Singers : Unnikrishnan and Anuradha Sriram

Music by :  Deva

Chorus : ……………

Female : Nilavai konduvaa
Kattilil kattivai
Megam konduvaa
Meththai pottuvai

Male : Nilavai pidithen
Kattilil kattinen
Megam pidthen
Meththai virithen

Female : Kaayum suriyanai
Kadalukul pootivai
Iravu thodarnthida
Inthiranai kaaval vai

Male : Kaayum suriyanai
Kadalukul pootinen
Iravu thodarthidum
Inthiranai nambinen

Female : Indru muthal iravu

Male : Indru muthal iravu..
Nee en ilamaikku unavu
Indru muthal iravu..
Nee en ilamaiku unava

Male : Killavaa
Unnai killavaa
Illai allavaa nee vaa

Chorus : ………….

Male : Varavaa vanthu
Thodavaa
Un aadaiku viduthalai
Tharavaa

Female : Avasaram koodaathu
Anumathi tharumvaraiyil
Pothuvaa naa sonna
Nee sonnapadi ketkum saathu

Male : Ithu pondra vishayathil
Un pechu uthavaathu

Female : Mella idaiyinai
Thoduvaayaa
Mella udaiyinai kalaivaayaa
Naan thudikayail vedikayil
Muthangal tharuvaayaa

Male : Pothumaa athu pothumaa
Aasai theerumaa vaama
Female : Mamaa…..

Chorus : …………..

Female : Vaama en maama
Intha nilavai oothi anaipomaa

Male : Kaanaatha un kolam
Kankondu kaankindrathaae

Female : Ithalaal un ithalaal
En vetkam thidaithuviduvaaya

Male : Angathil vetkangal
Engengu solvaayaa

Female : Thaen engangae
Undu endru
Poo vanduku sollaathuthaan
Athu thaan thedi unnaamal
Perinbam vaaraathuthaan

Male : Inbamaa perinbamaa
Athu vendumaa vaamaa
Female : Maamaa

Female : Nilavai konduvaa
Kattilil kattivai
Megam konduvaa
Meththai pottuvai

Male : Nilavai pidithen
Kattilil kattinen
Megam pidthen
Meththai virithen

Female : Kaayum suriyanai
Kadalukul pootivai
Iravu thodarnthida
Inthiranai kaaval vai

Male : Kaayum suriyanai
Kadalukul pootinen
Iravu thodarthidum
Inthiranai nambinen

Female : Indru muthal iravu

Male : Indru muthal iravu..
Nee en ilamaikku unavu
Indru muthal iravu..
Nee en ilamaiku unava

Male : Killavaa
Unnai killavaa
Illai allavaa nee vaa…..

Male : Killavaa
Female : Killavaa
Male : Unnai killavaa
Female : Killavaa
Male : Illai allavaa nee vaa…..
Female : Nee vaa

பாடகர்கள் : உன்னி கிருஷ்ணன்
மற்றும் அனுராதா ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : தேவா

குழு : ……………………………………………

பெண் : நிலவை கொண்டு வா
கட்டிலில் கட்டி வை
மேகம் கொண்டு வா
மெத்தை போட்டு வை

ஆண் : நிலவை பிடித்தேன்
கட்டிலில் கட்டினேன்
மேகம் பிடித்தேன்
மெத்தை விரித்தேன்

பெண் : காயும் சூரியனை
கடலுக்குள் பூட்டி வை
இரவு தொடர்ந்திட
இந்திரனை காவல் வை

ஆண் : காயும் சூரியனை
கடலுக்குள் பூட்டினேன்
இரவு தொடர்ந்திட
இந்திரனை நம்பினேன்

பெண் : இன்று முதல் இரவு

ஆண் : இன்று முதல் இரவு….
நீ என் இளமைக்கு உணவு
இன்று முதல் இரவு….
நீ என் இளமைக்கு உணவு

ஆண் : கிள்ளவா
உன்னை கிள்ளவா
இல்லை அள்ளவா நீ வா

குழு : ……………………………

ஆண் : வரவா வந்து
தொடவா
உன் ஆடைக்கு விடுதலை
தரவா

பெண் : அவசரம் கூடாது
அனுமதி தரும் வரையில்
பொதுவா நான் சொன்ன
நீ சொன்ன படி கேட்கும் காது

ஆண் : இது போன்ற விசயத்தில்
உன் பேச்சி உதவாது

பெண் : மெல்ல இடையினை
தொடுவாயா
மெல்ல உடையினை களைவாயா
நான் துடிக்கையில் வெடிக்கையில்
முத்தங்கள் தருவாயா

ஆண் : போதுமா அது போதுமா
ஆசை தீருமா அம்மா
பெண் : மாமா….

குழு : …………………………………….

பெண் : மாமா என் மாமா
இந்த நிலவை ஊதி அணைப்போமா

ஆண் : காணாத உன் கோலம்
கண்கொண்டு காண்கின்றதே

பெண் : இதழால் உன் இதழால்
என் வெட்கம் துடைத்துவிடுவாயா

ஆண் : அங்கத்தில் வெட்கங்கள்
எங்கெங்கு சொல்வாயா

பெண் : தேன் எங்கெங்கு
உண்டு என்று
பூ வண்டுக்கு சொல்லாவிட்டால்
அது தான் தேடி உண்ணாமல்
பேரின்பம் வாராதுதான்

ஆண் : இன்பமா பேரின்பமா
அது வேண்டுமா வாமா
பெண் : மாமா

பெண் : நிலவை கொண்டு வா
கட்டிலில் கட்டி வை
மேகம் கொண்டு வா
மெத்தை போட்டு வை

ஆண் : நிலவை பிடித்தேன்
கட்டிலில் கட்டினேன்
மேகம் பிடித்தேன்
மெத்தை விரித்தேன்

பெண் : காயும் சூரியனை
கடலுக்குள் பூட்டி வை
இரவு தொடர்ந்திட
இந்திரனை காவல் வை

ஆண் : காயும் சூரியனை
கடலுக்குள் பூட்டினேன்
இரவு தொடர்ந்திட
இந்திரனை நம்பினேன்

பெண் : இன்று முதல் இரவு

ஆண் : இன்று முதல் இரவு…
நீ என் இளமைக்கு உணவு
இன்று முதல் இரவு…
நீ என் இளமைக்கு உணவு

ஆண் : கிள்ளவா
உன்னை கிள்ளவா
இல்லை அள்ளவா நீ வா…

ஆண் : கிள்ளவா
பெண் : கிள்ளவா
ஆண் : உன்னை கிள்ளவா
பெண் : கிள்ளவா
ஆண் : இல்லை அள்ளவா நீ வா…
பெண் : நீ வா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here