Singer : Tippu

Music by : Ilayaraja

Male : Naan nanaannaa nana nanana naannaa
Nilavai chutri oru kottai katti
Naanaanan naanaanan naanaanan
Naa naana nanaa

Male : Nilavai chutri oru kottai katti
Velli meengal vidi vilakku yaetri
Vairam izhaitha mandabathil
Ponnil manjam pottu
Adhil unnai vaithu paarppen
Vaanil or veedhi
Namakkoru paal nilaa paadhai
Povom vaanavil thaerilae oorvalam

Male : Nilavai chutri oru kottai katti
Velli meengal vidi vilakku yaetri
Vairam izhaitha mandabathil
Ponnil manjam pottu
Adhil unnai vaithu paarppen

Male : Siragu mulaitha angel kooda
Un mun thotru pogumae
Dheva logam sendru angu
Unnai potri paadumae
Ulaga azhagelaam
Undhan sondham aanaalum
Endhan sondhamaai
Nee thaan endru aavaaiyo

Male : Azhagae un thol saera
Naal paarthu thavikkiren
Azhagae un thol saera
Naal paarthu thavikkiren
Un kaalgal man theendidaamal
Kaiyil thaanguven

Male : Velli meengal vidi vilakku yaetri
Vairam izhaitha mandabathil
Ponnil manjam pottu
Adhil unnai vaithu paarppen

Male : Nilavil ozhugum vannam kuzhaithu
Unnai varandha bramman yaar
Oligal therikkum vizhigal vaditha
Andha dheva sirpi yaar
Amudha nadhi meedhu
Nee thaan neendhum naal endru
Un nenjin alai vandhu
Ennai theendum naal endru

Male : Ulagaiyae sorgangal endrae
Nee maatrinaai
Ulagaiyae sorgangal endrae
Nee maatrinaai
En vaazhvai un kaiyil thandhaen
Vaangi kolladi

Male : Nilavai chutri oru kottai katti
Velli meengal vidi vilakku yaetri
Vairam izhaitha mandabathil
Ponnil manjam pottu
Adhil unnai vaithu paarppen
Vaanil or veedhi
Namakkoru paal nilaa paadhai
Povom vaanavil thaerilae oorvalam

Male : Nilavai chutri oru kottai katti
Velli meengal vidi vilakku yaetri

பாடகர் : திப்பு

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : னான் னனான்னா னன னனன னான்னா
நிலவைச் சுற்றி ஒரு கோட்டைக் கட்டி
னானானன் னானானன் னானானன்
னா னான னனா

ஆண் : நிலவைச் சுற்றி ஒரு கோட்டைக் கட்டி
வெள்ளி மீன்கள் விடி விளக்கு ஏற்றி
வைரம் இழைத்த மண்டபத்தில்
பொன்னில் மஞ்சம் போட்டு
அதில் உன்னை வைத்து பார்ப்பேன்
வானில் ஓர் வீதி
நமக்கொரு பால் நிலாப் பாதை
போவோம் வானவில் தேரிலே ஊர்வலம்

ஆண் : நிலவைச் சுற்றி ஒரு கோட்டைக் கட்டி
வெள்ளி மீன்கள் விடி விளக்கு ஏற்றி
வைரம் இழைத்த மண்டபத்தில்
பொன்னில் மஞ்சம் போட்டு
அதில் உன்னை வைத்து பார்ப்பேன்

ஆண் : சிறகு முளைத்த ஏஞ்சல் கூட
உன் முன் தோற்றுப் போகுமே
தேவ லோகம் சென்று அங்கு
உன்னை போற்றிப் பாடுமே
உலக அழகெலாம்
உந்தன் சொந்தம் ஆனாலும்
எந்தன் சொந்தமாய்
நீ தான் என்று ஆவாயோ

ஆண் : அழகே உன் தோள் சேர
நாள் பார்த்துத் தவிக்கிறேன்
அழகே உன் தோள் சேர
நாள் பார்த்துத் தவிக்கிறேன்
உன் கால்கள் மண் தீண்டிடாமல்
கையில் தாங்குவேன்

ஆண் : வெள்ளி மீன்கள் விடி விளக்கு ஏற்றி
வைரம் இழைத்த மண்டபத்தில்
பொன்னில் மஞ்சம் போட்டு
அதில் உன்னை வைத்து பார்ப்பேன்

ஆண் : நிலவில் ஒழுகும் வண்ணம் குழைத்து
உன்னை வரைந்த பிரம்மன் யார்
ஒளிகள் தெறிக்கும் விழிகள் வடித்த
அந்த தேவ சிற்பி யார்
அமுத நதி மீது
நீதான் நீந்தும் நாள் என்று
உன் நெஞ்சின் அலை வந்து
என்னைத் தீண்டும் நாள் என்று

ஆண் : உலகையே சொற்கங்கள் என்றே
நீ மாற்றினாய்
உலகையே சொற்கங்கள் என்றே
நீ மாற்றினாய்
என் வாழ்வை உன் கையில் தந்தேன்
வாங்கிக் கொள்ளடி

ஆண் : நிலவைச் சுற்றி ஒரு கோட்டைக் கட்டி
வெள்ளி மீன்கள் விடி விளக்கு ஏற்றி
வைரம் இழைத்த மண்டபத்தில்
பொன்னில் மஞ்சம் போட்டு
அதில் உன்னை வைத்து பார்ப்பேன்
வானில் ஓர் வீதி
நமக்கொரு பால் நிலாப் பாதை
போவோம் வானவில் தேரிலே ஊர்வலம்

ஆண் : நிலவைச் சுற்றி ஒரு கோட்டைக் கட்டி
வெள்ளி மீன்கள் விடி விளக்கு ஏற்றி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here