிழ் பாட்டெடுத்து சங்கீதம் பாடி வா

பெண் : பூங்காற்றே நீ பாடு தேன் பாட்டு நான் பாட
பூங்காற்றே நீ பாடு தேன் பாட்டு நான் பாட

பெண் : கங்கையிலே குளிரெடுத்து ஓடி வா
கை வீசிக் கதைப் பேசிப் பாடி வா
மங்கையிவள் மன்னவன் தூங்கவே
மாலை வரும் தென்றலையே வாங்கி வா

பெண் : கண்ணிரெண்டும் தாமரைப்பூ
கையிரண்டும் ரோஜாப்பூ
விழியே மொழிப் பேசுமோ உயிரே உனக்காகவே
பூங்காற்றே நீ பாடு தேன் பாட்டு நான் பாட

பெண் : ஆகாய பூப்பறிச்சு ஏந்தி வா
ஆத்தோரம் அலை மீது நீந்தி வா
ஏழேழு ஜென்மங்கள் சொந்தமோ
எந்நாளும் விலகாத பந்தமோ

பெண் : பூவுக்குள்ளே பூந்தோப்பு புன்சிரிப்பு மத்தாப்பு
மயிலே தாயாகவே மலரே மடி மீது வா
பூங்காற்றே நீ பாடு தேன் பாட்டு நான் பாட

பெண் : நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடி வா
மலை மேலே ஏறி வா மல்லிகைப்பூ கொண்டு வா
நிலா நிலா ஓடிவா…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here