Singer : A. G. Rathnamala

Music by : C. R. Subbaraman

Lyrics by : Thanjai N. Ramaiya Dass

Female : Nilaiyilladha ulagamidhae
Gnyaayamae poiyaanadhoo
Kolaiyum theecheyal pazhiyum thaanae
Veenil pogumo andho

Female : Nilaiyilladha ulagamidhae
Gnyaayamae poiyaanadhoo

Female : Padhavi mogathinaalae arumai
Padhiyai thunindhu kondraarae
Paavi naanae anaadhaiyaanen
Paaril kurayaadhum seidhaeno

Female : Nilaiyilladha ulagamidhae
Gnyaayamae poiyaanadhoo

பாடகி  : ஏ. ஜி. ரத்னமாலா

இசை அமைப்பாளர் : சி. ஆர் . சுப்பாராமன்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ்

பெண் : நிலையில்லாத உலகமிதே
ஞாயமே பொய்யானதோ
கொலையும் தீச்செயல் பழியும் தானே
வீணில் போகுமோ அந்தோ………..

பெண் : நிலையில்லாத உலகமிதே
ஞாயமே பொய்யானதோ

பெண் : பதவி மோகத்தினாலே அருமை
பதியை துணிந்து கொன்றாரே
பாவி நானே அனாதையானேன்
பாரில் குரயாதும் செய்தேனோ….

பெண் : நிலையில்லாத உலகமிதே
ஞாயமே பொய்யானதோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here