Singer : S. N. Surrendar

Music by : Bharani

Male : Hmmm haaa…aaa…aaa… Hmm aaaa….aaa….aaa…aaa… Tharinaaa haaa…aaa….. Hmm hmm hmm mm mmm Aaaa…aaa….aaa….aaa….

Male : Nilavae nilavae Sarigama pathani paadu En kanavai thirudi Pallavi variyaai podu

Male : Unnai ovvoru Iravilum thedugiren Nee theigindra naalil vaadugiren Un mounathil aayiram paattu Naan mayangugiren adhai kettu Nee maalaiyil varuvathum Kaalaiyil maraivathum Ennadi vilaiyaattu

பாடகர் : எஸ். என். சுரேந்தர்

இசையமைப்பாளர் : பரணி

ஆண் : ஹ்ம்ம் ஹா….ஆஅ….ஆஅ….
ஹ்ம்ம் ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ…
தரினா ஹா….ஆஅ….
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ….

ஆண் : நிலவே நிலவே
சரிகம பதநி பாடு
என் கனவைத் திருடி
பல்லவி வரியாய்ப் போடு

ஆண் : உன்னை ஒவ்வொரு
இரவிலும் தேடுகிறேன்
நீ தேய்கின்ற நாளில் வாடுகிறேன்
உன் மௌனத்தில் ஆயிரம் பாட்டு
நான் மயங்குகிறேன் அதைக் கேட்டு
நீ மாலையில் வருவதும்
காலையில் மறைவதும்
என்னடி விளையாட்டு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here