Singer : Vani Jairam

Music by : Chandrabose

Lyrics by : Pulamaipithan

Female : …………………

Female : Nilave unnai azhaiththaen
Ninaivai solla thudiththaen
Vizhi thoongaamalum manam thaangamalum
Yaen intha poraattamo…oo….ooo…..

Female : Nilave unnai azhaiththaen
Ninaivai solla thudiththaen

Female : Vaanam engum megam vanthu panthalittathu
Vaadai ennai thedi vanthu nenjai thottathu
Naanam konjam aasai konjam potti ittathu
Naanam thannai aasai indru vendru vittathu

Female : Karuvizhi oram mella sivakka
Karaigalai meeri ullam nadakka

Female : Nilave unnai azhaiththaen
Ninaivai solla thudiththaen

Female : Ondrum ondrum rendu endru netru padiththaen
Ondrum ondrum ondrey endru indru purinthaen
Naanum neeyum rendu alla ondril ondruthaan
Naadi intha saedhi sollum naalum indruthaan

Female : Vizhigalil aasai dheepam eriyum
Idhayaththil unthan jodhi theriyum

Female : Nilave unnai azhaiththaen
Ninaivai solla thudiththaen
Vizhi thoongaamalum manam thaangamalum
Yaen intha poraattamo…oo….ooo…..

Female : Nilave unnai azhaiththaen
Ninaivai solla thudiththaen

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் : …………………………….

பெண் : நிலவே உன்னை அழைத்தேன்
நினைவை சொல்லத் துடித்தேன்
விழி தூங்காமலும் மனம் தாங்காமலும்
ஏன் இந்த போராட்டமோ…….ஓஓ……ஓஓ…..

பெண் : நிலவே உன்னை அழைத்தேன்
நினைவை சொல்லத் துடித்தேன்..

பெண் : வானம் எங்கும் மேகம் வந்து பந்தலிட்டது
வாடை என்னை தேடி வந்து நெஞ்சைத் தொட்டது
நாணம் கொஞ்சம் ஆசை கொஞ்சம் போட்டி இட்டது
நாணம் தன்னை ஆசை இன்று வென்று விட்டது

பெண் : கருவிழி ஓரம் மெல்ல சிவக்க
கரைகளை மீறி உள்ளம் நடக்க

பெண் : நிலவே உன்னை அழைத்தேன்
நினைவை சொல்லத் துடித்தேன்

பெண் : ஒன்றும் ஒன்றும் ரெண்டு என்று நேற்று படித்தேன்
ஒன்றும் ஒன்றும் ஒன்றே என்று இன்று புரிந்தேன்
நானும் நீயும் ரெண்டு அல்ல ஒன்றில் ஒன்றுதான்
நாடி இந்த சேதி சொல்லும் நாளும் இன்றுதான்

பெண் : விழிகளில் ஆசை தீபம் எரியும்
இதயத்தில் உந்தன் ஜோதி தெரியும்

பெண் : நிலவே உன்னை அழைத்தேன்
நினைவை சொல்லத் துடித்தேன்
விழி தூங்காமலும் மனம் தாங்காமலும்
ஏன் இந்த போராட்டமோ…….ஓஓ……ஓஓ…..

பெண் : நிலவே உன்னை அழைத்தேன்
நினைவை சொல்லத் துடித்தேன்..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here