Singers : Vijay Prakash and Harini
Music by : Karthik
Lyrics by : Na. Muthukumar
Male : Nilaa nilaa nilaa nilaa
Nilaa nilaa nilaa nilaa
Nilaa nilaa nilaa nilaa
Male : Nilaa nilaa poguthae
Nillaamal poguthae
Ulaa ulaa poguthae
Oorvalamaa poguthae
Kaadu malai maedu ellaam
Maranji maranji poguthae
Male : Nilaa nilaa poguthae
Nillaamal poguthae
Ulaa ulaa poguthae
Oorvalamaa poguthae
Kaadu malai maedu ellaam
Maranji maranji poguthae
Male : Inba nilaa poguthae
Idam maranthu poguthae
Manal virinthu poguthae
Mayakki mayakki poguthae
Vaan nilava naan thazhuva
Thaen nilavaa maaruthae
Male : Nilaa nilaa nilaa nilaa
Nilaa nilaa nilaa nilaa
Male : Nilaa nilaa poguthae
Nillaamal poguthae
Kaadu malai maedu ellaam
Maranji maranji poguthae
Male : Maalai velaiyil pookkum poovaiyae
Manthil pokkishthai vaikkum pezhaiyae
Female : Mouna pootinai thirakkum saaviyai
Kanavai urutti vidum kalla sozhiyae
Male : Manjam vantha mathiyae…hae….
Manjam vantha mathiyae…..
En uyirin vithiyae….
Female : Viragathai poottum vizhigalin sathiyae
Male : Siragugal silaiyae sittrinpa nadhiyae
Male : Nilaa nilaa moga nilaa
Manjal nilaa pogoguthae
Moga nilaa poguthae
Kaadu malai maedu ellaam
Maranji maranji poguthae
Male : Moondru jaamamum
Mayangum velaiyil
Marugi marugi nilaa enna pesutho
Female : Kadhal kannilae
Vetkam nenjilae
Irunthum paarvaiyilae jaadai pesutho
Male : Mangai udal nilavaa….aa….
Mangai udal nilavaai mounamathil thaeiya
Female : Pongi varum oliyaai
Nungu mazhai paaya
Muzhu mathiyo kaaya
Moochu kuzhal theeya…
Male and Female :
Nilaa nilaa poguthae
Nillaamal poguthae
Female : Ulaa ulaa poguthae
Oorvalamaa poguthae
Male and Female :
Kaadu malai maedu ellaam
Maranji maranji poguthae
Male : Inba nilaa poguthae
Idam maranthu poguthae
Manal virinthu poguthae
Mayakki mayakki poguthae
Vaan nilava naan thazhuva
Thaen nilavaa maaruthae
Male : Nilaa nilaa nilaa nilaa
Nilaa nilaa nilaa nilaa
Female : Mheemm hmmmmmmm
Male : Nilaa nilaa nilaa nilaa
Nilaa nilaa nilaa nilaa
பாடகர்கள் : விஜய் பிரகாஷ் மற்றும் ஹரிணி
இசையமைப்பாளர் : கார்த்திக்
பாடலாசிரியர் : நா. முத்துக்குமார்
ஆண் : நிலா நிலா நிலா நிலா..
நிலா நிலா நிலா நிலா..
நிலா நிலா நிலா நிலா..
ஆண் : நிலா நிலா போகுதே
நில்லாமல் போகுதே
உலா உலா போகுதே
ஊர்வலமா போகுதே
காடு மலை மேடு எல்லாம்
மறஞ்சி மறஞ்சி போகுதே
ஆண் : நிலா நிலா போகுதே
நில்லாமல் போகுதே
உலா உலா போகுதே
ஊர்வலமா போகுதே
காடு மலை மேடு எல்லாம்
மறஞ்சி மறஞ்சி போகுதே
ஆண் : இன்ப நிலா போகுதே
இடம் மறந்து போகுதே
மணல் விரிந்து போகுதே
மயக்கி மயக்கி போகுதே
வான் நிலவ நான் தழுவ
தேன் நிலவா மாறுதே
ஆண் : நிலா நிலா நிலா நிலா..
நிலா நிலா நிலா நிலா..
ஆண் : நிலா நிலா போகுதே
நில்லாமல் போகுதே
காடு மலை மேடு எல்லாம்
மறஞ்சி மறஞ்சி போகுதே
ஆண் : மாலை வேலையில் பூக்கும் பூவையே
மனதில் பொக்கிஷத்தை வைக்கும் பேழையே
பெண் : மௌன பூட்டினை திறக்கும் சாவியை
கனவை உருட்டி விடும் கள்ள சோழியே
ஆண் : மஞ்சம் வந்த மதியே.. ஹே….
மஞ்சம் வந்த மதியே…..
என் உயிரின் விதியே
பெண் : விரகத்தை பூட்டும் விழிகளின் சதியே
ஆண் : சிறகுள்ள சிலையே சிற்றின்ப நதியே..
ஆண் : நிலா நிலா மோக நிலா..
மஞ்சள் நிலா போகுதே..
மோக நிலா போகுதே……
காடு மலை மேடு எல்லாம்
மறஞ்சி மறஞ்சி போகுதே
ஆண் : மூன்று ஜாமமும்
மயங்கும் வேளையில்…
மருகி மருகி நிலா என்ன பேசுதோ..
பெண் : காதல் கண்ணிலே..
வெட்கம் நெஞ்சிலே..
இருந்தும் பார்வையிலே ஜாடை பேசுதோ..
ஆண் : மங்கை உடல் நிலவா…..ஆ
மங்கை உடல் நிலவாய் மௌனத்தில் தேய
பெண் : பொங்கி வரும் ஒலியாய்
நுங்கு மழை பாய..
முழு மதியோ காய
மூச்சு குழல் தீய..
ஆண் மற்றும் பெண் :
நிலா நிலா போகுதே
நில்லாமல் போகுதே
பெண் : உலா உலா போகுதே….
ஊர்வலமா போகுதே
ஆண் மற்றும் பெண் :
காடு மலை மேடு எல்லாம்
மறஞ்சி மறஞ்சி போகுதே
ஆண் : இன்ப நிலா போகுதே
இடம் மறந்து போகுதே
மணல் விரிந்து போகுதே.
மயக்கி மயக்கி போகுதே
வான் நிலவ நான் தழுவ….
தேன் நிலவா மாறுதே
ஆண் : நிலா நிலா நிலா நிலா..
நிலா நிலா நிலா நிலா..
பெண் : ம்ஹ்ம்ம் ஹ்ம்ம்ம்ம்ம்ம்
ஆண் : நிலா நிலா நிலா நிலா..
நிலா நிலா நிலா நிலா..