Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female : Nilavae… nee saatchi…
Mana nimmadhi naadum…
Uyirgalukkellaam…
Nilavae… nee saatchi…

Female : Nilavae…

Male : Nilavae…

Female : Nee saatchi…

Male : Saatchi…

Female : Mana

Both : Nimmadhi naadum
Uyirgalukkellaam
Nilavae nee saatchi…

Male : Nilavae nee saatchi
Mana nimmadhi naadum
Uyirgalukkellaam
Nilavae nee saatchi

Male : Paadhaigal irandu sandhippadhum
Adhil payanam selbavan sindhippadhum

Male : Paadhaigal irandu sandhippadhum
Adhil payanam selbavan sindhippadhum
Kaadhalil kooda nadappadhundu
Angae kaalathin dhevan sirippadhundu
Kaalathin dhevan sirippadhundu

Male : Nilavae nee saatchi
Mana nimmadhi naadum
Uyirgalukkellaam
Nilavae nee saatchi

Male : Oru sila illathil suvai pechu
Sila ullangalil yaeno perum moochu

Male : Oru sila illathil suvai pechu
Sila ullangalil yaeno perum moochu
Iruvarai inaithu thirai pottu
Idhu iraivan nadathum vilaiyaattu
Iraivan nadathum vilaiyaattu

Male : Nilavae nee saatchi
Mana nimmadhi naadum
Uyirgalukkellaam
Nilavae nee saatchi

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : நிலவே……நீ சாட்சி…..
மன நிம்மதி நாடும்……
உயிர்களுக்கெல்லாம் ……
நிலவே…..நீ சாட்சி…..

பெண் : நிலவே…..

ஆண் : நிலவே…..

பெண் : நீ சாட்சி

ஆண் : சாட்சி

பெண் : மன

இருவர் : நிம்மதி நாடும்
உயிர்களுக்கெல்லாம்
நிலவே நீ சாட்சி

ஆண் : நிலவே……நீ சாட்சி…..
மன நிம்மதி நாடும்……
உயிர்களுக்கெல்லாம் ……
நிலவே…..நீ சாட்சி…..

ஆண் : பாதைகள் இரண்டு சந்தித்ததும்
அதில் பயணம் செல்பவன் சிந்திப்பதும்

ஆண் : பாதைகள் இரண்டு சந்தித்ததும்
அதில் பயணம் செல்பவன் சிந்திப்பதும்
காதலில் கூட நடப்பதுண்டு
அங்கே காலத்தின் தேவன் சிரிப்பதுண்டு
காலத்தின் தேவன் சிரிப்பதுண்டு

ஆண் : நிலவே……நீ சாட்சி…..
மன நிம்மதி நாடும்……
உயிர்களுக்கெல்லாம் ……
நிலவே…..நீ சாட்சி…..

ஆண் : ஒரு சில இல்லத்தில் சுவைப் பேச்சு
சில உள்ளங்களில் ஏனோ பெரும் மூச்சு

ஆண் : ஒரு சில இல்லத்தில் சுவைப் பேச்சு
சில உள்ளங்களில் ஏனோ பெரும் மூச்சு
இருவரை இணைத்து திரைப் போட்டு
இது இறைவன் நடத்தும் விளையாட்டு
இறைவன் நடத்தும் விளையாட்டு

ஆண் : நிலவே……நீ சாட்சி…..
மன நிம்மதி நாடும்……
உயிர்களுக்கெல்லாம் ……
நிலவே…..நீ சாட்சி…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here